35 வயதில் விவாகரத்து.. 42 வயதில் தன்னைவிட 15 வயது குறைந்த இளைஞரை காதலிக்கும் பெண்

America Love Dating Living Together Body builder
By Logeswari Jan 11, 2022 06:59 AM GMT
Report

அமெரிக்காவில் 42 வயது பெண் ஒருவர் தன்னை விட 15 வயது குறைவான இளைஞருடன் வாழ்ந்து வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

அமெரிக்காவின் Nevada நகரில் உள்ள Elko பகுதியில் வசித்து வருபவர் Wendy Levra(42). இவருக்கு சிறு வயதில் இருந்தே ஜிம்மிற்கு செல்ல வேண்டும் என்று ஆசை இருந்துள்ளது.

ஆனால் அதற்குள் அவருக்கு திருமணம் நடைபெற்றுவிட்டது. இதையடுத்து தனது ஆசையை அவரது கணவரிடம் சொல்லியுள்ளார். ஆனால் அவரது கணவரோ உருவ கேலி செய்துள்ளார்.

35 வயதில் விவாகரத்து.. 42 வயதில் தன்னைவிட 15 வயது குறைந்த இளைஞரை காதலிக்கும் பெண் | Bodybuilder Love With 15 Age Lesser Man

இதனால் இருவருக்கும் அடிக்கடி சண்டை ஏற்பட்டுள்ளது. ஒரு கட்டத்தில் அவர் தனது 35 வயதில் கணவரிடம் இருந்து விவாகரத்து பெற்றுள்ளார். அதன் பின்னர் தன் கனவான பாடிபில்டிங்கில் கவனம் செலுத்த துவங்கிவிட்டார்.

இதற்கிடையில் ஜிம்மில் தனது உதவிக்காக இருந்த தன்னைவிட 15 வயது குறைவான ஒருவருடன் இவருக்கு காதல் மலர்ந்துள்ளது. இதையடுத்து இருவரும் டேட்டிங் செய்து வந்தனர். சில நாட்கள் கழித்து இருவரும் ஒன்றாக லிவ்விங் டூகெதரில் வாழ துவங்கிவிட்டனர்.

இந்நிலையில் Wendy Levra-வின் மூத்தமகனுக்கு திருமணமாகி பேத்தி பிறந்தது குறிப்பிடத்தக்கது.

35 வயதில் விவாகரத்து.. 42 வயதில் தன்னைவிட 15 வயது குறைந்த இளைஞரை காதலிக்கும் பெண் | Bodybuilder Love With 15 Age Lesser Man

42 வயதிலும் Wendy Levra தனது பாடிபில்டிங்கில் தீவிரமான பயிற்சி செய்து வருகிறார். தினமும் 40 நிமிடம் உடற்பயிற்சி உணவு மற்றும் குடிக்கும் பானங்களில் கட்டுப்பாடு போன்றவற்றை பின்பற்றி வருகின்றார்.   

மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Paris, France, Bex, Switzerland

12 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

24 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US