Body Bulider ஆகனுமா? மிஸ்டர் இந்தியா காமராஜ் சொல்லும் சில டிப்ஸ்!
Mr India Kamara
Bodybuilder
fitness
By Kishanthini
யோகா உடலுக்கும், மனதிற்கும் அமைதி அளித்தாலும் இளைஞர்களை கவர்வது என்னவோ ஜிம்தான்.
அதிலும் இன்றைய காலத்தில் உள்ள பல இளைஞர்களின் கனவு Body Bulider ஆக வேண்டும் என்று தான். ஆனால் சிலருக்கு இதனை எப்படி சரியான வழிமுறையில் கொண்டு போக வேண்டும் என்று தெரியவில்லை.
உண்மையில் Body Bulider ஆகவேண்டும் என்றால் கடின பயிற்சிகள், டயட் போன்றவற்றை பின்பற்றியே ஆக வேண்டும்.
அந்தவகையில் Body Bulider ஆக என்ன வழிமுறைகளை கையாள வேண்டும் என மிஸ்டர் இந்தியா பட்டம் வென்ற காமராஜ் கீழ் காணும் வீடியோவில் தெளிப்படுத்தியுள்ளார். தற்போது அவை என்னென்ன என்பதை பார்ப்போம்.
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US