கழிவறையில் சடலமாக கிடந்த இளம் நடிகர்! திரையுலகினர் அதிர்ச்சி

Actors Death
By Sivaraj May 23, 2023 07:50 AM GMT
Report

பிரபல இளம் நடிகரும், மொடலுமான ஆதித்யா சிங் ராஜ்புத் தனது வீட்டின் கழிவறையில் இறந்துகிடந்தது இந்தி திரையுலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இளம் நடிகர் அதிர்ச்சி மரணம்

நடிகர், மொடல் மற்றும் நடிகர் தேர்வு ஒருங்கிணைப்பாளராக இருந்து வந்தவர் ஆதித்யா சிங் ராஜ்புத் (32). 2008ஆம் ஆண்டில் ஆதி கிங் படத்தில் அறிமுகமான இவர் தொலைக்காட்சி தொடர், நிகழ்ச்சிகளில் நடித்திருந்தார்.

கழிவறையில் சடலமாக கிடந்த இளம் நடிகர்! திரையுலகினர் அதிர்ச்சி | Bollywood Actor Aditya Singh Rajput Dead Bathroom

இந்த நிலையில், மும்பையின் அந்தேரி பகுதியில் அவர் வசித்து வந்த 11வது மாடியில் உள்ள கழிவறையில் ஆதித்யா சடலமாக கிடந்தார். அவரது நண்பர் இதனை முதலில் அறிந்து, காவலாளியுடன் சேர்ந்து மருத்துவமனைக்கு கொண்டு சென்றார்.

திரையுலகினர் அதிர்ச்சி

ஆனால், அவர் பாதி வழியிலேயே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர். இளம் நடிகரின் இந்த மரணம் இந்தி திரையுலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கழிவறையில் சடலமாக கிடந்த இளம் நடிகர்! திரையுலகினர் அதிர்ச்சி | Bollywood Actor Aditya Singh Rajput Dead Bathroom

அவர் போதைப்பொருளை அதிகமாக உட்கொண்டதன் காரணமாக உயிரிழந்திருக்கலாம் என சில தகவல்கள் தெரிவிக்கின்றன.  இதற்கிடையில் பொலிஸார் விசாரணையை தொடங்கியுள்ளதாகவும், பிரேத பரிசோதனை அறிக்கைக்காக காத்திருப்பதாகவும் ஆதித்யாவின் நண்பர் தெரிவித்துள்ளார்.

கழிவறையில் சடலமாக கிடந்த இளம் நடிகர்! திரையுலகினர் அதிர்ச்சி | Bollywood Actor Aditya Singh Rajput Dead Bathroom

கடந்த ஞாயிற்றுக்கிழமை தன்னுடைய நண்பர்களுடன் வெளியே சென்ற ஆதித்யா, அங்கு எடுத்துக் கொண்ட புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

கழிவறையில் சடலமாக கிடந்த இளம் நடிகர்! திரையுலகினர் அதிர்ச்சி | Bollywood Actor Aditya Singh Rajput Dead Bathroom

1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், கொழும்பு, மெல்போன், Australia, சிட்னி, Australia

16 Jun, 2024
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, Mississauga, Canada

15 Jun, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், London, United Kingdom

15 Jun, 2025
நன்றி நவிலல்

யாழ்ப்பாணம், சாவகச்சேரி, Toronto, Canada

19 May, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், அரோ, Switzerland

14 Jun, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன், Crawley, United Kingdom

17 Jun, 2015
மரண அறிவித்தல்

அனலைதீவு, அராலி, Markham, Canada

14 Jun, 2025
12ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு, கனடா, Canada, கொழும்பு

16 Jun, 2015
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, கனடா, Canada

18 Jun, 2014
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 8ம் வட்டாரம்

17 May, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Noisiel, France

11 Jun, 2025
மரண அறிவித்தல்

கோண்டாவில், Wellawatte, Orpington, United Kingdom

12 Jun, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், பரிஸ், France

10 Jun, 2025
மரண அறிவித்தல்

தண்டுவான், Hayes, United Kingdom

29 May, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன், Wil, Switzerland

16 Jun, 2022
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, Scarbrough, Canada, Ontario, Canada

14 Jun, 2025
அகாலமரணம்

North York, Canada, Ottawa, Canada

07 Jun, 2025
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, இறம்பைக்குளம், Scarborough, Canada

12 Jun, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
25ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

உடுவில் தெற்கு, Stuttgart, Germany, Scarborough, Canada

10 Jun, 2025
மரண அறிவித்தல்

வேலணை 4ம் வட்டாரம், Basel-City, Switzerland, Breitenbach, Switzerland

02 Jun, 2025
மரண அறிவித்தல்

மீசாலை, Frankfurt, Germany, Mörfelden-Walldorf, Germany

11 Jun, 2025
மரண அறிவித்தல்

வேலணை 3ம் வட்டாரம், Évry-Courcouronnes, France

09 Jun, 2025
மரண அறிவித்தல்

அளவெட்டி, சுண்டிக்குளி, Scarborough, Canada

11 Jun, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, மூதூர், புதுக்குடியிருப்பு, பருத்தித்துறை, Catford, United Kingdom

13 Jun, 2015
மரண அறிவித்தல்

கச்சேரியடி, Argenteuil, France

10 Jun, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US