மரணமே இவ்வுலகின் இறுதி உண்மை! ஹோலியை கொண்டாடிய மறுநாள் இயக்குனர் மரணம்..பாலிவுட் பிரபலம் உருக்கம்

Actors Bollywood Death
By Sivaraj Mar 09, 2023 07:19 AM GMT
Report

இந்தி இயக்குநர் மற்றும் நடிகர் சதீஷ் கௌஷிக் இறப்பு குறித்து பிரபல நடிகர் அனுபம்கெர் உருக்கமாக பதிவிட்டுள்ளார்.

பிரபல இந்தி நடிகர்

1983ஆம் ஆண்டு முதல் இந்தி திரையுலகில் நடித்து வந்தவர் சதீஷ் கௌஷிக். 14 படங்களை இயக்கியும் உள்ள இவர், நேற்றைய தினம் தனது 66வது வயதில் மாரடைப்பால் உயிரிழந்தார்.

ஹோலியை பண்டிகையை உற்சாகமாக கொண்டாடிய சதீஷ், மறுநாளே மரணமடைந்த சம்பவம் பாலிவுட் திரையுலகில் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

சதீஷ் கௌஷிக்/Sathish Kaushik

@Twitter

அவரது மறைவுக்கு திரையுலகினர் மற்றும் பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

சதீஷ் கௌஷிக்/Sathish Kaushik

@Instagram

அனுபம்கெர் இரங்கல்

இந்த நிலையில், பிரபல நடிகர் அனுபம்கெர் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள இரங்கல் பதிவில், 'எனக்கு தெரியும் மரணமே இவ்வுலகின் இறுதி உண்மை! ஆனால் உயிருடன் இருக்கும்போது எனது சிறந்த நண்பன் சதீஷ் கௌஷிக் பற்றி இப்படி எழுதுவேன் என்று நான் கனவிலும் நினைக்கவில்லை.

45 ஆண்டுகால நட்புக்கு இப்படி திடீர் முற்றுப்புள்ளி!! நீங்கள் இல்லாமல் வாழ்க்கை ஒரே மாதிரியாக இருக்காது சதீஷ்! ஓம் சாந்தி' என தெரிவித்துள்ளார்.     

3ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், London, United Kingdom

17 Mar, 2023
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

15 Mar, 2026
மரண அறிவித்தல்

இருபாலை, Swansea, United Kingdom

04 Mar, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில், London, United Kingdom

11 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மாதகல், London, United Kingdom

15 Mar, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 7ம் வட்டாரம், கொக்குவில்

14 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, இளவாலை முள்ளானை, துணுக்காய்

16 Mar, 2016
13ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கனடா, Canada

17 Mar, 2013
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, மானிப்பாய், திருகோணமலை

17 Mar, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், தெஹிவளை

15 Mar, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

16 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம், சுவிஸ், Switzerland, கொழும்பு

12 Mar, 2026
மரண அறிவித்தல்

சுண்டுக்குழி, London, United Kingdom

28 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Langenthal, Switzerland

13 Mar, 2023
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US