பாலிவுட் நடிகர் சல்மான் கானுக்கு பாம்பு கடி! உடல்நிலை குறித்து வெளியான முக்கிய தகவல்
நடிகர் சல்மான் கான் தன்னைக்கு சொந்தமான பன்வெல் பண்ணை வீட்டிற்குச் சென்ற போது அங்கு அவருக்கு பாம்பு கடித்த சம்பவம் ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பாலிவுட்டில் முன்னணி நடிகராக விளங்கி வருபவர் சல்மான் கான். 30 ஆண்டுகளுக்கும் மேலாக இந்தி திரையுலகில் ஹீரோவாக நடித்து வருகிறார். இவர் தற்போது இந்தி பிக்பாஸ் 15வது சீசனை தொகுத்து வழங்கி வருகிறார்.
இவருக்கு மகாராஷ்டிரா ராய்கட் மாவட்டத்தில் பன்வேல் என்ற இடத்தில் பண்ணை வீடு ஒன்று உள்ளது. கொரோனா காலத்தில் இந்த வீட்டில் இருந்து கொண்டு விவசாய, தோட்டப் பணிகளை சல்மான் கான் மேற்கொண்டிருந்தார்.
இந்நிலையில் நேற்று நள்ளிரவு 3 மணிக்கு சல்மான் கானை, பாம்பு திடீரென்று கடித்ததால், உடனடியாக அவர் மும்பை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
Salman Khan bitten by non-venomous snake at his Panvel farmhouse, discharged after treatment
— ANI Digital (@ani_digital) December 26, 2021
Read @ANI Story | https://t.co/Mtdcu6spbs#SalmanKhan pic.twitter.com/YGClDkGzk6
அங்கு அவருக்கு விஷ முறிவு மருந்தைக் கொடுத்த மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். தற்போது அவரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஷாரூக்கான் நடிக்கும் பதான் என்ற படத்தில் சல்மான் கான் கவுரவ தோற்றத்தில் இடம்பெறவுள்ளார். இதற்கிடையில் பாம்பு கடிக்கு சல்மான் கான் ஆளாகியிருப்பது இந்தி திரையுலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.
மரண அறிவித்தல்
திருமதி சரோஜினிதேவி பாலேந்திரா
தாவடி, எசன், Germany, London, United Kingdom, Birmingham, United Kingdom
11 May, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் தயானந் பாலசுந்தரம்
துன்னாலை தெற்கு, ஜேர்மனி, Germany, நெதர்லாந்து, Netherlands, கனடா, Canada
16 May, 2021
அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்
திருமதி கெங்காரத்தினம் வல்லிபுரம்
வல்வெட்டித்துறை, சிங்கப்பூர், Singapore, London, United Kingdom
16 Apr, 2022
மரண அறிவித்தல்
திரு சின்னத்துரை செபஸ்தியாம்பிள்ளை
அச்சுவேலி, Markham, Canada, Garges-lès-Gonesse, France
09 May, 2022