சிறுவயதில் வன்கொடுமைக்கு ஆளானேன்.. பகீர் கிளப்பிய பிரபல நடிகை!

Tamil Cinema Sexual harassment
By Sivaraj Apr 26, 2022 11:38 AM GMT
Report

பிரபல ஹிந்தி நடிகை கங்கனா ரணாவத் தான் சிறு வயதிலேயே வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டதாக வெளிப்படையாக பேசியுள்ளார்.

ஹிந்தி திரைப்படத் துறையில் முன்னணி நடிகையாக இருக்கும் கங்கனா ரனாவத், கடந்த சில ஆண்டுகளாகவே சர்ச்சைகளில் சிக்கி வருகிறார். தற்போது லாக் அப் எனும் ரியாலிட்டி நிகழ்ச்சி ஒன்றை கங்கனா நடத்தி வருகிறார். இந்த நிகழ்ச்சி ஆரம்பித்தது முதல் பல சர்ச்சைகளை சந்தித்து வந்தது.

விரைவிலேயே இந்த நிகழ்ச்சி முடிவடைய உள்ள நிலையில், சமீபத்திய எபிசோட் ஒன்றில் போட்டியாளர்களுடன் கங்கனா பேசினார். அப்போது தனது சொந்த ஊரான இமாச்சல பிரதேசத்தில் சிறு வயதாக இருக்கும் போது வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டதாக கூறி பகீர் கிளப்பினார்.

சிறுவயதில் வன்கொடுமைக்கு ஆளானேன்.. பகீர் கிளப்பிய பிரபல நடிகை! | Bollywood Actress Said Abused In Her Childhood

அவர் பேசும்போது, 'எனது ஊரில் நான் சிறு வயதாக இருக்கும் போது, என்னை விட சில வயது மூத்த சிறுவன் ஒருவன் என்னை தகாத முறையில் தொடுவதை வழக்கமாக வைத்திருந்தான். ஆனால் அப்போது அதற்கு அர்த்தம் எனக்கு புரியவில்லை. ஒவ்வொரு குழந்தையும் தங்கள் குடும்பம் எவ்வளவு பாதுகாப்பாக இருந்தாலும் அதை கடந்து வெளியில் சென்று தான் ஆக வேண்டும். Good Touch, Bad Touch என்னவென்று அவர்களுக்கு புரிய வைக்க வேண்டும்' என தெரிவித்தார்.

மேலும், ஒவ்வொரு ஆண்டும் ஏராளமான குழந்தைகள் வன்கொடுமைக்கு ஆளாக்கப்படுகிறார்கள். இதுபற்றி பொது வெளியில் யாரும் பேசுவது கிடையாது. குழந்தை பருவத்தில் எல்லோரும் இதை அனுபவித்திருக்கிறார்கள். இதை நான் உட்பட பலரும் அனுபவித்திருக்கிறார்கள் எனவும் தெரிவித்தார். 

சிறுவயதில் வன்கொடுமைக்கு ஆளானேன்.. பகீர் கிளப்பிய பிரபல நடிகை! | Bollywood Actress Said Abused In Her Childhood

10ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய், வவுனிக்குளம்

04 Jul, 2015
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், யாழ் பாண்டியன்தாழ்வு, Jaffna

04 Jul, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், உடுப்பிட்டி

15 Jul, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் வடக்கு, வெள்ளவத்தை

18 Jun, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அல்வாய் வடக்கு, வெள்ளவத்தை

05 Jun, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Fareham, United Kingdom

04 Jul, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, Gagny, France

03 Jul, 2018
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, யாழ்ப்பாணம், மல்லாவி, Brampton, Canada

04 Jul, 2023
அகாலமரணம்

மீரிகம, யாழ்ப்பாணம், Noisy-le-Grand, France

30 Jun, 2025
மரண அறிவித்தல்

திருகோணமலை, சுதுமலை, Warendorf, Germany

30 Jun, 2025
மரண அறிவித்தல்

ஒமந்தை, Birmingham, United Kingdom

23 Jun, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், மிருசுவில், Toronto, Canada

01 Jul, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Markham, Canada

28 Jun, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல், கொழும்பு, London, United Kingdom

03 Jul, 2020
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, கண்டி

26 Jun, 2025
12ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கனடா, Canada

02 Jul, 2013
6ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், மன்னார், கண்டி

03 Jul, 2015
8ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

இளவாலை, Scarborough, Canada

25 Jun, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கோண்டாவில் கிழக்கு

02 Jun, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில், Montreal, Canada, Toronto, Canada

30 Jun, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Mississauga, Canada

01 Jul, 2017
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, தமிழீழம், சென்னை, India

30 Jun, 2025
மரண அறிவித்தல்

ஏழாலை வடக்கு, Drancy, France

28 Jun, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, ஜேர்மனி, Germany

08 Jul, 2015
13ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊரெழு, கிளிநொச்சி

01 Jul, 2015
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, கொழும்பு, Brampton, Canada

29 Jun, 2025
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை தீருவில், London, United Kingdom

25 Jun, 2023
மரண அறிவித்தல்

வடமராட்சி, London, United Kingdom

23 Jun, 2025
14ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, சிட்னி, Australia, கொழும்பு

28 Jun, 2011
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US