பஞ்சாப் நீதிமன்றத்தில் குண்டு வெடிப்பு! 3 பேர் பலி
Bomb blast
Punjab
By Kishanthini
இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தில் லூதியானாவில் உள்ள கீழமை நீதிமன்றத்தில் திடீரென குண்டு வெடித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
குறித்த வெடிப்பு சம்பவத்தில் 3 பேர் உயிரிழந்தாகவும் சுமார் 20 பேர் படுகாயம் அடைந்துள்ளதாக கூறப்படுகின்றது.
இதனால் நீதிமன்ற வளாகத்தில் பதற்றமான சூழல் நிலவுகிறது.
மேலும் சம்பவ இடத்தில் பொலிசார் குவிக்கப்பட்டு இது தொடர்பாக மேலதிக விசாரணையை நடைபெற்று வருகின்றது.
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US