தமிழ் இயக்குநர் 49 வயதில் புற்றுநோயால் மரணம்

Bone Cancer Tamil Cinema
By Sivaraj May 28, 2026 11:48 AM GMT
Report

சென்னையில் தமிழ் திரைப்பட இயக்குநர் ரமேஷ் சுப்ரமணியம் எலும்பு புற்றுநோயால் உயிரிழந்தார். 

இயக்குநர் ரமேஷ் சுப்ரமணியம்

தமிழில் தா, வில் அம்பு திரைப்படங்களை இயக்கியவர் ரமேஷ் சுப்ரமணியம் (49). இவர் கோவை சுகுணாபுரத்தைச் சேர்ந்தவர். 

Vil Ambu movie director passed away 

தொடரும் ராகிங் கொடுமைகள்: இரும்புக் கம்பியால் தாக்கப்பட்ட மாணவர்

தொடரும் ராகிங் கொடுமைகள்: இரும்புக் கம்பியால் தாக்கப்பட்ட மாணவர்

ரமேஷ் சுப்ரமணியம் எலும்பு புற்றுநோயால் அவதிப்பட்டு வந்திருக்கிறார். அதற்காக சென்னையில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

ஆனால், அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். அவரது இறுதி சடங்குகள் சொந்த ஊரில் நடைபெற உள்ளதாக ரமேஷ் சுப்ரமணியத்தின் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

அவரது மறைவிற்கு திரையுலகை சேர்ந்தவர்களும், ரசிகர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.    

Vil Ambu movie director passed away

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். 


மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
நன்றி நவிலல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
நன்றி நவிலல்
நன்றி நவிலல்

மீசாலை, Toronto, Canada

17 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
அகாலமரணம்
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Böblingen, Germany

14 Sep, 2026
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, ஆனைக்கோட்டை, Frankfurt, Germany

14 Sep, 2026
மரண அறிவித்தல்
நன்றி நவிலல்

சாவகச்சேரி, Epsom, United Kingdom

18 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, திருநெல்வேலி, Markham, Canada

28 Sep, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோப்பளை, Scarborough, Canada

15 Sep, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
90வது பிறந்தநாளும் 5ம் ஆண்டு நினைவஞ்சலியும்

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US