‘கிழக்கில் சிவந்த சுவடுகள்’ கிழக்குப் படுகொலைகளின் ஆவணப்படுத்தல் இன்று திருகோணமலையில் வெளியிடப்பட்டது

By Independent Writer Nov 11, 2023 08:49 PM GMT
Report

சிரேஸ்ர ஊடகவியலாளர் இரா. துரைரெத்தினத்தின் “ கிழக்கில் சிவந்த சுவடுகள் “ நூல் அறிமுக நிகழ்வு திருகோணமலை பொது நூலக கேட்போர் கூடத்தில் இன்றைய தினம் இடம்பெற்றது.

 கிழக்கு நிலப்பரப்பில் கடந்த காலங்களில் இடம்பெற்ற படுகொலைகள் தொடர்பான ஆவண நூலாக வெளியிடப்பட்ட இந்நூலில் கிழக்கின் திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்களில் தமிழ், சிங்கள , முஸ்லீம் மக்களின் மீது நிகழ்த்தப்பட்ட படுகொலைகள் தொடர்பிலான தகவல்கள் திரட்டாக இடம்பெற்றிருக்கிறது.

 சிரேஸ்ர ஊடகவியலாளர் திருமலை நவம் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற அறிமுக நிகழ்வில் முதன்மை விருந்தினராக முன்னாள் கிழக்குமாகான கல்வி அமைச்சர் சி. தண்டாயுதபாணி அவர்களும் சிறப்பு விருந்தினராக சிரேஸ்ர எழுத்தாளர் தேவகடாட்சம் அவர்களும் கலந்துகொண்டனர்.

 இதன்போது திருகோணமலை மாவட்டம் சமகாலத்தில் எதிர்நோக்கியிருக்கும் பிரச்சனைகள் தொடர்பிலும் அதன்காரணமாக தமிழ்மக்களின் குடிப்பரம்பலில் ஏற்பட்டிருக்கும் வீழ்ச்சி தொடர்பிலும் சனத்தொகை கணக்கெடுப்பின் ஒப்பிடல்களுடன் கருத்துக்களை பகிர்ந்துகொண்டதுடன் இப்போதைய சூழலையும் தமிழ்மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளுக்குமான குறைந்த பட்ச தீர்வினை பெற்றுக்கொள்ளுவதற்குமாக இளைஞர்களுக்கான அரசில் பிரதிநிதித்துவம் வழங்கப்படவேண்டும் எனவும் தெரிவித்தார்.

இந் நிகழ்வில் அரசியல் பிரமுகர்கள் , சமூக செயற்பாட்டாளர்கள் , மற்றும் ஊடகவியலாளர்கள் என பலரும் கலந்துகொண்டனர் 


GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Paris, France, Bex, Switzerland

12 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

24 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US