இளவரசர் ஆண்ட்ரூவின் 1,000 காதலிகள்!

Royal Family
By Balamanuvelan Feb 23, 2026 11:49 AM GMT
Report

பிரித்தானிய மன்னரின் தம்பியான முன்னாள் இளவரசர் ஆண்ட்ரூ கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, அவரைக் குறித்த பல ரகசியங்கள் வெளியாகிவருகின்றன.

இந்நிலையில், ஆண்ட்ரூவுக்கு நெருக்கமான ஒருவர், அவருக்கு 1,000க்கும் அதிகமான காதலிகள் என கூறியுள்ள விடயம் தற்போது கவனம் ஈர்த்துவருகிறது!

இளவரசர் ஆண்ட்ரூவின் 1,000 காதலிகள்

அமெரிக்க நீதித்துறை வெளியிட்டுள்ள எப்ஸ்டீன் கோப்புகள் என்னும் ஆவணங்களால் இளவரசர் ஆண்ட்ரூவின் முகத்திரை கிழிந்துள்ள நிலையில், அவர் எப்போதுமே அப்படித்தான் என்று கூறியுள்ளார்கள் அவரது நண்பர்கள் சிலர்.

இளவரசர் ஆண்ட்ரூவின் 1,000 காதலிகள்! | Book Reveal Ex Prince Andrew Has 1000 Girl Friends

1996ஆம் ஆண்டு தன் மனைவியாகிய சாரா ஃபெர்குசனைப் பிரிந்ததிலிருந்து, சுமார் 1,000க்கும் மேற்பட்ட பெண்களுடன் ஆண்ட்ரூ நெருக்கமாக இருந்துள்ளார் என தனது புத்தகமான Entitled: The Rise and Fall of the House of York என்னும் புத்தகத்தில் எழுதியுள்ளார் Andrew Lownie என்பவர்.

இளவரசர் ஆண்ட்ரூவின் 1,000 காதலிகள்! | Book Reveal Ex Prince Andrew Has 1000 Girl Friends

ஏராளம் பெண்களுடன் நெருக்கம் காட்டியதாலேயே அவருக்கு பிளேபாய் இளவரசர், ராண்டி ஆண்டி என்று பட்டப்பெயரும் உண்டு என்கிறார்கள் அவரது நண்பர்கள். இதற்கிடையில், வெளி உலகுக்கு தெரியும் வகையில் ஆண்ட்ரூ காதலித்த அல்லது நெருங்கிப் பழகிய சில பெண்கள் குறித்து பிரித்தானிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுவருகின்றன. 

இளவரசர் ஆண்ட்ரூவைக் கவிழ்த்த முக்கோணக் காதல்

இளவரசர் ஆண்ட்ரூவைக் கவிழ்த்த முக்கோணக் காதல்

Angie Everhart: 2003

இளவரசர் ஆண்ட்ரூவின் 1,000 காதலிகள்! | Book Reveal Ex Prince Andrew Has 1000 Girl Friends

தனது விவாகரத்தைத் தொடர்ந்து, பிளேபாய் பத்திரிகை மொடலான Angie Everhart என்னும் பெண்ணுடன் நெருங்கிப் பழகிவந்துள்ளார் ஆண்ட்ரூ. ஆண்ட்ரூவின் நண்பர்கள் வட்டாரத்தில், Angieயை, வருங்கால யார்க் கோமகள் என்றே அழைப்பார்களாம்.

Caroline Stanbury: 2000

இளவரசர் ஆண்ட்ரூவின் 1,000 காதலிகள்! | Book Reveal Ex Prince Andrew Has 1000 Girl Friends

நடிகர் சில்வஸ்டர் ஸ்டால்லோன் முதல் பல்வேறு பிரபலங்களுடன் இணைத்து பேசப்பட்ட Caroline மீது ஆண்ட்ரூ பைத்தியமாக இருந்தார் என தனது புத்தகத்தில் எழுதியுள்ளார் ராஜகுடும்ப எழுத்தாளரான Andrew Lownie. 

Emma Gibbs: 2000

இளவரசர் ஆண்ட்ரூவின் 1,000 காதலிகள்! | Book Reveal Ex Prince Andrew Has 1000 Girl Friends

சர்ச்சைக்குரிய கோடீஸ்வர குற்றவாளியான எப்ஸ்டீனுடைய காதலியான கிஸ்லெய்னால் ஆண்ட்ரூவுக்கு அறிமுகம் செய்துவைக்கப்பட்டவர் Emma என கூறப்படுகிறது. ஆண்ட்ரூவும் கிஸ்லெய்னும் முத்தமிட்டுக்கொள்ளும் காட்சிகள் ஒருமுறை வெளியாக, தி டைம்ஸ் பத்திரிகை, ஆண்ட்ரூவும் கிஸ்லெய்னும் நெருக்கமானவர்கள் என்றாலும், அவர்கள் இருவரும் தம்பதியர் அல்ல.

சொல்லப்போனால், ஆண்ட்ரூவுக்கு Emma Gibbஐ அறிமுகம் செய்ததே கிஸ்லெய்ன்தான் என குறிப்பிட்டிருந்தது.

Amanda Staveley: 2001

இளவரசர் ஆண்ட்ரூவின் 1,000 காதலிகள்! | Book Reveal Ex Prince Andrew Has 1000 Girl Friends

2001இல் Amandaவை சந்தித்துள்ளார் ஆண்ட்ரூ. Amandaவை ஆண்ட்ரூ தன் மகள்களான பீட்ரைஸ் மற்றும் யூஜீனிக்கும் அறிமுகம் செய்துவைத்ததாகவும், அவர்களும் அவரை ஏற்றுக்கொண்டதாகவும் கூறப்படுகிறது.

ஆக, ஆண்ட்ரூவின் காதலிகள் குறித்து எழுதிக்கொண்டே போனால், பத்திரிகையில் இடம்போதாது. ஆகவே, அவர்களுடைய பெயர்கள் மற்றும் அவர்கள் ஆண்ட்ரூவுடன் பழகிய காலகட்டத்தை மட்டும் வேண்டுமானால் குறிப்பிடலாம்.

அவ்வகையில், 1999இல் Lady Victoria Hervey, 1984இல் Catherine Rabett, 2010இல் Alexandra Escat, 2014இல் Monika Jakisic என அடுக்கிக்கொண்டே போகலாம். காதல் விடயத்தில் இளவரசர் ஆண்ட்ரூ இளவரசர் ஹரியை மிஞ்சிவிட்டார்!

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.  


10ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்புத்துறை மேற்கு, சென்னை, India

23 Sep, 2022
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

02 Oct, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

07 Oct, 2018
4ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள் தெற்கு, Zürich, Switzerland

26 Sep, 2022
மரண அறிவித்தல்

வடமராட்சி, Toronto, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வவுனியா, இரணைஇலுப்பைக்குளம், Toronto, Canada

08 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அனலைதீவு 4ம் வட்டாரம், Caledon, Canada

06 Sep, 2026
நன்றி நவிலல்

கிளிநொச்சி, Rapperswil-Jona, Switzerland

08 Sep, 2026
நன்றி நவிலல்

நாரந்தனை வடக்கு, யாழ்ப்பாணம், Toronto, Canada

04 Sep, 2026
நன்றி நவிலல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
நன்றி நவிலல்
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வாதரவத்தை, மல்லாவி

17 Oct, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Chur, Switzerland

05 Oct, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கோப்பாய் தெற்கு

06 Oct, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன்

08 Oct, 2011
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, கொழும்பு, Eastham, United Kingdom

18 Sep, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Villeneuve-Saint-Georges, France

30 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, Jaffna, பாண்டியன்குளம், பிரான்ஸ், France, நோர்வே, Norway, ஜேர்மனி, Germany

29 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US