பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடருக்கான அட்டவணை வெளியீடு: BCCI தேர்வு செய்த 5 நகரங்கள்
Sunil Gavaskar
Indian Cricket Team
Australia Cricket Team
By Thiru
பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடருக்கான அட்டவணையை BCCI வெளியிட்டுள்ளது.
பார்டர் கவாஸ்கர் தொடர்
இந்தியா - அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடருக்கான போட்டி அட்டவணையை பிசிசிஐ வெளியிட்டுள்ளது.
இந்தியாவில் வைத்து நடைபெறும் 5 போட்டிகள் கொண்ட இந்த தொடர் 2027-ல் ஜனவரி 21ம் திகதி தொடங்கி மார்ச் 3ம் திகதி வரை நடைபெறுகிறது.
— BCCI (@BCCI) March 26, 2026
திட்டமிடப்பட்ட 5 போட்டிகளும் நாக்பூர், சென்னை, கவுகாத்தி, ராஞ்சி மற்றும் அகமதாபாத் ஆகிய நகரங்களில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் இந்த குறிப்பிட்ட நகரங்களை சேர்ந்த கிரிக்கெட் ரசிகர்கள் மிகுந்த உற்சாகம் அடைந்துள்ளனர்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US