பிரித்தானியாவின் புதிய பிரதமர் இந்த ஐவரில் ஒருவரா? வெளியான பட்டியல்

Boris Johnson Rishi Sunak
By Arbin Jun 06, 2022 02:34 PM GMT
Report

பிரித்தானிய பிரதமர் போரிஸ் ஜோன்சன் நம்பிக்கை வாக்கெடுப்பை எதிர்கொண்டு பதவி விலக நேர்ந்தால், அடுத்த பிரதமராகும் வாய்ப்பு யாருக்கு என்பது தொடர்பில் ஐவரின் பட்டியல் வெளியாகியுள்ளது.

பிரித்தானிய பிரதமர் போரிஸ் ஜோன்சன் தனது உத்தியோகபூர்வ இல்லத்தில் கொரோனா ஊரடங்கின் போது முன்னெடுக்கப்பட்ட விருந்து உட்பட தொடர்ச்சியான ஊழல்களைத் தொடர்ந்து திங்களன்று நம்பிக்கை வாக்கெடுப்பை எதிர்கொள்கிறார்.

ஆனால் இறுதி வரையில் இந்த விவகாரத்தில் போராட இருப்பதாக போரிஸ் ஜோன்சன் தெரிவித்துள்ளார். இருப்பினும், நம்பிக்கை வாக்கெடுப்பில் அவர் தோல்வியுற்றால், புதிய பிரதமரை தெரிவு செய்யும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும்.

பிரித்தானியாவின் புதிய பிரதமர் இந்த ஐவரில் ஒருவரா? வெளியான பட்டியல் | Boris Johnson Confidence Vote Ousted Replace

தற்போது போரிஸ் ஜோன்சனுக்கு பதிலாக பிரித்தானிய பிரதமராக ஐவரில் ஒருவர் வர வாய்ப்புள்ளதாக பட்டியல் வெளியாகியுள்ளது. அதில் முதலிடத்தில் தற்போதை வெளிவிவகார செயலர் Liz Truss உள்ளார்.

கன்சர்வேடிவ் கட்சி உறுப்பினர்களின் ஆதரவு பெற்றவர் என்பதுடன், அவர்கள் முன்னெடுக்கும் கருத்துக்கணிப்புகளில் எப்போதும் முதலிடம் பிடிப்பவர்.

இரண்டாவது இடத்தில் முன்னாள் வெளிவிவகார செயலர் ஜெர்மி ஹன்ட் இடம்பெற்றுள்ளார். இந்த ஆண்டின் தொடக்கத்தில், பிரதமராகும் தனது லட்சியம் முற்றிலும் மறைந்துவிடவில்லை எனவும் குறிப்பிட்டிருந்தார்.

பிரித்தானியாவின் புதிய பிரதமர் இந்த ஐவரில் ஒருவரா? வெளியான பட்டியல் | Boris Johnson Confidence Vote Ousted Replace

மூன்றாவதாக தற்போதைய நிதியமைச்சர் ரிஷி சுனாக் பெயர் பட்டியலிடப்பட்டுள்ளது. பிரதமர் ஜோன்சனின் பதவிக்காலம் முடிவடைந்த பின்னர் ரிஷி சுனாக் பிரதமர் தேர்தலில் போட்டியிடுவார் என கூறப்பட்டு வந்தது.

ஆனால் தமது மனைவியின் வரி விவகாரத்தில் கடும் பின்னடைவை சந்தித்ததுடன், கொரோனா ஊரடங்கின் போது ரகசிய விருந்து கொண்டாட்டங்களில் பிரதமர் ஜோன்சனுடன் ரிஷியும் பங்கேற்றிருந்தார்.

அடுத்ததாக, தற்போதைய கல்வித்துறை செயலாளரான Nadhim Zahawi பெயர் இடம்பெற்றுள்ளது. கொரோனா தடுப்பூசியை பிரித்தானியா முழுவதும் கொண்டு சேர்ப்பதில் முக்கிய பங்காற்றியவர் இந்த Nadhim Zahawi.

பிரித்தானியாவின் புதிய பிரதமர் இந்த ஐவரில் ஒருவரா? வெளியான பட்டியல் | Boris Johnson Confidence Vote Ousted Replace

மட்டுமின்றி, குழந்தையாக இருக்கும் போதே, ஈராக்கில் இருந்து அகதியாக பிரித்தானியா வந்தவர் இவர். ஐந்தாவது இடத்தில் முன்னாள் பாதுகாப்பு அமைச்சரான Penny Mordaunt பெயர் கூறப்படுகிறது.

கடந்த முறை தலைவர் போட்டியில் ஜெர்மி ஹன்ட்டை ஆதரித்ததாக கூறி போரிஸ் ஜான்சனால் பதவி பறிக்கப்பட்டவர் Penny Mordaunt.

தற்போதைய ஆட்சியில் இளைய வர்த்தக அமைச்சராக பொறுப்பில் உள்ளார். ஊரடங்கு விருந்து விவகாரம் கொந்தளிப்பை ஏற்படுத்திய போது, வெட்கக்கேடான செயல் என விமர்சித்தவர் இவர்.

மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புங்குடுதீவு, கிளிநொச்சி, கொழும்பு, Crawley, United Kingdom

15 Aug, 2026
மரண அறிவித்தல்
16ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

ஆனைக்கோட்டை, Markham, Canada

25 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கோப்பாய், Sudbury Hill, United Kingdom, Ealing, United Kingdom

27 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கோப்பாய், நீர்வேலி, Scarborough, Canada

20 Aug, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கல்வியங்காடு

30 Jul, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, மன்னார், கொழும்பு

28 Aug, 2021
15ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு சிற்பனை, வேலணை மேற்கு 8ம் வட்டாரம்

08 Sep, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, சவுதி அரேபியா, Saudi Arabia, Mitcham, United Kingdom

27 Aug, 2023
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டை, Toronto, Canada

26 Aug, 2026
மரண அறிவித்தல்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, Munich, Germany

22 Aug, 2026
மரண அறிவித்தல்

Urumpirai, மன்னார் முருங்கன், Markham, Canada, Drancy, France

21 Aug, 2026
மரண அறிவித்தல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தொண்டைமானாறு, Le Blanc-Mesnil, France

28 Aug, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

சங்கானை, Toronto, Canada

23 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பலாலி, Toronto, Canada, உருத்திரபுரம்

24 Aug, 2024
13ம் ஆண்டு நினைவஞ்சலி

பலாலி, Wembley, United Kingdom

25 Aug, 2013
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டுக்குழி, கொழும்பு, பிரித்தானியா, United Kingdom

31 Aug, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US