58 வயதில் 8வது குழந்தைக்கு தந்தையாகவிருக்கும் போரிஸ் ஜோன்சன்

Boris Johnson Pregnancy
By Arbin May 20, 2023 01:54 AM GMT
Report

முன்னாள் பிரித்தானிய பிரதமர் போரிஸ் ஜோன்சனின் மனைவி கேரி ஜோன்சன் தமது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தாம் மூன்றாவது முறையாக கர்ப்பமாக இருப்பதாக அறிவித்துள்ளார்.

ஜோன்சனுக்கு 8வது குழந்தை

58 வயதாகும் போரிஸ் ஜோன்சனுக்கு பிறக்கவிருக்கும் குழந்தை 8வது ஆகும். வெள்ளிக்கிழமை தமது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கேரி ஜோன்சன் தாம் கர்ப்பமாக இருப்பதை அறிவித்திருந்தார்.

58 வயதில் 8வது குழந்தைக்கு தந்தையாகவிருக்கும் போரிஸ் ஜோன்சன் | Boris Johnson Eighth Child Wife Pregnancy carrielbjohnson/Instagram

ஜோன்சன் - கேரி தம்பதிக்கு ஏற்கனவே ரோமி என்ற ஒரு வயது மகளும், வில்பிரட் என்ற மூன்று வயது மகனும் உள்ளனர். இவர்கள் மே 2021 ல் திருமணம் செய்து கொண்டனர்.

இன்னும் சில வாரங்களில் குழந்தை பிறப்பு இருக்கும் என்றே கேரி தமது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். கேரி உடனான பிள்ளைகளை தவிர்த்து போரிஸ் ஜோன்சனுக்கு 5 பிள்ளைகள் உள்ளனர்.

முன்னாள் மனைவி மெரினா வீலர் என்பவருடன் நான்கு பிள்ளைகள் உள்ளனர். 2009ல் Helen Macintyre என்பவருடன் ஏற்பட்ட நெருக்கத்தால் போரிஸ் ஜோன்சனுக்கு Stephanie என்ற மகள் உள்ளார்.

58 வயதில் 8வது குழந்தைக்கு தந்தையாகவிருக்கும் போரிஸ் ஜோன்சன் | Boris Johnson Eighth Child Wife Pregnancy @getty

2015 முதல் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்துவரும் போரிஸ் ஜோன்சன், 2019 முதல் 2022 வரையில் பிரித்தானிய பிரதமராகவும் சேவை செய்துள்ளார்.

மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, பருத்தித்துறை, Scarborough, Canada

01 May, 2026
மரண அறிவித்தல்

அராலி தெற்கு, Brampton, Canada

27 Apr, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கரம்பன் கிழக்கு, கொழும்பு, Mississauga, Canada

25 Apr, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, நீர்வேலி

30 Apr, 2026
மரண அறிவித்தல்

தாவடி, சண்டிலிப்பாய்

29 Apr, 2026
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
17ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

யாழ் நாரந்தனை கிழக்கு, Jaffna, கொழும்பு, Zürich, Switzerland

25 Apr, 2026
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Scarborough, Canada, London, United Kingdom

27 Apr, 2021
8ம் ஆண்டு நினைவஞ்சலி

வயாவிளான் கிழக்கு, பிரான்ஸ், France

15 May, 2018
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு

24 Apr, 2024
மரண அறிவித்தல்

Batu Arang, Malaysia, Northwood, United Kingdom

27 Apr, 2026
மரண அறிவித்தல்

மன்னார், பண்டத்தரிப்பு, Mönchengladbach, Germany

28 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வட்டக்கச்சி, Mississauga, Canada

01 May, 2024
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Edmonton, United Kingdom

30 Apr, 2011
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
50ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம்

30 Apr, 1976
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கனடா, Canada

29 Apr, 2018
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Noisy-le-Sec, France

30 Apr, 2022
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், சூரிச், Switzerland

30 Apr, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, திருச்சி, India

26 Apr, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US