பிரித்தானிய பிரதமர் போரிஸ் ஜோன்சன் வீட்டில் துயர சம்பவம்

mother london BorisJohnson Charlotte
By Arbin Sep 13, 2021 11:29 PM GMT
Report

பிரித்தானிய பிரதமர் போரிஸ் ஜோன்சனின் தாயார் தமது 79வது வயதில் மரணமடைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தொழில்முறை ஓவியரான Charlotte Johnson Wahl திடீரென்று மரணமடைந்துள்ளதாகவும், லண்டனில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் மரணம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிய வந்துள்ளது.

குடும்பத்தின் உச்ச அதிகாரம் கொண்டவர் தமது தாயார் என பிரதமர் ஜோன்சன் பலமுறை குறிப்பிட்டிருந்தார். அரசியல் தலைவர்கள் உள்ளிட்ட பலர் பிரதமர் போரிஸ் ஜோன்சனுக்கு இரங்கள் செய்தி பகிர்ந்து வருகின்றனர்.

பிரதமர் ஜோன்சனின் தந்தையான ஸ்டான்லியை 1963ல் Charlotte Johnson Wahl திருமணம் செய்து கொண்டார். இருவரும் 1979ல் விவாகரத்து செய்து கொண்டனர். இவர்களின் 16 ஆண்டு கால திருமண வாழ்க்கையில் ஒருமுறை Charlotte உளவியல் பாதிப்புக்கு இலக்கானதுடன், சுமார் 9 மாத காலம் உளவியல் மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்தார்.

பிரித்தானிய பிரதமர் போரிஸ் ஜோன்சன் வீட்டில் துயர சம்பவம் | Boris Johnson Mum Charlotte

பிரதமர் ஜோன்சன் உட்பட நான்கு முக்கிய பிரபலங்களுக்கு Charlotte தாயாரானார். பல்கலைக்கழகங்களுக்கான முன்னாள் அமைச்சர் ஜோ, பத்திரிகையாளர் ரேச்சல் மற்றும் சுற்றுச்சூழல் பிரச்சாரகர் லியோ ஆகியோர்கள் Charlotte-வின் பிள்ளைகள் ஆவார்கள்.

1988ல் அமெரிக்க பேராசிரியர் Nicholas Wahl என்பவரை திருமணம் செய்து கொண்டு Charlotte நியூயார்க் நகருக்கு குடிபெயர்ந்தார். 40 வயதில் பார்கின்சன் நோயால் பாதிக்கப்பட்டும் தொழில்முறை ஓவியராக தமது திறமையை நிரூபித்தவர் Charlotte Johnson Wahl என்பது குறிப்பிடத்தக்கது.

பிரித்தானிய பிரதமர் போரிஸ் ஜோன்சன் வீட்டில் துயர சம்பவம் | Boris Johnson Mum Charlotte

மரண அறிவித்தல்
6ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், உருத்திரபுரம்

17 Oct, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மூளாய், London, United Kingdom

17 Oct, 2025
39ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், இரத்தினபுரி, கொழும்பு

18 Oct, 1987
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Scarborough, Canada

17 Oct, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், கோண்டாவில் கிழக்கு, Ajax, Canada

13 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US