போரிஸ் ஜோன்சனின் எதிர்கால திட்டம் இதுதான்... பல மில்லியன் கொட்டப்போகிறதாம்

Boris Johnson
By Arbin Jul 08, 2022 10:54 AM GMT
Report

பிரித்தானியாவின் பிரதமர் பொறுப்பில் இருந்து விலகியுள்ள போரிஸ் ஜோன்சன் இனி தமக்கு மிகவும் பிடித்தமான, எளிதாக செய்து முடிக்கக் கூடிய பணியில் ஈடுபடுவார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

இதனால் மிக விரைவாக , பெரும் செல்வந்தராக மாறும் வாய்ப்புகள் அவருக்கு கைக்கூடும் என்றே கூறப்படுகிறது. 7 பிள்ளைகளுக்கு தந்தையான 58 வயது போரிஸ் ஜோன்சன், பிரதமராக தாம் பெற்றுவந்த 157,000 பவுண்டுகள் ஊதியம் என்பது மிகக்குறைவு என்றே அடிக்கடி கூறி வந்தார்.

அவர் பிரதமர் பதவிக்கு வரும் முன்னர் தோராயமாக 830,000 பவுண்டுகள் வரையில் ஈட்டி வந்துள்ளார். நாளேடுகளில் எழுதுவது, புத்தகங்கள், உரைகள் மற்றும் தொலைக்காட்சியில் தோன்றுவது என பெருந்தொகை ஊதியமாக பெற்றுவந்தார்.

போரிஸ் ஜோன்சனின் எதிர்கால திட்டம் இதுதான்... பல மில்லியன் கொட்டப்போகிறதாம் | Boris Johnson Will Make Him Millions

மட்டுமின்றி நாளேடு ஒன்றில் அவர் எழுதி வந்த chicken feed என்ற பத்திக்கு 250,000 பவுண்டுகள் ஊதியமாக பெற்றதாக ஒருமுறை கூறியுள்ளார். 2009ல், லண்டன் மேயராக வலம் வந்த காலகட்டத்தில், தமக்கு நாளேடுகளில் எழுதுவது என்பது மிகவும் பிடித்தமானதும், எளிதாக செய்யக்கூடிய பணிகளில் ஒன்று எனவும் குறிப்பிட்டிருந்தார்.

தற்போது பிரதமர் பதவியில் இருந்து விலகியுள்ள நிலையில், தமது இதுவரையான அரசியல், வாழ்க்கை சூழல்களை நினைவுக்குறிப்பாக எழுத நிறுவனம் ஒன்று அணுகியுள்ளதாகவும், 1 மில்லியன் பவுண்டுகள் வரையில் அதிலிருந்து அவர் ஈட்ட வாய்ப்பிருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

போரிஸ் ஜோன்சனின் எதிர்கால திட்டம் இதுதான்... பல மில்லியன் கொட்டப்போகிறதாம் | Boris Johnson Will Make Him Millions

மட்டுமின்றி, நட்சத்திர பேச்சாளராக போரிஸ் ஜோன்சன் களமிறங்க கூடும் எனவும், பொதுவாக அவ்வாறான பேச்சாளர்களுக்கு, ஒவ்வொரு உரைக்கும் 100,000 பவுண்டுகள் வரையில் ஊதியமாக வழங்கப்படுவதாகவும், அந்த வகையில் ஆண்டுக்கு 10 வாய்ப்புகள் அமைந்தால் போரிஸ் ஜோன்சன் மிகப் பெரிய தொகையை ஈட்டலாம் எனவும் கூறுகின்றனர். 

மரண அறிவித்தல்

பெரியகல்லாறு, Münster, Germany

13 Mar, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், தெஹிவளை

15 Mar, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம், சுவிஸ், Switzerland, கொழும்பு

12 Mar, 2026
மரண அறிவித்தல்

சுண்டுக்குழி, London, United Kingdom

28 Feb, 2026
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், London, United Kingdom

17 Mar, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, நல்லூர்

18 Mar, 2016
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

15 Mar, 2026
மரண அறிவித்தல்

இருபாலை, Swansea, United Kingdom

04 Mar, 2026
மரண அறிவித்தல்

மாதகல், London, United Kingdom

15 Mar, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில், London, United Kingdom

11 Mar, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 7ம் வட்டாரம், கொக்குவில்

14 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, இளவாலை முள்ளானை, துணுக்காய்

16 Mar, 2016
13ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கனடா, Canada

17 Mar, 2013
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, மானிப்பாய், திருகோணமலை

17 Mar, 2024
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

16 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Langenthal, Switzerland

13 Mar, 2023
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US