கனடாவில் கர்ப்பிணி பெண் சுட்டுக் கொல்லப்பட்ட விவகாரம்! பொலிஸார் முக்கிய தகவல்

Canada Crime
By Thiru Mar 08, 2024 06:53 PM GMT
Report

கனடாவின் போமன்வில்லேவில்(Bowmanville) கர்ப்பிணி பெண் மற்றும் அவரது துணைவர் கொலை செய்யப்பட்ட  வழக்கில் மூன்று பேர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

கர்ப்பிணி பெண்ணுக்கு நேர்ந்த பரிதாபம்

28 வயதான ஆராம் காமல்(Aram Kamel) மற்றும் 26 வயதான ரஃபத் அல்சுபைதி(Rafad Alzubaidy) ஆகியோர் 2023 ஆம் ஆண்டு பிப்ரவரி 4 ஆம் தேதி அன்று போமன்வில்லேவில்(Bowmanville) உள்ள அவர்களது வீட்டில் சுட்டுக் கொல்லப்பட்ட நிலையில் கண்டறியப்பட்டனர். 

டர்ஹாம்(Durham) பிராந்திய காவல்துறை நலம் விசாரணைக்காக சென்ற போது இந்த சம்பவம் அரங்கேறி இருப்பது கண்டறியப்பட்டது.

கனடாவில் கர்ப்பிணி பெண் சுட்டுக் கொல்லப்பட்ட விவகாரம்! பொலிஸார் முக்கிய தகவல். Bowmanville murder, Pregnant woman killed Bowmanville, Murder charges Bowmanville, Bowmanville double homicide, Durham Regional Police, Crombie Street Bowmanville, Rafad Alzubaidy, Aram Kamel, Targeted killing Bowmanville.

26 வயது பெண்ணான அல்சுபைதி கொலை செய்யப்பட்ட சமயத்தில் ஆறு மாத கர்ப்பிணி(six months pregnant) என்பதும் குறிப்பிடத்தக்கது.

மிக நெருங்கிய தூரத்தில் இருந்து பலமுறை சுடப்பட்டதில் கொல்லப்பட்டு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டு இருந்தது.

கைது மற்றும் குற்றச்சாட்டு

இந்த குற்றச் சம்பவத்தில் சம்பந்தப்பட்ட Toronto பகுதியை சேர்ந்த 2 பேர் மற்றும் மேலும் ஒருவர் என 3 பேரும் இந்த வாரம் கைது செய்யப்பட்டனர்.

கைது செய்யப்பட்டவர்கள் மீது இரண்டு முதல் நிலை கொலை குற்றம் சுமத்தப்பட்டு இருப்பதாக தகவல்கள் மார்ச் 8, 2024 வெள்ளிக்கிழமையில்  வெளியிடப்பட்டன. 

கனடாவில் கர்ப்பிணி பெண் சுட்டுக் கொல்லப்பட்ட விவகாரம்! பொலிஸார் முக்கிய தகவல். Bowmanville murder, Pregnant woman killed Bowmanville, Murder charges Bowmanville, Bowmanville double homicide, Durham Regional Police, Crombie Street Bowmanville, Rafad Alzubaidy, Aram Kamel, Targeted killing Bowmanville.

ஆனால் காவல்துறை இதுவரை குற்றம் சாட்டப்பட்ட மூன்று நபர்களையும் அடையாளம் காட்டவில்லை.

டர்ஹாம் பிராந்திய காவல்துறையின்  Det. Sgt. Brad Corner  செய்தியாளர் சந்திப்பில் பேசுகையில், விசாரணை தொடர்ந்து நடந்து வருகிறது என்றும் மேலும் தகவல்கள் கிடைக்கும் போது வெளியிடப்படும் என்றும் கூறினார். 

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள்.

Bowmanville murder, Pregnant woman killed Bowmanville, Murder charges Bowmanville, Bowmanville double homicide, Durham Regional Police, Crombie Street Bowmanville, Rafad Alzubaidy, Aram Kamel, Targeted killing Bowmanville.

மரண அறிவித்தல்

பொலிகண்டி, Markham, Canada

01 Jun, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை ஊரிக்காடு, Scarborough, Canada

04 Jun, 2019
மரண அறிவித்தல்
15ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை வீமன்காமம், Catford, United Kingdom

05 Jun, 2011
10ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, Scarborough, Canada, London, United Kingdom

25 May, 2016
7ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Brugg, Switzerland

08 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, முரசுமோட்டை, Noisy-le-Grand, France, உதயநகர்

05 Jun, 2021
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Toronto, Canada

01 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் வடக்கு, வெள்ளவத்தை

05 Jun, 2025
மரண அறிவித்தல்

அல்வாய், Colchester, United Kingdom

29 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நுணாவில் மேற்கு, மன்னார்

04 May, 2026
அகாலமரணம்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, மாளிகைத்திடல், Mississauga, Canada

15 May, 2025
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, கொட்டாஞ்சேனை

16 May, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, வாணக்குடியிருப்பு, தம்பசிட்டி, கொழும்பு, London, United Kingdom

28 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், கொட்டாஞ்சேனை

03 Jun, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி
11ம் ஆண்டு நினைவஞ்சலி

சுதுமலை, நல்லூர், கனடா, Canada

02 Jun, 2015
11ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, கொழும்பு

03 Jun, 2015
மரண அறிவித்தல்

நெல்லியடி, London, United Kingdom, Melbourne, Australia

30 May, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கிளிநொச்சி, டென்மார்க், Denmark, London, United Kingdom

01 Jun, 2015
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US