அமெரிக்கா விமானத்திலிருந்து அதிரடியாக வெளியேற்றப்பட்ட அமீர் கான்! விமானத்திற்குள் என்ன நடந்தது?

Flight UnitedKingdom AmirKhan BritishBoxer AmericanAirlines
By Basu Sep 19, 2021 08:38 AM GMT
Report

முகக் கவசம் சரியாக அணியாத காரணத்தினால் அமெரிக்க விமானத்திலிருந்து பிரிட்டிஷ் குத்துச்சண்டை வீரர் அதிரடியாக வெளியயேற்றப்பட்டுள்ளார்.

அமெரிக்கன் ஏர்லைன்ஸ் விமானத்தில் Newark-ல் இருந்து Dallas-Fort Worth-க்கு புறப்பட்ட விமானத்திலிருந்து 34 வயதான பிரிட்டிஷ் குத்துச்சண்டை வீரர் அமீர் கான் மற்றும் அவரது நண்பர்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர்.

சம்பவம் குறித்து அமீர் கான் கூறியதாவது, Colorado Springs-ல் உள்ள பயிற்சி மையத்திற்கு செல்லும் போது இன்று பொலிசாரால் விமானத்திலிருந்து வெளியேற்றப்பட்டேன்.

அதாவது, என் உடன் பயணித்த நண்பர்கள் சரியாக முகக்கவசம் அணியவில்லை எனவும், எனவே விமானத்தை உடனே நிறுத்த வேண்டும் எனவும், என்னையும், என் நண்பர்களையும் விமானத்திலிருந்து வெளியேற்ற வேண்டும் என அமெரிக்கன் ஏர்லைன்ஸ் ஊழியர்கள் புகார் அளித்தனர்.

நான் எந்த தவறும் செய்யவில்லை. தற்போது நான் வேறு விமானத்தில் பயிற்சி மையத்திற்கு செல்கிறேன், இது உண்மையில் வேதனையாக உள்ளது.

நான் பயணிக்க அமெரிக்கன் ஏர்லைன்ஸ் தடை செய்து விட்டது என அமீர் கான் தெரிவித்துள்ளார்.

ஆனால் சம்பவம் குறித்து அமெரிக்கன் ஏர்லைன்ஸ் கூறுகையில், இரண்டு பயணிகள் விமானக் குழுவினரின் கோரிக்கை ஏற்க மறுத்ததால், அவர்களை வெளியேற்ற புறப்பட்ட தயாரான விமானத்தை திருப்ப வேண்டிய கட்டயாம் ஏற்பட்டது.

அமெரிக்கா விமானத்திலிருந்து அதிரடியாக வெளியேற்றப்பட்ட அமீர் கான்! விமானத்திற்குள் என்ன நடந்தது? | Boxer Amir Khan Removed From Us Flight

விமானம் திரும்பியபோது நெறிமுறையின் படி பொலிஸ் அங்கிருந்தனர். ஆனால், அவர்கள் பயணிகளை வெளியேறும் படி கூறவோ அல்லது இந்த பிரச்சனையில் தலையிடவோ இல்லை.

அமெரிக்கன் ஏர்லைன்ஸ் அமீர் கான் அல்லது அவரது நண்பர்கள் யாரையும் தடை செய்யவில்லை என விமான நிறுவனம் விளக்கமளித்துள்ளது.   

மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Böblingen, Germany

14 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோப்பளை, Scarborough, Canada

15 Sep, 2023
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை கொற்றாவத்தை, Toronto, Canada

13 Sep, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, ஆனைக்கோட்டை, Frankfurt, Germany

14 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
மரண அறிவித்தல்

சித்தங்கேணி, உடுவில், கொட்டாஞ்சேனை

13 Sep, 2026
மரண அறிவித்தல்
90வது பிறந்தநாளும் 5ம் ஆண்டு நினைவஞ்சலியும்

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US