மாயமான அழகிய இளம்பெண்... சக மாணவன் வெளியிட்ட அந்த புகைப்படம்: அமெரிக்காவில் ஒரு பரபரப்பு சம்பவம்

murder police US florida
By Balamanuvelan May 11, 2021 06:30 AM GMT
Report

ப்ளோரிடாவில் அழகிய இளம்பெண் ஒருவர் மாயமான நிலையில், அவரை யாராவது பார்த்தீர்களா என கேட்டு புகைப்படம் ஒன்றை வெளியிட்டிருந்தார் அந்த பெண்ணின் சக மாணவர்.

ப்ளோரிடாவைச் சேர்ந்த Tristyn Bailey (13) என்ற மாணவி, ஒரு சியர் லீடராக இருந்தார். ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 1.12 மணிக்கு பிறகு அவரைக் காணவில்லை. ஆகவே, திங்கள் அன்று காலை 10 மணியளவில், Baileyயைக் காணவில்லை என அறிவிப்பு வெளியிட்டு பொலிசாரும் உள்ளூர் மக்களும் அவரைத் தேடி வந்தனர்.

இந்நிலையில், Baileyயுடன் படிக்கும் Aiden Fucci (14) என்ற மாணவர், பொலிசார் கார் ஒன்றின் பின்னால் நின்று ஒரு செல்பி எடுத்து, அதின் கீழ், நண்பர்களே யாராவது Baileyயைப் பார்த்தீர்களா என கேட்டிருந்தார்.

சமூக ஊடகம் ஒன்றில் வெளியான அந்த செல்பி, Bailey இறந்ததற்குப் பின், ஆனால் அவரது உடல் கண்டுபிடிக்கப்படுவதற்கு முன் வெளியிடப்பட்டதாக பொலிசார் கருதுகிறார்கள்.

மாயமான அழகிய இளம்பெண்... சக மாணவன் வெளியிட்ட அந்த புகைப்படம்: அமெரிக்காவில் ஒரு பரபரப்பு சம்பவம் | Boy 14 Charged Murder 13 Year Old Florida

இதற்கிடையில், உள்ளூரைச் சேர்ந்த ஒருவர், Aiden வீட்டுக்கு அருகிலுள்ள மரங்கள் அடர்ந்த பகுதி ஒன்றில், Bailey காணமல் போனதாக அறிவிக்கப்பட்டு 12 மணி நேரத்திற்குள் அவரது உடல் கிடப்பதைக் கண்டு பொலிசாருக்கு தகவலளித்துள்ளார்.

Aiden வெளியிட்ட அந்த செல்பி வழக்கில் முக்கியமான ஒன்றாக கருதப்படும் நிலையில், உடனடியாக பொலிசார் அவரைக் கைது செய்து காவலில் அடைத்துள்ளனர். பொதுவாக வயது வராத ஒருவர் குற்றச்செயல் ஒன்றில் ஈடுபட்டால், அவரது புகைப்படமோ பெயரோ ஊடகங்களில் வெளியாகாது என்பதை நம்மில் பல அறிந்திருப்போம்.

ஆனால், இந்த வழக்கைப் பொருத்தவரை, 14 வயதேயான குற்றவாளியின் புகைப்படம், பெயர் முதலான விவரங்களும், கொல்லப்பட்ட 13 வயதேயான இளம்பெண்ணின் புகைப்படம், பெயர் முதலான விவரங்களும் வெளியிடப்பட்டுள்ளமை முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

மாயமான அழகிய இளம்பெண்... சக மாணவன் வெளியிட்ட அந்த புகைப்படம்: அமெரிக்காவில் ஒரு பரபரப்பு சம்பவம் | Boy 14 Charged Murder 13 Year Old Florida

Aiden மீது கொலைக்குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கிடையில், அதிகாலை 1.12 மணிக்கு Bailey ஏன் தனியாக அந்த இடத்துக்குப் போனார் என்பது தெரியவில்லை. Bailey முழு உடையுடன்தான் இறந்து கிடந்துள்ளார் என்பதால் பாலியல் ரீதியாக மோசமாக அவருக்கு எதுவும் நடந்திருக்க வாய்ப்பில்லை என கருதப்படுகிறது.

Baileyயின் உடற்கூறு ஆய்வு, மற்றும் Aiden மீதான விசாரணைக்குப் பின் பல தகவல்கள் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.  

மாயமான அழகிய இளம்பெண்... சக மாணவன் வெளியிட்ட அந்த புகைப்படம்: அமெரிக்காவில் ஒரு பரபரப்பு சம்பவம் | Boy 14 Charged Murder 13 Year Old Florida

மரண அறிவித்தல்

கரம்பொன், Kamp-Lintfort, Germany

16 Sep, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், வவுனியா, கிளிநொச்சி, சென்னை, India

18 Sep, 2025
மரண அறிவித்தல்

நானாட்டான், பிரித்தானியா, United Kingdom

18 Sep, 2025
மரண அறிவித்தல்

வசாவிளான், Jaffna, Scarborough, Canada

13 Sep, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

கொக்குவில், Wembley, United Kingdom

13 Sep, 2025
மரண அறிவித்தல்

அல்வாய், சங்கத்தானை

18 Sep, 2025
மரண அறிவித்தல்

மதுரை, தமிழ்நாடு, India, சென்னை, India

18 Sep, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு

05 Oct, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

இளவாலை பெரியவிளான், Markham, Canada

19 Sep, 2022
9ம் ஆண்டு நினைவஞ்சலி
25ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, நந்தாவில்

12 Oct, 2023
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Southend, United Kingdom

12 Sep, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சில்லாலை, கனகராயன்குளம், சென்னை, India, திருச்சி, India

19 Sep, 2018
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அனலைதீவு, அனலைதீவு 6ம் வட்டாரம், Ontario, Canada

20 Aug, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், கனடா, Canada

20 Sep, 2010
6ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளியான், துன்னாலை, வல்வெட்டி, துணுக்காய், கொழும்பு, வவுனியா

20 Sep, 2015
மரண அறிவித்தல்

மட்டுவில், Stockholm, Sweden

30 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, Villeneuve-Saint-Georges, France

20 Sep, 2024
25ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பரிஸ், France

17 Sep, 2000
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வடலியடைப்பு, Toronto, Canada

14 Sep, 2025
மரண அறிவித்தல்

கோப்பாய், Montreal, Canada

12 Sep, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, வவுனியா

28 Aug, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Lampertheim, Germany

12 Sep, 2025
மரண அறிவித்தல்

அளவெட்டி, Bushey, United Kingdom

13 Sep, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US