பிரித்தானியாவில் 12 வயது நண்பனை 70 முறை குத்திக் கொன்ற சிறுவன்: நீதிபதி அதிரடி தீர்ப்பு

Murder UK News UK Crime News Roberts Buncis Marcel Grzeszcz
By Ragavan Nov 08, 2021 09:02 PM GMT
Report

பிரித்தானியாவில் 12 வயது சிறுவனை 70 முறை கத்தியால் குத்தி கொலை செய்து, தலையை துண்டிக்க முயற்சித்த 15 வயது சிறுவனுக்கு 16 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்பட்டது.

நண்பனையே கொடூரமாக கொலை செய்த இந்த சிறுவனின் புகைப்படம் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

கடந்த 2020 டிசம்பர் 12-ஆம் திகதி, லிங்கன்ஷையரின் பாஸ்டனுக்கு அருகிலுள்ள ஃபிஷ்டாஃப்டில் உள்ள வனப்பகுதிக்கு, மார்செல் க்ரெஸ்ஸஸ் (Marcel Grzeszcz) எனும் 15 வயது சிறுவன் ஒரு பெரிய கத்தி மற்றும் லேடெக்ஸ் கையுறைகளுடன் ஆயுதம் ஏந்தியபடி சென்றான்.

பிரித்தானியாவில் 12 வயது நண்பனை 70 முறை குத்திக் கொன்ற சிறுவன்: நீதிபதி அதிரடி தீர்ப்பு | Boy 15 Murdered Friend Jailed 16 Years Uk Crime

அங்கு தனது வகுப்புத் தோழனான ராபர்ட்ஸ் பன்சிஸை (Roberts Buncis, 12) வரச்சொன்ன க்ரெஸ்ஸஸ், சிறிதும் பயமின்றி தனது நண்பனை 70 முறைக்கு மேல் கத்தியால் குத்தினான்.

பாதிக்கப்பட்ட சிறுவனின் வலது பக்கம், தோள்கள், கைகளில் காயங்கள் மற்றும் அவரது மண்டை ஓட்டில் ஆழமாக இறங்கியபடி தலையில் மூன்று கடுமையான வெட்டுக் காயங்கள் காணப்பட்டன. பிறகு அவனது தலையையும் துண்டிக்க க்ரெஸ்ஸஸ் முயற்சி செய்துள்ளான்.

லாட்வியாவில் பிறந்த பாதிக்கப்பட்ட சிறுவன் Roberts Buncis தனது ஒற்றைப் பெற்றோரான தந்தையுடன் வசித்து வந்தார். அவர் தனது 13-வது பிறந்தநாளுக்கு இரண்டு நாட்களுக்கு முன்பு கொலை செய்யபட்டார். பெரும் சோகத்தில் மூழ்கிய அவனது தந்தை Edgars தனது மகனின் ஆத்மா சாந்தி அடைய வேண்டிக்கொண்டார்.

பிரித்தானியாவில் 12 வயது நண்பனை 70 முறை குத்திக் கொன்ற சிறுவன்: நீதிபதி அதிரடி தீர்ப்பு | Boy 15 Murdered Friend Jailed 16 Years Uk Crime

கொலைவெறியை தீர்த்துக்கொண்ட Grzeszcz, 'விடயங்கள் தவறாக நடந்தன' என்பதை ஒப்புக்கொண்டு பேஸ்புக் மெசஞ்சரில் மற்ற நண்பர்களுக்கு செய்திகளை அனுப்பியிருந்தார்.

அவர் தனது பதிவில் 'இது இப்படி நடந்திருக்க கூடாது'. மேலும் 'அண்ணா நான் ஏதோ கெட்ட காரியம் செய்துவிட்டேன்' என்றெல்லாம் எழுதியிருந்தான்.

இந்த நிலையில் பொலிஸார் விசாரணை செய்து, Grzeszcz-ஐ அவனது வீட்டுக்கே சென்று கைது செய்தனர்.

அப்போது கொலையாளியின் வீட்டைச் சோதனை செய்த பொலிசார், ராபர்ட்ஸின் இரத்தம் இருந்த கத்தியை ஒரு செடியின் பானையின் கீழ் கண்டெடுத்தனர்.

பிரித்தானியாவில் 12 வயது நண்பனை 70 முறை குத்திக் கொன்ற சிறுவன்: நீதிபதி அதிரடி தீர்ப்பு | Boy 15 Murdered Friend Jailed 16 Years Uk Crime

பிறகு, Grzeszcz குறித்து விசாரிக்கையில், அவன் ஒரு போதைப்பொருள் வியாபாரி என்பதும், ஆரம்பப்பள்ளியில் சக மாணவனை கத்தியைக் காட்டி மிரட்டியதற்காக பள்ளியிலிருந்து வெளியேற்றப்பட்டான் என்பதும் தெரியவந்தது.

இந்த வழக்கு நவம்பர் 10-ஆம் திகதி (திங்கட்கிழமை) லிங்கன் கிரவுன் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.

குற்றம் நிருபிக்கப்பட்ட நிலையில், 14 வயது Grzeszcz-க்கு 16 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

அதனைட் தொடர்ந்து நீதிபதியின் தீர்ப்பின் அடிப்படையில் கொலையாளி சிறுவன் மார்செல் க்ரெஸ்ஸஸ் இப்போது பெயரிடப்படலாம்,

Gallery
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Frankfurt, Germany, Wiesbaden, Germany

12 Mar, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Saarbrücken, Germany

15 Mar, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom, Brampton, Canada

16 Mar, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, London, United Kingdom

16 Mar, 2026
மரண அறிவித்தல்

ஒமந்தை, திருநாவற்குளம்

15 Mar, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, சென்னை, India

17 Mar, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

15 Mar, 2026
மரண அறிவித்தல்

கொய்யாத்தோட்டம், யாழ்ப்பாணம், Montreal, Canada, Ottawa, Canada

12 Mar, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், Neuilly-sur-Marne, France

18 Mar, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, கொழும்பு, Harrow, United Kingdom

18 Mar, 2022
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Selm, Germany

14 Mar, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பெரியதம்பனை, கனடா, Canada

17 Mar, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி, கொழும்பு, கனடா, Canada

18 Mar, 2025
மரண அறிவித்தல்

பெரியகல்லாறு, Münster, Germany

13 Mar, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, நல்லூர்

18 Mar, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், London, United Kingdom

17 Mar, 2023
மரண அறிவித்தல்

இருபாலை, Swansea, United Kingdom

04 Mar, 2026
மரண அறிவித்தல்

மாதகல், London, United Kingdom

15 Mar, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில், London, United Kingdom

11 Mar, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, இளவாலை முள்ளானை, துணுக்காய்

16 Mar, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, மானிப்பாய், திருகோணமலை

17 Mar, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

16 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Langenthal, Switzerland

13 Mar, 2023
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US