இந்திய வம்சாவளி ஓட்டுநரை இனரீதியாக துஷ்பிரயோகம் செய்த பெண்: ஆறுதல் கூறும் வகையில் சிறுவன் செய்த செயல்

Australia Indian Origin
By Sibi Apr 18, 2023 11:54 AM GMT
Report

அவுஸ்திரேலியாவில் இந்திய வம்சாவளி பேருந்து ஓட்டுநரை, இனரீதியாக துஷ்பிரோயம் செய்யப்பட்டதிற்கு பின், பேருந்திலிருந்த சிறுவன் ஒருவன் ஆறுதல் கூறியிருக்கிறார்.

இனரீதியாக துஷ்பிரோயகம்

அவுஸ்திரேலியாவின் சுவன்சியாவிலிருந்து நீயூகேஸ்டில் பகுதிக்கு பேருந்து ஓட்டும் இந்திய வம்சாவளி ஓட்டுநர் (sanjay patel) சஞ்சய் பட்டேல்,  இனரீதியாக துஷ்பிரோயம் செய்ததாக ஒரு குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

பேருந்து சுவன்சியாவிலிருந்து சென்று கொண்டிருக்கும் போது ஒரு பெண் தனது குழந்தையுடன் பேருந்தில் ஏறியிருக்கிறார்.

இந்திய வம்சாவளி ஓட்டுநரை இனரீதியாக துஷ்பிரயோகம் செய்த பெண்: ஆறுதல் கூறும் வகையில் சிறுவன் செய்த செயல் | Boy Heartwarming Act Bus Driver Racial Abuse@9news

பயணத்தின் போது குழந்தை அழுக துவங்கியிருக்கிறது, அதற்கு பேருந்தில் யாரோ புகைப்பிடிக்கிறார்கள், அதனால் தான் என் குழந்தை கத்துகிறது” என புலம்பியிருக்கிறார்.

பின்னர் அவரது நிறுத்தம் வந்ததும் பெண் இறங்கும் போது “நீங்கள் ஏன் உங்கள் பூர்விகமான ஆப்பிரிக்காவிற்கே திரும்ப செல்லக் கூடாது?” என கூறிவிட்டு பேருந்திலிருந்து இறங்கியிருக்கிறார்.

இந்திய வம்சாவளி ஓட்டுநரை இனரீதியாக துஷ்பிரயோகம் செய்த பெண்: ஆறுதல் கூறும் வகையில் சிறுவன் செய்த செயல் | Boy Heartwarming Act Bus Driver Racial Abuse@9news

இதனை படிக்கட்டு அருகே இருந்த  சீட்டில் அமர்ந்திருந்த சிறுவன் பார்த்திருக்கிறான்.

ஆறுதல் கூறிய சிறுவன்

பின்னர் சிறிது நேரத்தில் இரண்டு நிறுத்தங்கள் தள்ளி 11 வயதான ப்ரோக் கீனா(Brock Keena)  இறங்க எழுந்திருக்கிறான்.

அப்போது அவன் ஓட்டுநரிடம் சென்று ”உங்களை அப்படி நடத்தியிருக்கிறது, நீங்கள் வருத்தப்படவில்லை என நான் நம்புகிறேன்” என்பது போல் ஆறுதல் கூறுகிறான்.

இந்திய வம்சாவளி ஓட்டுநரை இனரீதியாக துஷ்பிரயோகம் செய்த பெண்: ஆறுதல் கூறும் வகையில் சிறுவன் செய்த செயல் | Boy Heartwarming Act Bus Driver Racial Abuse@9news

மேலும் சிறுவன் ஓட்டுநருக்கு கை கொடுப்பது நியூ சவுத் வேல்ஸிற்கான டிரான்ஸ்போர்ட்டில் பதிவான சீசீடிவி வீடியோவில் பதிவாகியுள்ளது.

”அவுஸ்திரேலியாவில் நான் இதற்கு முன் துஷ்பிரயோகம் செய்யப்பட்ட போது யாரும் என்னிடம் இப்படி கூறியதில்லை” என கூறிய சஞ்சய் பட்டேல் தான் ப்ரோக்கின் வயதில் தான் ஆஸ்திரேலியாவுக்கு அகதியாக வந்ததாகவும், தனது வாழ்நாளின் பெரும்பகுதியை மேற்கு சிட்னியில் கழித்ததாகவும் தெரிவித்துள்ளார்.

இந்திய வம்சாவளி ஓட்டுநரை இனரீதியாக துஷ்பிரயோகம் செய்த பெண்: ஆறுதல் கூறும் வகையில் சிறுவன் செய்த செயல் | Boy Heartwarming Act Bus Driver Racial Abuse@9news

கடந்த 12 மாதங்களில் மாநிலத்தின் பேருந்து கட்டமைப்பில் 500க்கும் மேற்பட்ட ஓட்டுநர்கள் துஷ்பிரயோகம் செய்ததாக நியூ சவுத் வேல்ஸ் போக்குவரத்து கூறுகிறது. 

10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, இளவாலை முள்ளானை, துணுக்காய்

16 Mar, 2016
13ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கனடா, Canada

17 Mar, 2013
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பண்ணாகம், Skanderborg, Denmark

16 Mar, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, மானிப்பாய், திருகோணமலை

17 Mar, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், தெஹிவளை

15 Mar, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

16 Mar, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, உருத்திரபுரம்

14 Mar, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரான்ஸ், France

16 Mar, 2010
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, பாண்டியன்தாழ்வு

26 Mar, 2017
5ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, வெள்ளவத்தை கொழும்பு

29 Mar, 2011
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம்

12 Mar, 2026
மரண அறிவித்தல்

சுண்டுக்குழி, London, United Kingdom

28 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், Le Blanc-Mesnil, France

02 Feb, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன் தெற்கு, Montreal, Canada

14 Mar, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

ஏழாலை மத்தி, ஏழாலை, Vejle, Denmark, Fredericia, Denmark

12 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

Müntschemier, Switzerland, Kerzers, Switzerland

10 Mar, 2026
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Langenthal, Switzerland

13 Mar, 2023
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

பதுளை, புங்குடுதீவு 6ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Paris, France

28 Feb, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US