லண்டனில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்திய சம்பவம்... தாயாரும் இரண்டு பிள்ளைகளும்: வெளிவரும் பகீர் பின்னணி

London Death
By Arbin Mar 24, 2023 04:59 PM GMT
Report

தென்கிழக்கு லண்டனில் உள்ள Belvedere பகுதியில் அமைந்துள்ள குடியிருப்பு ஒன்றில், கழுத்து நெரிக்கப்பட்டு கொல்லப்பட்ட நிலையில் இரு சிறுவர்களும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொள்ளப்பட்ட நிலையில் தாயாரும் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இரு சிறுவர்களும் சடலமாக

Belvedere பகுதியில் குடியிருக்கும் 47 வயதான Nadja De Jager என்பவரே தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இவருடன் அலெக்சாண்டர்(9), மற்றும் மாக்சிமஸ்(7), ஆகிய இரு சிறுவர்களும் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.

லண்டனில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்திய சம்பவம்... தாயாரும் இரண்டு பிள்ளைகளும்: வெளிவரும் பகீர் பின்னணி | Boys Strangled To Death Mum Discovered Hanged

Credit: UGC/UNPIXS

மார்ச் 9ம் திகதி, குறித்த குடும்பம் தொடர்பில் விசாரிக்க வேண்டும் என பொலிசாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், சம்பவயிடத்திற்கு அதிகாரிகள் தரப்பு சென்றுள்ளனர். இந்த நிலையிலேயே இரு பிள்ளைகள் உட்பட மூவரை சடலமாக மீட்டுள்ளனர்.

முதற்கட்ட விசாரணையில், இந்த வழக்கில் இன்னொருவரின் ஈடுபாடு இல்லை என்றே பொலிசார் உறுதி செய்திருக்கின்றனர். இந்த நிலையில், சிறுவன் மாக்சிமஸ் சடலமாக படுக்கையில் காணப்பட்டதும் அலெக்சாண்டர் தரையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பில் நீதிமன்ற விசாரணை முன்னெடுக்கபப்ட்டுள்ளது.

லண்டனில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்திய சம்பவம்... தாயாரும் இரண்டு பிள்ளைகளும்: வெளிவரும் பகீர் பின்னணி | Boys Strangled To Death Mum Discovered Hanged

உடற்கூராய்வில் உறுதி

சிறுவர்கள் இருவரும் கழுத்து நெரிக்கப்பட்டு கொல்லப்பட்டுள்ளது உடற்கூராய்வில் உறுதி செய்யப்பட்டுள்ளது. குரோஷியன், ஸ்பானிஷ் மற்றும் ஆங்கிலம் ஆகிய மொழிகளை சரளமாக பேசும் நட்ஜா கட்டுமான நிறுவனம் ஒன்றை தமது கணவருடன் இணைந்து நடத்தி வந்துள்ளார்.

நட்ஜா மற்றும் இரு சிறுவர்களின் மரணம், அப்பகுதி மக்களை மொத்தமாக உலுக்கியுள்ளது.

லண்டனில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்திய சம்பவம்... தாயாரும் இரண்டு பிள்ளைகளும்: வெளிவரும் பகீர் பின்னணி | Boys Strangled To Death Mum Discovered Hanged

6ம் ஆண்டு நினைவஞ்சலி

சுதுமலை வடக்கு, கம்பஹா வத்தளை

14 May, 2020
மரண அறிவித்தல்

கோண்டாவில், கொழும்பு, Scarborough, Canada

21 May, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்துறை, கொழும்பு, New Malden, United Kingdom

13 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கொட்டடி, இருபாலை, London, United Kingdom

19 May, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 4ம் வட்டாரம், Basel-City, Switzerland, Breitenbach, Switzerland

02 Jun, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

தாவடி தெற்கு கொக்குவில், Lenzburg, Switzerland, Staufen, Switzerland

22 May, 2025
மரண அறிவித்தல்

கரவெட்டி, புதுக்குடியிருப்பு, Toronto, Canada

21 May, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கிளிநொச்சி, Lützelflüh, Switzerland

21 May, 2026
மரண அறிவித்தல்

குப்பிழான், ஜேர்மனி, Germany

17 May, 2026
மரண அறிவித்தல்

தொல்புரம், தொண்டைமானாறு

21 May, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 7ம் வட்டாரம், Mississauga, Canada

19 May, 2016
மரண அறிவித்தல்

கந்தர்மடம், Toronto, Canada

18 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, திருச்சிராப்பள்ளி, India

23 Apr, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில், நெல்லியடி

22 May, 2011
மரண அறிவித்தல்

வவுனிக்குளம், Aarau, Switzerland, Boswil, Switzerland

19 May, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புத்தூர் கிழக்கு, வவுனியா

12 Jun, 2016
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, Markham, Canada

10 Jun, 2016
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், புங்குடுதீவு, கொழும்பு கொம்பனித்தெரு

17 May, 2026
மரண அறிவித்தல்
வாழ்வியல் ஓவிய பகிர்வும் நன்றி நவிலலும்

சிங்கப்பூர், Singapore, சண்டிலிப்பாய், சுவிஸ், Switzerland

14 Feb, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்துறை, Ilford, United Kingdom, கொழும்பு

27 Apr, 2026
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, மெல்போன், Australia

18 May, 2026
மரண அறிவித்தல்

இமையாணன் கிழக்கு, கொழும்பு

17 May, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, லியோன், France

16 May, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, யாழ்ப்பாணம், ஜேர்மனி, Germany, London, United Kingdom

18 May, 2020
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, Struer, Denmark

09 May, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US