ஊழலை அம்பலப்படுத்திய இந்திய வம்சாவளி கனேடிய அதிகாரியின் பதவி பறிப்பு

Toronto
By Arbin Oct 26, 2022 11:58 PM GMT
Report

பிராம்டன் மேயர் பிரவுனுக்கு எதிராக தேர்தலில் களம் கண்டு வெற்றி வாய்ப்பை இழந்தார் நிக்கி கவுர்

பிராம்டன் நகர நிர்வாகம் ஊழலில் ஈடுபடுவதாக முதன்முறையாக வெளிச்சத்துக்கு கொண்டுவந்த நிக்கி கவுர்

பிராம்டன் நகர மேயர் பதவிக்கு போட்டியிட்டு வெற்றிவாய்ப்பை இழந்த இந்திய வம்சாவளி பெண்மணியை, அவர் இதுவரை தொடர்ந்த பதவியில் இருந்தும் அதிரடியாக நீக்கியுள்ளனர்.

குறித்த விவகாரம் தொடர்பில், சட்ட நடவடிக்கை முன்னெடுக்க நகர மேயர் போட்டியில் வெற்றிவாய்ப்பை இழந்த நிக்கி கவுர் முடிவு செய்துள்ளார். பிராம்டன் நகர பொருளாதார வளர்ச்சி, திட்டமிடல் உள்ளிட்ட துறைகளின் இயக்குனராக பொறுக்கு வகித்து வந்துள்ளார் இந்திய வம்சாவளி கனேடியரான நிக்கி கவுர்.

ஊழலை அம்பலப்படுத்திய இந்திய வம்சாவளி கனேடிய அதிகாரியின் பதவி பறிப்பு | Brampton Job Nikki Kaur Dismissal Targeted

Mark Bochsler/CBC

இந்த நிலையில் பிராம்டன் மேயர் பிரவுனுக்கு எதிராக தேர்தலில் களம் கண்டு வெற்றி வாய்ப்பை இழந்தார். ஆனால் அதன் பின்னர் நிக்கி கவுர் அதுவரை வகித்துவந்த இயக்குனர் பதவியில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார்.

குறித்த நடவடிக்கை சட்டவிரோதமானது எனவும் குறிவைத்து பதிலடி அளிப்பது போன்றது என பிராம்டனின் செயல் சட்டத்தரணி டயானா சூஸ் என்பவருக்கு அளிக்கப்பட்ட கடிதத்தில் குறிப்பிட்டுள்ளனர்.

பிராம்டன் நகர நிர்வாகம் ஊழலில் ஈடுபடுவதாக 2021ல் முதன்முறையாக வெளிச்சத்துக்கு கொண்டுவந்த நிக்கி கவுர், அப்போது பதவி நீக்கம் செய்யப்பட்டார். பின்னர் மீண்டும் அவர் உரிய பதவிக்கு கொண்டுவரப்பட்டார்.

ஊழலை அம்பலப்படுத்திய இந்திய வம்சாவளி கனேடிய அதிகாரியின் பதவி பறிப்பு | Brampton Job Nikki Kaur Dismissal Targeted

Meagan Fitzpatrick/CBC

இந்த நிலையில் விடுப்பு எடுத்து சென்ற நிக்கி கவுர், நகர மேயர் பிரவுனுக்கு எதிராக போட்டியிட்டார். ஆனால் வெற்றி வாய்ப்பை இழந்தார். இந்த நிலையிலேயே மீண்டும் நிக்கி கவுர் தமது பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.

இதனிடையே, கவுர் நீக்கப்பட்ட விவகாரம் தொடர்பில் மேயர் அலுவலகம் கருத்து கூற மறுத்துள்ளதுடன், தனிப்பட்ட விவகாரம் எனவும் குறிப்பிட்டுள்ளது.

முதன்மை நிர்வாக அதிகாரிக்கு நகரின் வளர்ச்சி தொடர்பில் முடிவெடுக்க முழு அதிகாரம் உண்டு என குறிப்பிட்டுள்ள மேயர் பிரவுன், அவர் எங்கள் சக ஊழியர்களின் நம்பிக்கையை இழந்துவிட்டார் எனவும் தெரிவித்துள்ளார்.

அகாலமரணம்

மன்னார், நீஸ், France

21 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
30ம் ஆண்டு நினைவஞ்சலி

சித்தங்கேணி, யாழ்ப்பாணம், கொழும்பு, திருகோணமலை

23 Apr, 1996
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு

24 Apr, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

18 Apr, 2026
நன்றி நவிலல்

காரைநகர், Stanmore, United Kingdom

28 Mar, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom

20 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், மட்டக்குளி

25 Apr, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, கிளிநொச்சி, London, United Kingdom

23 Apr, 2025
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

தொல்புரம் கிழக்கு

23 Mar, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கரவெட்டி, Stouffville, Canada

19 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புத்தூர், மல்லாவி யோகபுரம்

22 Apr, 2022
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

சங்கானை கிழக்கு, Meaux, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, கொள்ளுப்பிட்டி

21 Apr, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, சண்டிலிப்பாய், கொழும்பு

19 Apr, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, வன்னேரிக்குளம், உருத்திரபுரம்

17 Apr, 2021
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US