கால்பந்து ஜாம்பவான் பீலே-வின் உடல்நிலையில் சரிவு: மருத்துவமனையில் அனுமதி!

Football Brazil FIFA World Cup FIFA World Cup Qatar 2022
By Thiru Nov 30, 2022 07:17 PM GMT
Report

உலக கால்பந்து போட்டிகளின் ஜாம்பவான் என்று அழைக்கப்படும் பீலே-வீன் உடல்நிலை மோசமடைந்ததை தொடர்ந்து அவர் மருத்துவ சிகிச்சைக்காக பிரேசிலில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கால்பந்து பந்து ஜாம்பாவான்

உலக கால்பந்து ரசிகர்களால் மிகப் பெரிய ஜாம்பவான் என போற்றப்படும் பீலே தனது பிரேசில் நாட்டு கால்பந்து அணிக்காக பல சாதனைகளை செய்துள்ளார்.

வரலாற்றில் 1958, 1962 மற்றும் 1970 ஆகிய மூன்று உலக கோப்பைகளை வென்ற ஒரே வீரர் என்ற பெருமையை பிரேசில் கால்பந்து வீரர் பீலே பெற்றுள்ளார்.

கால்பந்து ஜாம்பவான் பீலே-வின் உடல்நிலையில் சரிவு: மருத்துவமனையில் அனுமதி! | Brazil Football Legend Pele Taken To HospitalPele-பீலே(Image: twitter)

இதுவரை கால்பந்து விளையாடிய வீரர்களில் சிறந்த ஒருவராக எப்போதுமே பார்க்கப்படும் பிலே, பிரேசில் அணிக்காக அதிக கோல்கள் அடித்த வீரரும் ஆவார், மொத்தம் 92 ஆட்டங்களில் 77 கோல்களை பீலே அடித்துள்ளார்.

கிளப் அளவில் 659 ஆட்டங்களில் இருந்து 643 கோல்களுடன் சாண்டோஸின் எல்லா நேரத்திலும் அதிக கோல் அடித்தவர் என்ற பெருமையையும் பீலே கொண்டுள்ளார்.

கால்பந்து ஜாம்பவான் பீலே-வின் உடல்நிலையில் சரிவு: மருத்துவமனையில் அனுமதி! | Brazil Football Legend Pele Taken To Hospitalpele with football world cups- pele with football world cups(Image: twitter)

மருத்துவமனையில் அனுமதி

கால்பந்து ஜாம்பவான் பீலே புற்றுநோயுடன் தொடர்ந்து போராடி வரும் நிலையில் அவரது உடல்நிலை மோசமடைந்ததால் பிரேசிலின் சாவ் பாலோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பீலே-வை பரிசோதித்த மருத்துவர்கள், அவருக்கு இதய பிரச்சனையும் அடையாளம் காணப்பட்டு இருப்பதாகவும், அவர் மருத்துவமனைக்கு வரும் போது மிகவும் ஓய்வில்லாமல் இருந்ததாகவும் கூறியதாக தெரியவந்துள்ளது.

கால்பந்து ஜாம்பவான் பீலே-வின் உடல்நிலையில் சரிவு: மருத்துவமனையில் அனுமதி! | Brazil Football Legend Pele Taken To Hospital Brazil legend Pele- பிரேசில் ஜாம்பவான் பீலே (Image: INSTAGRAM@iamkelynascimento)

இது தொடர்பாக பீலேவின் மகள் கெலி நாசிமென்டோ வெளியிட்ட தகவலில், தனது தந்தையின் உடல்நிலை அவசர நிலையில் இல்லை, மற்றும் பயங்கரமான புதிய கணிப்புகள் எதுவும் இல்லை என தெரிவித்துள்ளார்.

அத்துடன் விரைவில் சில படங்களை வெளியிடுவேன் என்று உறுதியளிக்கிறேன் எனவும் தெரிவித்துள்ளார். 

கால்பந்து ஜாம்பவான் பீலே-வின் உடல்நிலையில் சரிவு: மருத்துவமனையில் அனுமதி! | Brazil Football Legend Pele Taken To Hospital Brazil legend Pele- பிரேசில் ஜாம்பவான் பீலே (Image: FRANCK FIFE/Getty Images)

மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom, அரியாலை

19 May, 2024
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

19 May, 2024
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Montreal, Canada

16 May, 2024
மரண அறிவித்தல்

சிறுக்கண்டல், பரிஸ், France

05 May, 2024
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, London, United Kingdom

09 May, 2024
மரண அறிவித்தல்

யாழ் அளவெட்டி கிழக்கு, Jaffna, Louvres, France

15 May, 2024
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, Witten, Germany

14 May, 2024
மரண அறிவித்தல்

அளவெட்டி மேற்கு

15 May, 2024
மரண அறிவித்தல்

Aalen, Germany, Schwäbisch Gmünd, Germany

15 May, 2024
மரண அறிவித்தல்

கரவெட்டி, திருகோணமலை, கல்முனை, மட்டக்களப்பு, யாழ்ப்பாணம், கொழும்பு

15 May, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், Bremerhaven, Germany, Fribourg, Switzerland, Chennai, India

24 May, 2021
41ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

கரவெட்டி, Ipswich, United Kingdom

27 Apr, 2024
11ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, யாழ்ப்பாணம்

19 May, 2013
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் வடக்கு, Reggio Emilia, Italy, Hayes, United Kingdom

10 May, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி
நன்றி நவிலல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், உருத்திரபுரம்

21 Apr, 2024
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், Herne, Germany

17 May, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை கிழக்கு, பரிஸ், France

31 May, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, கொழும்பு, வவுனிக்குளம்

19 May, 2014
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கோப்பாய், கொழும்பு, மெல்போன், Australia

18 May, 2018
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, ஒட்டுசுட்டான், Oshawa, Canada

17 May, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கோட்டைக் கல்லாறு, Sissach, Switzerland

18 May, 2019
மரண அறிவித்தல்

குரும்பசிட்டி, Dortmund, Germany

14 May, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, யாழ்ப்பாணம், ஜேர்மனி, Germany, London, United Kingdom

18 May, 2020
3ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, Brampton, Canada

22 May, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, கோப்பாய் வடக்கு, கோண்டாவில் கிழக்கு, வெள்ளவத்தை, London, United Kingdom

11 Jun, 2022
2ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, யாழ்ப்பாணம், London, United Kingdom

18 May, 2022
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மாவிட்டபுரம், மட்டுவில், கொழும்பு, Stouffville, Canada

17 Apr, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கைதடி கிழக்கு

20 Apr, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, மல்லாவி

20 Apr, 2024
மரண அறிவித்தல்

Kuala Lipis, Malaysia, காரைநகர், பம்பலப்பிட்டி, Ilford, United Kingdom

11 May, 2024
+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US