ஒரே இரவில் 18 விலை மாதர்களுடன்... திருமணமான 24 நாட்களில் விவாகரத்து: பிரேசில் கால்பந்து ஜாம்பவானின் மறுபக்கம்

Brazil FIFA World Cup Qatar 2022
By Arbin Dec 04, 2022 08:06 PM GMT
Report

பிரேசில் கால்பந்து ஜாம்பவான் ஒருவர், ஒரே இரவில் 18 விலை மாதர்களுக்காக 13,000 பவுண்டுகள் செலவிட்ட சம்பவம் தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

ஒரே இரவில் 18 விலை மாதர்களுடன்

பிரேசில் கால்பந்து ஜாம்பவான் அட்ரியானோ என்பவரே, உச்சத்தில் இருந்த காலகட்டத்தில், பிரான்ஸ் அணிக்காக தெரிவாகாமல் போனதை மறக்க ஒரே இரவில் 18 விலை மாதர்களுக்கு ஆயிரக்கணக்கான தொகையை செலவிட்டவர்.

ஒரே இரவில் 18 விலை மாதர்களுடன்... திருமணமான 24 நாட்களில் விவாகரத்து: பிரேசில் கால்பந்து ஜாம்பவானின் மறுபக்கம் | Brazil Legend Spilts From Wife After Wedding

@instagram

ஆனால், முன்னாள் காதலியான Micaela Mesquita என்பவரை மீண்டும் சந்தித்த பின்னர், அட்ரியானோ இரவு நேர விருந்துகள் மற்றும் கொண்டாட்டங்களை மொத்தமாக ஒதுக்கியுள்ளார் என கூறப்படுகிறது.

இந்த நிலையில், நவம்பர் மாதம் இருவரும் திருமணம் செய்து கொண்டதுடன், இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அதை உறுதியும் செய்துள்ளனர். ஆனால் திருமணம் முடிந்து வெறும் 24 நாட்களில் இருவரும் விவாகரத்து செய்துகொள்ள முடிவு செய்துள்ளதாக தெரியவந்துள்ளது.

ஒரே இரவில் 18 விலை மாதர்களுடன்... திருமணமான 24 நாட்களில் விவாகரத்து: பிரேசில் கால்பந்து ஜாம்பவானின் மறுபக்கம் | Brazil Legend Spilts From Wife After Wedding

@instagram

பிரேசில் அணியின் உலகக் கோப்பை ஆட்டம்

மட்டுமின்றி, குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுக்காக திட்டமிட்டிருந்த இரவு விருந்தும் ரத்து செய்யப்பட்டுள்ளது. 40 வயதான அட்ரியானோ சுவிட்சர்லாந்து அணிக்கு எதிரான பிரேசில் அணியின் உலகக் கோப்பை ஆட்டத்தை தமது நண்பர்களுடன் கண்டுகளிக்க தெற்கு பிரேசிலில் உள்ள பென்ஹா பகுதிக்கு சென்றுள்ளார்.

ஆனால் இரண்டு நாட்களுக்கு பின்னரே, குடியிருப்புக்கு திரும்பியதாக கூறப்படுகிறது. இந்த விவகாரம் தம்பதியிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. அத்துடன், அட்ரியானோ உடனான அனைத்து புகைப்படங்களையும் தமது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருந்து Mesquita நீக்கியுள்ளார்.

ஒரே இரவில் 18 விலை மாதர்களுடன்... திருமணமான 24 நாட்களில் விவாகரத்து: பிரேசில் கால்பந்து ஜாம்பவானின் மறுபக்கம் | Brazil Legend Spilts From Wife After Wedding

@instagram

தற்போது இருவரும் விவாகரத்து பெறுவதாக அறிவித்துள்ளனர். அட்ரியானோவை பொறுத்தமட்டில், இந்த ஆண்டில் இது இரண்டாவது பிரிவு என்றே கூறப்படுகிறது.

கடந்த ஜனவரி மாதம் 21 வயதான Ceu Oliveira என்பவரை காதலிப்பதாக அறிவித்திருந்தார். ஆனால் மார்ச் மாதம் இருவரும் பிரிவதாகவும், திருமணம் செய்துகொள்ளும் முடிவை கைவிட்டதாகவும் அறிவித்திருந்தனர்.

1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கொழும்பு, Brampton, Canada

12 Aug, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, நல்லூர், பரிஸ், France

01 Aug, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, புத்துவெட்டுவான், கிளிநொச்சி, Brampton, Canada

31 Jul, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

Conflans-Sainte-Honorine, France, London, United Kingdom, Nanterre, France

01 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை கிழக்கு, யாழ்ப்பாணம்

26 Jul, 2021
மரண அறிவித்தல்

அரியாலை, London, United Kingdom

28 Jul, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், சூரிச், Switzerland

30 Jul, 2026
மரண அறிவித்தல்

சரவணை கிழக்கு, Toulouse, France

29 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் தெற்கு, Scarborough, Canada

30 Jul, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கொழும்பு

19 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், மண்கும்பான் மேற்கு, Liestal, Switzerland

10 Aug, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கந்தர்மடம், அத்தியடி, Geilenkirchen, Germany

30 Jun, 2026
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, Scarborough, Canada

27 Jul, 2026
மரண அறிவித்தல்

நல்லூர், கொழும்பு, Scarborough, Canada

27 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரவெட்டி, முல்லைத்தீவு, Toronto, Canada

29 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

தும்பளை, பரிஸ், France

02 Jul, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

ஒமந்தை, மருதங்குளம், திருநாவற்குளம்

30 Jul, 2022
13ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, மெல்போன், Australia

30 Jul, 2013
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொள்ளுப்பிட்டி

09 Aug, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, Farnborough, United Kingdom

29 Jul, 2021
11ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, Herzogenbuchsee, Switzerland

30 Jul, 2015
மரண அறிவித்தல்

மீசாலை, கொடிகாமம், வெள்ளவத்தை

26 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மூதூர், மட்டக்களப்பு

28 Jul, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், சிட்னி, Australia

28 Jul, 2017
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி வடக்கு, Scarborough, Canada

09 Aug, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US