தனது உடல் வியர்வையை வாசனை திரவியமாக மாற்றி விற்பனை செய்யும் மொடல் அழகி!

Brazil
By Ragavan Apr 14, 2023 12:17 PM GMT
Report

பிரேசில் மொடல் ஒருவர் தனது வியர்வைத் துளிகள் அடங்கிய வாசனை திரவியத்தை ஒன்லைனில் விற்பனை செய்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். இது ஆண்களை ஈர்க்கிறது மற்றும் "கவர்ச்சியாக" மணக்கிறது என்று அவர் கூறுகிறார்.

வியர்வை கலந்த வாசனை திரவியம்

பிரேசில் நாட்டைச் சேர்ந்த 29 வயதான மொடல் மற்றும் ஒன்லைன் செல்வாக்கு பெற்ற வனேசா மௌரா (Wanessa Moura), தனது புதிய வாசனை திரவியத்தின் காரணமாக அதிக கவனத்தை ஈர்த்து வருகிறார். அதில் அவரது உடல் வியர்வை ஒரு மூலப்பொருளாக இருப்பதாக அவர் கூறுகிறார்.

சாவோ பாவ்லோவைச் சேர்ந்த வனேசா மௌரா, தற்போதைய காதலன் மற்றும் முன்னாள் துணை இருவரும் தனது இயற்கையான உடல் வாசனையை 'கவர்ச்சியான மற்றும் உற்சாகமானவை' என்று பாராட்டியதாகவும், இதுவே, தனது வியர்வையைப் பயன்படுத்தி பிரத்யேக வாசனை திரவியத்தை உருவாக்க தூண்டுதலாக இருந்ததாகவும் அவர் கூறினார்.

தனது உடல் வியர்வையை வாசனை திரவியமாக மாற்றி விற்பனை செய்யும் மொடல் அழகி! | Brazilian Model Sell Own Sweat PerfumePhoto: Wanessa Moura

8 மில்லி லிட்டர் வியர்வை

இந்த வியர்வை கலந்த வாசனை திரவியத்திற்கு அவர் 'Fresh Goddess' என்று பெயர் வைத்துள்ளார். ஒவ்வொரு வாசனை திரவிய போத்தலிலும் அவரது உடலிலிருந்து சேகரிக்கப்பட்ட 8 மில்லி லிட்டர் வியர்வை இருப்பதாக கூறுகிறார்.

இது டேட்டிங் செய்வதற்கும் நீங்கள் விரும்பும் ஒருவரின் கவனத்தை ஈர்ப்பதற்கும் சிறந்த நறுமணமாக அமையம் என்று அவர் கூறுகிறார்.

தனது உடல் வியர்வையை வாசனை திரவியமாக மாற்றி விற்பனை செய்யும் மொடல் அழகி! | Brazilian Model Sell Own Sweat PerfumePhoto: Wanessa Moura

Fresh Goddess வாசனை திரவியத்தின் காரணமாக இரண்டாவது முறையாக டேட்டிங் செய்ய அழைக்கப்பட்டதாக, அவரைப் பின்தொடரும் நபர் ஒருவர், இந்த வாசனை திரவியத்தின் ஈர்ப்பு சக்தியை உறுதிப்படுத்தியதாக வனேசா மௌரா கூறுகிறார்.

"எனது இயற்கையான வாசனை ஆண்களை கவர்ந்திழுக்கிறது, அதனால் நான் என் வியர்வையின் துளிகளை வாசனை திரவியத்தின் நறுமணத்திற்கு அடித்தளமாக பயன்படுத்தினேன்," என்று மௌரா மேலும் கூறினார்.

45,000 ரூபா!

“எனது வாசனை திரவியமாக மாறிய இந்த காதல் மற்றும் பாலியல் பானத்திற்கான சூத்திரத்தில் எனது வியர்வை மிக முக்கியமான மூலப்பொருள். டேட்டிங் செய்வதற்கும், உங்கள் துணையுடன் இனிமையான அனுபவங்களை அனுபவிப்பதற்கும் அல்லது நீங்கள் விரும்புபவர்களின் கவனத்தை ஈர்ப்பதற்கும் இது சிறந்த வாசனை திரவியமாகும்" என்று அவர் விளம்பரப்படுத்திக்கொள்கிறார்.

மௌரா தனது வியர்வை கலந்த வாசனை திரவியம் ஒரு சக்திவாய்ந்த பாலுணர்வை ஏற்படுத்தும் என்றும், 50மிலி போத்தலுக்கு 138 டொலர் (இலங்கை பணமதிப்பில் கிட்டத்தட்ட 45,000 ரூபா) என்ற விலையில் விற்கிறார்.

தனது உடல் வியர்வையை வாசனை திரவியமாக மாற்றி விற்பனை செய்யும் மொடல் அழகி! | Brazilian Model Sell Own Sweat Perfume]Photo: Wanessa Moura

5ம் ஆண்டு நினைவஞ்சலி

நுணாவில், Gonesse, France

01 Aug, 2021
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, சுழிபுரம், கனடா, Canada

28 Jul, 2026
மரண அறிவித்தல்

மல்லாவி, London, United Kingdom

27 Jul, 2026
மரண அறிவித்தல்

கல்வியங்காடு

30 Jul, 2026
மரண அறிவித்தல்

நவாலி வடக்கு, Montreal, Canada

28 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி தெற்கு, London, United Kingdom

31 Jul, 2025
மரண அறிவித்தல்

யாழ். அத்தியடி, யாழ்ப்பாணம், London, United Kingdom, மெல்போன், Australia

29 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, நல்லூர், பரிஸ், France

01 Aug, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கொழும்பு, Brampton, Canada

12 Aug, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

Conflans-Sainte-Honorine, France, London, United Kingdom, Nanterre, France

01 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, புத்துவெட்டுவான், கிளிநொச்சி, Brampton, Canada

31 Jul, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை கிழக்கு, யாழ்ப்பாணம்

26 Jul, 2021
மரண அறிவித்தல்

அரியாலை, London, United Kingdom

28 Jul, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், சூரிச், Switzerland

30 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் தெற்கு, Scarborough, Canada

30 Jul, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கொழும்பு

19 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், மண்கும்பான் மேற்கு, Liestal, Switzerland

10 Aug, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கந்தர்மடம், அத்தியடி, Geilenkirchen, Germany

30 Jun, 2026
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, Scarborough, Canada

27 Jul, 2026
மரண அறிவித்தல்

நல்லூர், கொழும்பு, Scarborough, Canada

27 Jul, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

ஒமந்தை, மருதங்குளம், திருநாவற்குளம்

30 Jul, 2022
13ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, மெல்போன், Australia

30 Jul, 2013
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, Farnborough, United Kingdom

29 Jul, 2021
11ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, Herzogenbuchsee, Switzerland

30 Jul, 2015
மரண அறிவித்தல்

மீசாலை, கொடிகாமம், வெள்ளவத்தை

26 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மூதூர், மட்டக்களப்பு

28 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி வடக்கு, Scarborough, Canada

09 Aug, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US