சர்க்கரை நோயாளி இந்த உணவுகளை காலையில் சாப்பிடவே சாப்பிடாதீங்க! உயிருக்கே ஆபத்து ஏற்படுமாம்..
பொதுவாக சர்க்கரை நோயாளிகள் காலையில் சாப்பிடும் உணவில் அதிக கவனம் செலுத்த வேண்டும்.
இன்றைய காலத்தில் காலை உணவாக மக்களிடையே ஏராளமான உணவுகள் பிரபலமாகி வருகின்றன. இவை அனைத்து உடலுக்கு பாதிப்புக்களை ஏற்படும்.
சர்க்கரை நோயாளிகள் தங்களின் இரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்த விரும்பினால், பின்வரும் 5 உணவுகளை காலை உணவாக உண்பதை அறவே தவிர்க்க வேண்டும். அவை என்னவென்பதைக் காண்போம் வாருங்கள்.
- செரில்களை ஆரோக்கியமான காலை உணவாக நீங்கள் நினைத்துக் கொண்டிருந்தால், அது தவறு. அதுவும் சர்க்கரை நோயாளிகளுக்கு இந்த செரில்கள் மிகவும் மோசமன உணவு. எனவே இந்த வகையான செரில்களை அறவே தவிர்ப்பதே நல்லது.
- சர்க்கரை நோயாளிகளுக்கு பழச்சாறுகள் முற்றிலும் மோசமான பானம். ஏனெனில் பழச்சாறுகள் இரத்த சர்க்கரை அளவை சட்டென்று உயர்த்திவிடும். எனவே இவற்றை தவிர்ப்பது நல்லது.
- யோகர்ட் ஆரோக்கியமானது. ஆனால் அவை இரத்த சர்க்கரை அளவை உயர்த்தும். எனவே சர்க்கரை நோயாளிகள் யோகர்ட் சாப்பிட விரும்பினால், வெறும் யோகர்ட்டில் சிறிது விருப்பமான பழங்களை சேர்த்து சாப்பிடுங்கள்.
- பேன்கேக்குகள் சர்க்கரை நோயாளிகளுக்கு மிகவும் மோசமான மற்றும் ஆபத்தை ஏற்படுத்தும். ஏனெனில் இவற்றில் உள்ள சர்க்கரை மற்றும் கார்போஹைட்ரேட் இரத்த சர்க்கரை அளவை சட்டென்று அதிகரிக்கும் மற்றும் இவற்றில் நார்ச்சத்து அல்லது புரோட்டீன் எதுவும் இல்லை. எனவே இந்த உணவை சர்க்கரை நோயாளிகள் அறவே தவிர்க்க வேண்டும்.
- ஸ்மூத்திகளில் ஃப்ளேவர்டு யோகர்ட், பழங்கள் மற்றும் சர்க்கரை சேர்க்கப்பட்டிருப்பதால், இவை இரத்த சர்க்கரை அளவை சட்டென்று உயர்த்தும். எனவே இவற்றை தவிர்ப்பது நல்லது.

தமிழ் படிக்க ஆசிரியர் இல்லையே என்ற கவலை இனியும் வேண்டாம். uchchi.com இன் இணையவழிக் கற்கை நெறிகளில் இன்றே இணையுங்கள்.