34 வயதில் உயிரை மாய்த்துக் கொண்ட பிரபல அமெரிக்க நடிகர்
Breaking bad actor RJ mitte dies at 34: அமெரிக்காவில் பிரேக்கிங் பேட் புகழ் நடிகர் உயிரை மாய்த்துக்கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பிரேக்கிங் பேட் தொடரில் நடித்து புகழ்பெற்ற அமெரிக்க நடிகர் RJ மிட்டே 34 வயதில் உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
RJ மிட்டே
பிரேக்கிங் பேட் தொடரில் வால்டர் ஒயிட் ஜூனியர் கதாபாத்திரத்தில் நடித்து புகழ்பெற்றவர் அமெரிக்காவைச் சேர்ந்த RJ மிட்டே (34). 2008 முதல் 2013 வரை ஒளிபரப்பான அந்தத் தொடரின் ஐந்து சீசன்களிலும் மிட் தோன்றினார்.

இந்த நிலையில், RJ மிட்டே தனது வீட்டில் இறந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டது பாரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
மிட்டே தனது உயிரை மாய்த்துக் கொண்டதாக அவரது பிரதிநிதி உறுதிப்படுத்தியுள்ளதாக Variety செய்தி வெளியிட்டுள்ளது.
காவல்துறையினர் கூறும்போது, 'தற்போது விசாரணை நடைபெற்று வருவதனால் மரணத்திற்கான காரணமும், முறையும் இன்னும் கண்டறியப்படவில்லை' என தெரிவித்துள்ளனர்.
மிட்டின் பிரதிநிதி வெளியிட்ட அறிக்கையில், 'அன்புக்குரிய நடிகரும், கொடையாளரும், மாற்றுத்திறனாளிகளின் உரிமைகளுக்காகப் பெரிதும் பாடுபட்டவருமான RJ மிட்டேவின் துயரமான மறைவை ஆழ்ந்த வருத்தத்துடன் நாங்கள் பகிர்ந்து கொள்கிறோம்' என கூறப்பட்டுள்ளது.
