பெண்களே! மார்பக புற்றுநோயிலிருந்து விடுதலை வேண்டுமா? இதோ அற்புத தீர்வு!
இன்றைய உலகில் பெண்களை அச்சுறுத்தும் வகையில் மார்பக புற்றுநோய் உருவாகிக் கொண்டு இருக்கிறது. உலகம் முழுவதும் ஆண்டுதோறும் மார்பக புற்றுநோயால் லட்சக்கணக்கில் மரணம் ஏற்படுகிறது.
இது பெண்களின் மார்பக செல்களில் உருவாகும் புற்றுநோயாகும். மேலும், மார்பகத்தில் பால் உற்பத்தி செய்யப்படும் சுரப்பியை இந்த நோய் தாக்குகிறது, இந்த சுரப்பிகளிலிருந்தே முலைக்காம்புகளுக்கு தாய்பால் கொண்டு செல்லப்படுகிறது. மற்றும் மார்பக புற்றுநோய் ஃபைபரஸ் மார்பக திசுக்களிலும் உருவாகிறது.
மார்பகக் காம்பிலிருந்த இரத்தமோ வேறு திரவமோ கசியும். மார்பகத்தின் தோல், கருப்பு வளையம், முலைக்காம்பு முதலியவற்றின் வண்ணம் மாறுதல் இதன் அறிகுறிகளாக கருதப்படுகின்றது.
புற்றுநோயை குணப்படுத்தும் அரிய நவீன மருத்துவ முறைகள் தற்போது வந்து விட்டன. இருப்பினும் இது சில நாளடைவில் வேறு சில பக்கவிளைவுகளை ஏற்படுத்தக்கூடியதாக அமைந்து விடுகின்றது.
எவ்வித பக்கவிளைவுகளுமின்றி இயற்கை கை மருத்துவ முறையில் கூட இதனை குணப்படுத்த முடியும். அந்தவகையில் தற்போது மார்பக புற்றுநோயால் வரும் கட்டிகளை இலகு முறையில் கரைக்க கூடிய ஒரு சூப்பரான கைமருந்து ஒன்றை எப்படி செய்யலாம் என்பதை பற்றி இங்கு பார்ப்போம்.
தேவையானவை
- தூதுவளை
- பூண்டு
- மல்லிகைப்பூ
- நாட்டு மாடு கோமியம்
- வெற்றிலை
- மஞ்சள் கட்டி
செய்முறை
2 பல் பூண்டு , 15 இதழ்கள் மல்லிகைப்பூ எடுத்து நன்றாக இடித்து எடுத்து கொள்ளவும். இதன் சாறு கட்டியை போக்கும், வலியை குறைக்கும்.
அதன் பின் மஞ்சள் அரைத்து அதன் பொடி எடுத்து கொள்ளவும். தூதுவளை நன்றாக சுத்தம் செய்து அதன் முற்களை எடுத்து வைத்து கொள்ளவும்.
பின் வெற்றிலை காம்பு நிக்கியபின் அரைத்து வைத்திருக்கும் அத்தனை கலவையும் ஒன்றாக சேர்த்து கொள்ளவும்.
இதனை இரவு நேரத்தில் மார்பக பகுதியில் இதன் சாற்றை பூச வேண்டும். அதன் சாறு மார்பக கட்டியை கரைக்கும், வலியை குறைக்கும்.
காலையில் வெதுவெதுப்பான சோப்பு இல்லைாமல் கழுவ வேண்டும். இதனை தொடர்ந்து பயன்படுத்துவதனால் கட்டி கரைய வாய்ப்புள்ளது.
பின்னர் நாட்டு மாட்டு கோமியத்தை மறக்கமால் குடித்து வரவும்.