பெண்களின் மார்பகங்களில் இவ்வளவு இரகசியம் உள்ளதா? கண்டிப்பா தெரிஞ்சிக்கோங்க!
Breast Cancer
Pregnancy
By Kirthiga
பொதுவாகவே பெண்களுக்கு உடல் ரீதியாக பல மாற்றங்கள் நிகழும், குழந்தை பருவத்திலிருந்து வயதான பாட்டி ஆகும் வரை பல மாற்றங்கள் இருக்கும்.
எனவே தனது உடலை பற்றி பெண்கள் தெரிந்து வைத்திருக்க வேண்டியது அவசியம்.
குறிப்பாக பெண்களுக்கு தங்களது மார்பகங்கள் பற்றி மிகக்கவனம் மற்றும் விழிப்புணர்வும் அவசியம்.
ஆகவே மார்பகங்கள் தொடர்பான ஒரு சில விடயங்கள் பற்றி தெரிந்துக்கொள்வோம்.
- பெண்களின் 2 மார்பங்களும் சிறிய அளவில் வேறுப்பட்டு தான் இருக்கும்.
- மார்பக காம்புகள் நரம்புகளால் இணைக்கபட்டிருப்பதால், மார்பக காம்புகளை தொடும் போது, அதனால் ஒருவித பரவச நிலையை அடைவார்கள்.
- தாயாகும் போது அவரின் மார்பகங்கள் 17 அவுன்ஸ் தாய்ப்பாலை தாங்கும் அளவு ஆற்றலைக் கொண்டுள்ளது.
-
தாய்மை அடையும் காலத்தில் பால் வடிதல் வழக்கம். ஆனால் சாதாரண காலத்தில் வடிந்தால் தைராய்டு மற்றும் ஹார்மோன் குறைபாடுகளால் ஏற்படும்.
- சரியான அளவுடைய உள்ளாடைகளை அணியாததால் மோசமான மார்பக வலி, அழகற்ற மார்பகங்களின் தோற்றம், முதுகு வலி மற்றும் நரம்பு சம்பந்தமான பல பிரச்சினைகள் வரும்.
-
மார்பக காம்புகள், மார்பகங்கள் மட்டுமின்றி முகத்திலும் வளரும். அதுமட்டுமின்றி தோள்பட்டை, கால் போன்ற இடங்களிலும் மிக அரிதாக காணப்படும்.
- மார்பக காம்புகளில் வளரும் முடியை ஷேவ் அல்லது பிடுங்கி விட கூடாது, அதனால் தொற்றுநோய்கள் ஏற்படலாம், ஆகவே கத்தரிக்கோல் கொண்டு வெட்டி விடலாம்.
-
குழந்தைகளுக்கு பால் கொடுப்பதால் மார்பகங்கள் தொங்காது. ஆனால் முதுமை பாருவத்தை அடைந்து விட்டால் மார்பகங்கள் தொங்கிவிடும்.
- மார்பங்களால் பொதுவாக பெண்களுக்கு மகிழ்ச்சி இருக்காது. ஒரு சிலர் சிறிய மார்பகங்களை விரும்புவார்கள். ஒரு சிலர் பெரிய மார்பகங்களை விரும்புவார்கள்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |
2ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US