ரூபாய் நோட்டுகளை எண்ணத் தவறிய மணமகன்., திருமணத்தை நிறுத்திய மணப்பெண்!

Uttar Pradesh Wedding Marriage
By Ragavan Jan 24, 2023 03:20 PM GMT
Report

மணமகன் ரூபாய் நோட்டுகளை எண்ணத் தவறியதால் மணப்பெண் திருமணத்தை நிறுத்திய சம்பவம் அதிர்ச்சியூட்டும் சம்பவம் இந்தியாவில் நடந்துள்ளது.

உத்தரபிரதேச மாநிலம் ஃபரூகாபாத் மாவட்டத்தில் மணமகன் 10 ரூபாய் நோட்டுகளை சரியாக எண்ணாததால் தனது திருமணத்தை ஒரு பெண் நிறுத்திவிட்டார்.

திருமண சடங்குகளின் போது போதகர், மணமகனின் நடத்தையில் சந்தேகம் அடைந்து மணப்பெண்ணின் குடும்பத்தினருக்கு தகவல் தெரிவித்ததைத் தொடர்ந்து இந்த அதிர்ச்சியூட்டும் சம்பவம் நடந்தது.

21 வயதான மணமகள் ரீட்டா சிங், இதுபற்றி அறிந்ததும் உடனடியாக மேடையில் இருந்து வெளியேறினார். இதனால் இரு குடும்பத்தினருக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டு, பொலிஸார் வரவழைக்கப்பட்டு பிரச்சினை வரமால் கலைத்தனர்.

ரூபாய் நோட்டுகளை எண்ணத் தவறிய மணமகன்., திருமணத்தை நிறுத்திய மணப்பெண்! | Bride Cancel Wedding Groom Fails To Count Currency

மணமகளின் குடும்பத்தினர் சோதனை நடத்த முடிவு செய்து, மணமகனிடம் முப்பது 10 ரூபாய் பணத்தாள்களை எண்ணுவதற்கு கொடுத்தனர், ஆனால் மணமகனால் அதனை சரியாக எண்ணமுடியாமல் தோல்வியடைந்தார். இதையடுத்து, அவர் மனநலம் குன்றியவர் என்பது தெரியவந்தது.

திருமணம் நடக்கும் நாள் வரை, 23 வயது மணமகன், 'மனநலம் குன்றியவர்' என்பது, தங்களுக்குத் தெரியாது என மணமகள் வீட்டார் தெரிவித்தனர்.

“பொதுவாக திருமணங்கள் நல்ல நம்பிக்கையில் நடக்கும், இடைத்தரகர் நெருங்கிய உறவினர் என்பதால் அவரை நம்பி பையனைச் சந்திக்கவில்லை. போதகர் அவரது வினோத நடத்தை குறித்து எங்களிடம் கூறியதும், சோதனை நடத்த முடிவு செய்து முப்பது 10 ரூபாய் நோட்டுகளைக் கொடுத்தோம், அவரால் எண்ணிக் கொள்ள முடியவில்லை. அவரது உடல்நிலை பற்றி அறிந்த பிறகு, ரீட்டா அவரை திருமணம் செய்து கொள்ள மறுத்துவிட்டார்" என்று மணமகளின் சகோதரர் மோஹித் கூறினார்.

மணப்பெண் திருமணத்தை நிறுத்திய பின்னர் இரு குடும்பத்தினருக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது, இந்த விடயம் காவல்துறைக்கு சென்றது.

மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் அல்வாய் கிழக்கு, Jaffna, அல்வாய் கிழக்கு

25 Sep, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டை, Toronto, Canada

26 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, தெல்லிப்பழை, காங்கேசன்துறை, London, United Kingdom

26 Sep, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்பு

26 Sep, 2016
மரண அறிவித்தல்

சுழிபுரம், வட்டுக்கோட்டை

21 Sep, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, அராலி

24 Sep, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, Villejuif, France

25 Sep, 2018
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், Wabern, Germany

24 Sep, 2026
மரண அறிவித்தல்

செட்டியார் குறிச்சி, London, United Kingdom

18 Sep, 2026
மரண அறிவித்தல்

வட்டக்கச்சி இராமநாதபுரம், Zürich, Switzerland, Brampton, Canada

22 Sep, 2026
நன்றி நவிலல்

மானிப்பாய், Villemomble, France

24 Aug, 2026
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் கிழக்கு, சுண்டுக்குழி

25 Sep, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வறுத்தலைவிளான், யாழ்ப்பாணம், கோண்டாவில், கொழும்பு, அநுராதபுரம்

25 Sep, 2022
9ம் ஆண்டு நினைவஞ்சலி
நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, பிறிஸ்பேன், Australia

25 Sep, 2020
19ம் ஆண்டு நினைவஞ்சலி

இயக்கச்சி சங்கதார்வயல்

25 Sep, 2007
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Männedorf, Switzerland, Meilen, Switzerland

24 Sep, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நுணாவில் மேற்கு

24 Aug, 2026
3ஆம் ஆண்டு நினைவஞ்சலி

Seremban, Malaysia, பருத்தித்துறை, Middelfart, Denmark

25 Sep, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், மருதனார்மடம், Markham, Canada

13 Oct, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி வடக்கு

21 Sep, 2026
மரண அறிவித்தல்

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, Villetaneuse, France

18 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சுதுமலை

25 Sep, 2025
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

21 Sep, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, நல்லூர் வடக்கு, Bolton, Canada

20 Sep, 2026
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US