மணமகன் செயலால் வெறுப்பாகி மணமேடையில் வேறு நபரை மணந்த மணமகள்! மறுநாள் நடந்த ஆச்சரியம்

Wedding Marriage
By Raju Jan 05, 2023 07:30 AM GMT
Report

இந்தியாவில் திருமண நிகழ்வில் ஆர்வம் காட்டாமல் மணிக்கணக்கில் மணமகன் நடனம் ஆடியதால் கோபமடைந்த மணப்பெண் அதே இடத்தில் வேறு நபரை திருமணம் செய்து கொண்டுள்ளார்.

மணிக்கணக்கில் ஆட்டம் போட்ட மணமகன்

மகாராஷ்டிர மாநிலத்தின் மல்காபூர் பங்கரா கிராமத்தை சேர்ந்த பெண்ணிற்கும், இளைஞருக்கும் நேற்று திருமணம் நடக்கவிருந்தது. தகவல்களின்படி, மணமகன் சரியான நேரத்தில் மணமகளின் வீட்டிற்குச் செல்ல வேண்டும்.

திருமண ஊர்வலம் ஏற்கனவே தாமதமாகிவிட்டதால் மணப்பெண் வீட்டார் அதிருப்தியில் இருந்தனர். பிறகு வந்த மணமகன் திருமண சடங்குகள் மற்றும் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள ஆர்வம் காட்டாமல் மது போதையில் நண்பர்கள், குடும்பத்தாருடன் மணிக்கணக்கில் ஆட்டம் போட்டபடி இருந்தார்.

மணமகன் செயலால் வெறுப்பாகி மணமேடையில் வேறு நபரை மணந்த மணமகள்! மறுநாள் நடந்த ஆச்சரியம் | Bride Marries Her Friend As Groom Kept On Dancing

Asianet News Hindi

திருமணம் நிறுத்தம்

பல மணி நேரம் காத்திருந்த பிறகு, மணப்பெண்ணின் தந்தை நடனத்தை நிறுத்திவிட்டு திருமணத்திற்கு வருமாறு கூறியபோது, ​​குடிபோதையில் இருந்த அங்கிருந்த நபர்கள் அவரையும் மணமகளின் குடும்பத்தினரையும் தாக்கினர். இதனால் ஆத்திரமடைந்த மணமகள் திருமணத்தை நிறுத்தியதையடுத்து மணமகன் மற்றும் குடும்பத்தார் அதிர்ச்சியடைந்தனர்.

அவதூறு ஏற்படாமல் இருக்க, மணப்பெண்ணின் குடும்பத்தினர் அவருக்குப் பதிலாக வேறு ஒருவருக்கு திருமணம் செய்து வைக்க முடிவு செய்தனர். அதன்படி மணமகளின் நண்பரையே சம்மதிக்க வைத்து இருவருக்கும் அதே மண்டபத்தில் திருமணம் நடந்தது.

திடீர் திருமணம்

இருப்பினும், வினோதமான நிகழ்வுகளின் தொடர் அங்கு முடிவடையவில்லை. மறுநாள் மாப்பிள்ளை வீட்டார் அவருக்கும் திருமணத்தை நிச்சயித்து வேறு பெண்ணை அவர் மணந்து கொண்டார். ஆச்சரியம் என்னவென்றால், இரண்டாவது திருமணத்தின் போது, ​​மணமகன் தரப்பில் இருந்து யாரும் ஒரு சொட்டு மது கூட அருந்தவில்லை. 

மணமகன் செயலால் வெறுப்பாகி மணமேடையில் வேறு நபரை மணந்த மணமகள்! மறுநாள் நடந்த ஆச்சரியம் | Bride Marries Her Friend As Groom Kept On Dancing

freepik

மரண அறிவித்தல்

இருபாலை, Swansea, United Kingdom

04 Mar, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில், London, United Kingdom

11 Mar, 2026
மரண அறிவித்தல்

மாதகல், London, United Kingdom

15 Mar, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 7ம் வட்டாரம், கொக்குவில்

14 Mar, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், தெஹிவளை

15 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பண்ணாகம், Skanderborg, Denmark

16 Mar, 2025
13ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கனடா, Canada

17 Mar, 2013
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, இளவாலை முள்ளானை, துணுக்காய்

16 Mar, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, மானிப்பாய், திருகோணமலை

17 Mar, 2024
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

16 Mar, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, உருத்திரபுரம்

14 Mar, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரான்ஸ், France

16 Mar, 2010
5ம் ஆண்டு நினைவஞ்சலி
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, பாண்டியன்தாழ்வு

26 Mar, 2017
15ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, வெள்ளவத்தை கொழும்பு

29 Mar, 2011
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம், சுவிஸ், Switzerland, கொழும்பு

12 Mar, 2026
மரண அறிவித்தல்

சுண்டுக்குழி, London, United Kingdom

28 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Langenthal, Switzerland

13 Mar, 2023
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US