திருமண வீட்டில் ஆறாக ஓடிய மது! அப்போது மேடையில் நடனமாடிய பிரித்தானிய மணப்பெண்ணுக்கு நேர்ந்த கதி

united kingdom Bride
By Raju Oct 09, 2021 06:15 AM GMT
Report

பிரித்தானியாவில் மணப்பெண்ணுக்கு அவரின் திருமணத்தில் ஏற்பட்ட ஒரு மோசமான பாதிப்பைத் தொடர்ந்து £150,000 நஷ்டஈடு கேட்டு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

2018ம் ஆண்டு இந்த சம்பவம் நடந்தது. கேரா டோனவன் என்ற மணப்பெண் அதிநவீன மினுமினுக்கும் நடன தளத்தில் கால் நழுவி விழுந்து, முட்டி உடைந்துவிட்டதால், அந்த திருமண அரங்கின் நிறுவனத்தின் மீது வழக்கு பதிவு செய்துள்ளார்.

எல்ஈடி விளக்கு பிரகாசத்தில் ஒளிரும், லேமினேட் செய்யப்பட்ட பிளாஸ்டிக் தளத்தை நிறுவனம் பரிந்துரைத்ததற்கு எதிராக, டோனவன் புகார் எழுப்பியுள்ளார். நிறுவனத்தின் ஊழியரான லீஸ்பிரையாரி தளத்தில் யாரும் மது அருந்தக்கூடாது என்பதை கூறவில்லை மற்றும் தடுக்கவில்லை என்று தெரிவித்தார்.

இதனால் மேடையில் குடிக்கவும், நடனமாடவும் அங்கிருந்தவர்கள் செய்தனர் என்று தெரிவித்தார் டோனவன்.

திருமண வீட்டில் ஆறாக ஓடிய மது! அப்போது மேடையில் நடனமாடிய பிரித்தானிய மணப்பெண்ணுக்கு நேர்ந்த கதி | Bride Uk Sues In Court Marriage Hall Reason

அந்த நடன மேடை 'மிகவும் வழுக்ககூடிய' மேற்பரப்பு கொண்டது, அதனால் விருந்தினர்கள் தவறுதலாக மதுபானத்தைச் சிந்தியபோது, ​​நிறுவனத்தின் ஊழியர்கள் அதைத் துடைக்கத் தவறிவிட்டார்கள் என்றும் அவர் கூறினார். மதுபானம் சிந்தியது பற்றி அறியாமல் இருந்த மணப்பெண், அந்த பளபளப்பான, வழுக்கும் மேடையில் விழுந்ததால், கை உடைந்து விட்டது.

இந்த சம்பவம் செப்டம்பர் 2018 ஆம் ஆண்டு நடந்தது. அவர் விழுந்ததிலிருந்து இது வரை மூன்று அறுவை சிகிச்சைகள் நடந்துள்ளது. இருப்பினும் டோனோவன் நிரந்தர வலியால் அவதிப்படுகிறார். எனவே, அவரால் சிறப்புத்-தேவை ஆசிரியராக தன்னுடைய பணிக்குத் திரும்ப முடியவில்லை.

16 ஆம் நூற்றாண்டின் டியூடர் மேனர் ஹவுஸை நடத்தி வரும் கன்ட்ரி ஹவுஸ் வெட்டிங்ஸ் லிமிடெட் மீது வழக்குப் பதிவு செய்துள்ளார். டோனவனின் கூற்றின் உள்ளடக்கங்கள் இன்னும் நீதிபதியால் சான்றாக சோதிக்கப்பட்டு விசாரிக்கப்படவில்லை என தெரியவந்துள்ளது.

மரண அறிவித்தல்

கரம்பொன், யாழ்ப்பாணம், அக்கரைப்பற்று, Scarborough, Canada

13 Jul, 2026
மரண அறிவித்தல்

ஏழாலை மேற்கு, கொழும்பு, தங்காலை, London, United Kingdom

02 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், மல்லாவி, ஆனைப்பந்தி, Toronto, Canada

21 Jul, 2025
மரண அறிவித்தல்

கோப்பாய் தெற்கு, மீசாலை, Vaughan, Canada

08 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, யோகபுரம், டென்மார்க், Denmark, ஜேர்மனி, Germany, Coventry, United Kingdom

13 Jul, 2025
நன்றி நவிலல்

மட்டுவில் தெற்கு, பேர்ண், Switzerland

15 Jun, 2026
நன்றி நவிலல்

உடுப்பிட்டி, மும்பை, India, சென்னை, India, Markham, Canada

14 Jun, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, மானிப்பாய், Duisburg, Germany, London, United Kingdom

10 Jul, 2026
மரண அறிவித்தல்

கொம்மாந்துறை, Wallasey, United Kingdom

10 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, கொழும்பு, யாழ்ப்பாணம், Jakarta, Indonesia, சென்னை, India, Toronto, Canada

26 Jun, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

பலாலி, கொழும்பு, Montreal, Canada

15 Jul, 2020
மரண அறிவித்தல்

தும்பளை, பரிஸ், France

02 Jul, 2026
நன்றி நவிலல்

நல்லூர், Ontario, Canada

11 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, கோப்பாய், வவுனியா

15 Jul, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், உடுப்பிட்டி

15 Jul, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், London, United Kingdom

14 Jul, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்லைப்பிட்டி, திருநெல்வேலி

15 Jul, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, Holland, Netherlands

15 Jul, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, மானிப்பாய், Toronto, Canada

15 Jul, 2023
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கொல்லன்கலட்டி, மல்லாகம், Vancouver, Canada, Tooting, United Kingdom

14 Jul, 2011
8ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், முல்லைத்தீவு

14 Jul, 2018
16ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டுக்குழி, நாரந்தனை, Ilford, United Kingdom

13 Jul, 2010
17ம் ஆண்டு நினைவஞ்சலி

மருதங்குளம், உக்குளாங்குளம்

14 Jul, 2009
மரண அறிவித்தல்

Conflans-Sainte-Honorine, France, London, United Kingdom, Nanterre, France

01 Jul, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி தெற்கு

14 Jul, 2016
15ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, பிரான்ஸ், France

14 Jul, 2011
36ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல் மேற்கு, மாதகல்

30 Jun, 2011
4ம் ஆண்டு நினைவஞ்சலி

இளவாலை, வவுனியா, Paris, France

12 Jul, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பொலிகண்டி, தெஹிவளை

11 Jul, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, வேலணை புளியங்கூடல், Guelph, Canada

10 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Chennai, India, London, United Kingdom

10 Jul, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US