22 வயது இளைஞரைக் காதலிக்கும் பிரிஜிட் மேக்ரானின் 42 வயது மகள்

Emmanuel Macron
By Arbin Sep 05, 2026 08:45 AM GMT
Report

22-year-old dating the 42-year-old daughter of Brigitte Macron: பிரிஜிட் மேக்ரானின் 42 வயது மகளுடன் டேட்டிங் செய்யும் 22 வயது சர்ஃபிங் பயிற்சியாளர்.

பிரான்ஸின் முதல் பெண்மணியான பிரிஜிட் மேக்ரானின் 42 வயது மகள் தற்போது 22 வயதேயான சர்ஃபிங் பயிற்சியாளரை காதலிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

22 வயது இளைஞரைக் காதலிக்கும் பிரிஜிட் மேக்ரானின் 42 வயது மகள் | Brigitte Macron Daughter Dating

பிரிஜிட் மேக்ரானின் மகள் Tiphaine Auzière என்பவர் பிரபலமான சட்டத்தரணி என்பதுடன், தனது தாயார் மற்றும் வளர்ப்பு தந்தை ஆகியோரின் மிகப் பெரிய ஆதரவாளருமாவார்.

Tiphaine Auzière-விட இமானுவல் மேக்ரானுக்கு வெறும் 6 வயது தான் அதிகம். உடல் தோற்றத்திலும் தாயும் மகளும் ஒரே மாதிரியான பொன்னிற முடி, இளமையான முகம் மற்றும் மெலிந்த உடல்வாகு ஆகியவற்றைக் கொண்டுள்ளனர்; அதோடு, அந்தத் தனித்துவமான, வசீகரமான புன்னகையையும் அவர்கள் பெற்றுள்ளனர்.

பிரிஜிட் தன்னைவிட 24 வயது இளையவரான இமானுவல் மேக்ரானைக் காதலித்து திருமணம் செய்துகொண்டுள்ள நிலையில், திஃபைன், தன்னைவிட 20 வயது இளையவரான ஒரு சர்ஃபிங் பயிற்சியாளருடன் தீவிரமான காதல் உறவில் ஆழ்ந்துள்ளார்.

அமெரிக்க வங்கிகளில் இருந்து டன் கணக்கிலானத் தங்கத்தை வெளியேற்றியுள்ள நாடுகள்

அமெரிக்க வங்கிகளில் இருந்து டன் கணக்கிலானத் தங்கத்தை வெளியேற்றியுள்ள நாடுகள்

இருபதுகளின் பிற்பகுதியில் இருக்கும் அன்டோயின் லெகோம்ட் (Antoine Lecomte), கைட்சர்ஃபிங் (kitesurfing) உலகில் ஒரு சிறந்த சாதனையாளராகத் திகழ்வதுடன், ஒரு உயர்தர வணிகப் பள்ளியிலும் பயின்றவர்;

இவர் சமீபத்தில், பிரான்சின் புகழ்பெற்ற கடற்கரை நகரமான 'லெ டூக்கெட்'டில் (Le Touquet) இருந்து, சர்ஃபர்களுக்கான உயர்தர கைட்களைத் (kites) தயாரிக்கும் தனது சொந்த நிறுவனத்தைத் தொடங்கியுள்ளார்.

இந்த நிலையில், நாளேடு ஒன்று அன்டோயினைத் தொடர்புகொண்டதை அடுத்து, மக்கள் ஏன் இந்த விவகாரத்தில் ஆர்வம் காட்டுகிறார்கள் என்பதை தன்னால் புரிந்துகொள்ள முடிகிறது என குறிப்பிட்டதுடன், எங்கள் உறவும் அவருடைய தாயார் பிரிஜிட் மற்றும் ஜனாதிபதி மேக்ரான் ஆகியோரின் உறவைப் போன்றதுதான் என்று அந்த 22 வயது இளைஞர் புன்னகைத்தபடியே ஒப்புக்கொண்டுள்ளார்.

மேலும், இது வெறும் கோடைக்காலப் பொழுதுபோக்கல்ல. இது உண்மையான காதல், தீவிரமானது. எதிர்காலத்திற்காக எங்களிடம் திட்டங்கள் உள்ளது என்றும் அவர் பதிலளித்துள்ளார்.

22 வயது இளைஞரைக் காதலிக்கும் பிரிஜிட் மேக்ரானின் 42 வயது மகள் | Brigitte Macron Daughter Dating

இந்த வாரத் தொடக்கத்தில் இன்ஸ்டாகிராமில் தங்களது மலரும் காதலைப் பகிரங்கப்படுத்த அந்த ஜோடி எடுத்த முடிவில், நிச்சயமாக ஒரு தனித்துவமான வாழ்க்கைப் பேரானந்தம் காணப்பட்டது என்றே கூறுகின்றனர்.

வயது வித்தியாசம் யாருக்காவது ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருந்தால், அது இரண்டு பிள்ளைகளின் தாயான திஃபைனையோ, அல்லது தனக்கு இதற்கு முன்பு இரண்டு உறவுகள் இருந்ததாக டெய்லி மெயிலிடம் கூறும் அன்டோயினையோ சற்றும் பாதிக்கவில்லை.

கோடையின் தொடக்கத்தில் Tiphaine தன்னிடம் ஈஃபாயில் சர்ஃபிங் பயிற்சிக்காக வந்தபோது, ​​அவர் யார் என்றே தனக்கு உண்மையில் தெரியாது என்று அந்த வசீகரமான இளம் தொழிலதிபர் ஒப்புக்கொள்கிறார்.

22 வயது இளைஞரைக் காதலிக்கும் பிரிஜிட் மேக்ரானின் 42 வயது மகள் | Brigitte Macron Daughter Dating

ஆனால், அவர் பிரிஜிட் மேக்ரானின் மகள் என்பது எனக்குப் பின்னர்தான் தெரியவந்தது; அது எனக்கு ஒரு பொருட்டல்ல, நாங்கள் மிகவும் நன்றாகப் பழகுகிறோம், அதுதான் மிக முக்கியமான விடயம், நாங்கள் ஒருவரையொருவர் மகிழ்ச்சியாக வைத்திருக்கிறோம் என்றார்.

மேலும், Tiphaine ஒரு சட்டத்தரணி; இலங்கையில் எனது தொழிற்சாலையை நான் விரிவுபடுத்த வேண்டியிருப்பதால் அவர் எனக்கு உதவுவார், நாங்கள் இருவரும் சேர்ந்து அங்கு செல்வோம். இந்தத் தொழில் மேலும் வலுவடையும் என்று நான் நம்புகிறேன் என Antoine Lecomte குறிப்பிட்டுள்ளார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.
மரண அறிவித்தல்

நீராவியடி, Lausanne, Switzerland

24 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பரிஸ், France

11 Oct, 2019
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வட்டக்கச்சி இராமநாதபுரம், Zürich, Switzerland, Brampton, Canada

22 Sep, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, நல்லூர் வடக்கு, Bolton, Canada

20 Sep, 2026
நன்றி நவிலல்

ஆனைக்கோட்டை, Markham, Canada

25 Aug, 2026
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், Wabern, Germany

24 Sep, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
மரண அறிவித்தல்

செட்டியார் குறிச்சி, London, United Kingdom

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, தெல்லிப்பழை, காங்கேசன்துறை, London, United Kingdom

26 Sep, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்பு

26 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டை, Toronto, Canada

26 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் அல்வாய் கிழக்கு, Jaffna, அல்வாய் கிழக்கு

25 Sep, 2021
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, அராலி

24 Sep, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, Villejuif, France

25 Sep, 2018
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் கிழக்கு, சுண்டுக்குழி

25 Sep, 2024
9ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வறுத்தலைவிளான், யாழ்ப்பாணம், கோண்டாவில், கொழும்பு, அநுராதபுரம்

25 Sep, 2022
நினைவஞ்சலி
19ம் ஆண்டு நினைவஞ்சலி

இயக்கச்சி சங்கதார்வயல்

25 Sep, 2007
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, பிறிஸ்பேன், Australia

25 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Männedorf, Switzerland, Meilen, Switzerland

24 Sep, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நுணாவில் மேற்கு

24 Aug, 2026
3ஆம் ஆண்டு நினைவஞ்சலி

Seremban, Malaysia, பருத்தித்துறை, Middelfart, Denmark

25 Sep, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், மருதனார்மடம், Markham, Canada

13 Oct, 2024
மரண அறிவித்தல்

சுழிபுரம், வட்டுக்கோட்டை

21 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சுதுமலை

25 Sep, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

21 Sep, 2026
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US