உயிருக்கு உலை வைக்கும் கத்தரிக்காய் : யாரெல்லாம் சாப்பிடக்கூடாதுன்னு தெரியுமா?
மிகவும் மலிவாக கிடைக்கும் கத்தரிக்காயில் எண்ணற்ற மருத்துவ பண்புகள் உள்ளன. கத்தரிக்காய் பச்சை மற்றும் ஊதா நிறத்தில் காணப்படுகிறது ஆனால், சிலருக்கு கத்தரிக்காய் என்றாலே தெறித்து ஓடிவிடுவார்கள்.
கத்தரிக்காய் நிக்கோட்டின் என்ற நச்சுப் பொருள் அதிகம் இருப்பதாக மருத்துவ ஆய்வில் கூறப்படுகிறது. சொல்லப்போனால் கத்தரிக்காய் ஒரு சிலருக்கு அசௌகரித்தை கொடுத்து விடும்.
யாரெல்லாம் கத்தரிக்காயை சாப்பிடவே கூடாது என்று பார்ப்போம் -
1. கத்தரிக்காய் சாப்பிட்டவுடன் சிலருக்கு அரிப்பு, வீக்கம் ஏற்படும்.
2. சிலருக்கோ கத்தரிக்காய் சாப்பிட்டவுடன் மூச்சு விடுவதில் சிரமம் ஏற்படும்.
3. கத்தரிக்காயில் ஆக்சலேட்டுக்கள் அதிகம் இருப்பதால், சிலர் தெரியாமல் கத்தரிக்காயை சாப்பிட்டால் ஜீரணிக்க கடினமாக இருக்கும்.
4. கத்தரிக்காயை அதிகம் சாப்பிட்டால் சிறுநீரக கற்களை உருவாக்கிவிடும்.
5. மருந்துகளை தொடர்ந்து சாப்பிடுபவர்கள் கத்தரிக்காயை சாப்பிடக்கூடாது. அப்படி மீறி சாப்பிட்டால் பாதிப்பு ஏற்படும்.
6. அதிகமாக கத்தரிக்காயை சாப்பிட்டால், அது நம்முடைய இரத்தத்தை மெல்லிதாக மாற்றிவிடும்.
7. அதிகப்படியான கத்தரிக்காயை சாப்பிட்டால் இரத்தப்போக்கை ஏற்படுத்திவிடும்.
9. கர்ப்பிணி பெண்கள், தாய்மார்கள் கத்தரிக்காயை குறைவாக எடுத்துக் கொள்வது நல்லது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |