கடைசியாக கணவரை தொடர்பு கொண்ட பெண்... அடுத்த நொடி நடந்த பகீர் சம்பவம்

Accident England
By Arbin Aug 30, 2024 08:16 PM GMT
Report

பிரித்தானிய தாயார் ஒருவர் ரயில் மோதி கொல்லப்படும் முன்னர் கடைசியாக தமது கணவரை தொடர்பு கொண்டுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.

காணொளி அழைப்பு

பிரித்தானியாவின் Stockport ரயில் நிலையத்தில் வைத்தே, 46 வயதான Jill Parton தமது கணவரை கடைசியாக தொடர்பு கொண்டுள்ளார். ஜூன் 3ம் திகதி நடந்த இச்சம்பவத்தில், காணொளி அழைப்பு முன்னெடுத்ததன் சிறிது நேரத்திலேயே அவர் சடலமாக மீட்கப்பட்டதாக பொலிஸ் தரப்பு தெரிவித்துள்ளது.

கடைசியாக கணவரை தொடர்பு கொண்ட பெண்... அடுத்த நொடி நடந்த பகீர் சம்பவம் | Brit Mum Made Final Call On Railway Tracks

மேலும், ஜில் உளவியல் சிகிச்சையில் இருந்து வந்துள்ளார் என்றே பின்னர் முன்னெடுக்கப்பட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. நடந்த சம்பவம் தம்மை மொத்தமாக உலுக்கியதாக கூறும் அவரது மகள்,

ஒருபோதும் தன்னைவிட்டு பிரிவதில்லை என உறுதி அளித்திருந்த தமது தாயார், இப்படியான ஒரு முடிவை எடுப்பார் என்று நம்பவில்லை என் தெரிவித்துள்ளார்.

பொறாமை கொண்டனர்

மட்டுமின்றி, நாங்கள் ஒருவருக்கொருவர் எல்லாவற்றையும் விவாதிப்போம். எங்கள் நட்பைக் கண்டு அனைவரும் பொறாமை கொண்டனர் என்றும் தாயார் குறித்து தெரிவித்துள்ளார்.

கடைசியாக கணவரை தொடர்பு கொண்ட பெண்... அடுத்த நொடி நடந்த பகீர் சம்பவம் | Brit Mum Made Final Call On Railway Tracks

மேலும், தமது தாயார் இறந்துவிட்டதாக கருதவில்லை என்றும், வாசலை திறந்து வைத்துக்கொண்டு, தெருவில் நடக்க சென்றார் என்றே நம்புவதாக அவர் தெரிவித்துள்ளார்.  


உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.  


மரண அறிவித்தல்

பண்ணாகம், ஏழாலை, Newcastle, Canada

04 Apr, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நாயன்மார்கட்டு

06 Apr, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில் கிழக்கு, மீசாலை வடக்கு, தாவளை

21 Mar, 2025
மரண அறிவித்தல்

யாழ். கரவெட்டி, Renens, Switzerland

07 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம்

08 Apr, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி இராமநாதபுரம், Brampton, Canada

08 Apr, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், அச்சுவேலி

24 Mar, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு குறிகட்டுவான், செட்டிக்குளம்

05 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
14ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, Catford, United Kingdom

06 Apr, 2012
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்றுறை, Biel/Bienne, Switzerland, கொழும்பு, யாழ்ப்பாணம், வேலணை

17 Mar, 2025
மரண அறிவித்தல்

மல்லாகம், Savigny-le-Temple, France

29 Mar, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US