வெளிநாட்டு ஹொட்டலில் சடலமாக மீட்கப்பட்ட பிரித்தானிய விஞ்ஞானி: குடும்பத்தினர் வெளியிட்ட அச்சம்

Pakistan Crime Death
By Arbin Jan 30, 2023 11:35 AM GMT
Report

பாகிஸ்தான் நாட்டில் சொகுசு ஹொட்டல் ஒன்றில் பிரித்தானிய விஞ்ஞானி சடலமாக மீட்கப்பட்ட நிலையில், அவர் கொல்லப்பட்டிருக்கலாம் என அவரது குடும்பத்தினர் அச்சம் தெரிவித்துள்ளனர்.

பொலிசாருக்கு கோரிக்கை

பாகிஸ்தானில் உள்ள சொகுசு ஹொட்டல் ஒன்றில் 44 வயதான ஃபரூக் அலி என்பவரின் சடலம் மீட்கப்பட்டது. அவரது சடலம் ஐந்து நாட்களாக குறித்த ஹொட்டலில் காணப்பட்டதாக அவரது உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

வெளிநாட்டு ஹொட்டலில் சடலமாக மீட்கப்பட்ட பிரித்தானிய விஞ்ஞானி: குடும்பத்தினர் வெளியிட்ட அச்சம் | Brit Scientist Found Dead Family Believe Murdered

@swns

இந்த நிலையில், அவரது மரணம் தொடர்பில் முழுமையான அறிக்கையை வெளியிட வேண்டும் என குடும்பத்தினர் பொலிசாருக்கு கோரிக்கை வைத்துள்ளனர். இதனிடையே, பிராட்ஃபோர்ட் பகுதியில் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் இணைந்து அஞ்சலி கூட்டம் ஒன்றையும் முன்னெடுத்தனர்.

மட்டுமின்றி, இந்த விவகாரத்தில் பிரித்தானிய அரசாங்கம் தனி கவனம் செலுத்த வேண்டும் எனவும் ஃபரூக் அலி குடும்பத்தினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர். விஞ்ஞானியும் வளர்ந்துவரும் எழுத்தாளருமான ஃபரூக் அலி பாகிஸ்தானில் உள்ள ஹொட்டல் ஒன்றில் தமது புதிய நூல் ஒன்றிற்காக தங்கியிருந்தார்.

இந்த நிலையில், கடந்த ஆண்டு மார்ச் 11ம் திகதி அவர் கடைசியாக காணப்பட்டுள்ளார் என கூறப்படுகிறது. ஐந்து நாட்களுக்கு பின்னர் அவரது சடலம் கண்டெடுக்கப்படும்போது, அவரது வாயில் இருந்து ரத்தமும் நுரையும் காணப்பட்டுள்ளது.

மொத்த குடும்பத்தையும்

இதனையடுத்து, ஃபரூக் அலி கொல்லப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தை அவரது சகோதரிகள் எழுப்பியுள்ளனர். ஃபரூக் அலி கொல்லப்பட்டுள்ளது, எங்கள் மொத்த குடும்பத்தையும் தண்டிப்பதற்கு ஒப்பான செயல் என தெரிவித்துள்ளார் யாஸ்மின் என்ற ஒரு சகோதரி.

வெளிநாட்டு ஹொட்டலில் சடலமாக மீட்கப்பட்ட பிரித்தானிய விஞ்ஞானி: குடும்பத்தினர் வெளியிட்ட அச்சம் | Brit Scientist Found Dead Family Believe Murdered

@swns

இவர் பிராட்ஃபோர்ட் பகுதியில் சட்டத்தரணியாகவும் செயல்பட்டு வருகிறார். நரம்பியல் நிபுணரான இன்னொரு சகோதரி ரெஹியானா தெரிவிக்கையில், பாகிஸ்தான் அதிகாரிகள் மற்றும் மருத்துவர்கள் கூறும் காரணம் ஏற்கும்படியாக இல்லை என தெரிவித்துள்ளார்.

மேலும், தங்கள் ஹொட்டலில் தங்கும் ஒரு விருந்தாளியை அங்குள்ள ஊழியர்கள் ஐந்து நாட்கள் வரையில் கண்டுகொள்ளாமல் விட்டுவிடுவார்களா என்ற கேள்வியும் எழுப்பியுள்ளார்.

மட்டுமின்றி, ஃபரூக் அலி சடலத்தை பிரித்தானிய மருத்துவர்கள் மறு பரிசோதனைக்கு முன்னெடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்துள்ளார் யாஸ்மின்.  

மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, உருத்திரபுரம்

14 Mar, 2026
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, பாண்டியன்தாழ்வு

26 Mar, 2017
15ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, வெள்ளவத்தை கொழும்பு

29 Mar, 2011
16ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரான்ஸ், France

16 Mar, 2010
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம்

12 Mar, 2026
மரண அறிவித்தல்

சுண்டுக்குழி, London, United Kingdom

28 Feb, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், Le Blanc-Mesnil, France

02 Feb, 2026
நன்றி நவிலல்

காரைநகர், யாழ்ப்பாணம், புத்தளம், திருகோணமலை, கொழும்பு

13 Feb, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன் தெற்கு, Montreal, Canada

14 Mar, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

ஏழாலை மத்தி, ஏழாலை, Vejle, Denmark, Fredericia, Denmark

12 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, ஓமான், Oman, India, London, United Kingdom

06 Mar, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Olten, Solothum, Switzerland

26 Feb, 2022
25ம் ஆண்டு நினைவஞ்சலி, 6ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, உவர்மலை

14 Mar, 2001
மரண அறிவித்தல்

Müntschemier, Switzerland, Kerzers, Switzerland

10 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Langenthal, Switzerland

13 Mar, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

பதுளை, புங்குடுதீவு 6ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Paris, France

28 Feb, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US