சுற்றுலா சென்ற இடத்தில் கடலில் மூழ்கிய 19 வயது பிரித்தானிய இளைஞர்: பாலியில் நடந்த சோகம்

United Kingdom Indonesia Accident
By Thiru Nov 09, 2026 10:52 AM GMT
Report

British teen drowned in Bali during family vacation: இந்தோனேசியாவிற்கு குடும்பத்துடன் சுற்றுலா சென்ற பிரித்தானிய இளைஞர் கடலில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சுற்றுலா சென்ற இடத்தில் 19 வயது பிரித்தானிய இளைஞர் உயிரிழப்பு

இந்தோனேசியாவிற்கு குடும்பத்துடன் சுற்றுலா சென்ற இங்கிலாந்தின் Wiltshire பகுதியில் உள்ள Swindon பகுதியை சேர்ந்த 19 வயது பிரித்தானிய இளைஞர் மிட்செல் அக்போர்ன் (Mitchell Ogbourne) தெற்கு பாலியின் Nusa Dua சொகுசு விடுதியின் கடலில் நீந்திக் கொண்டிருந்த போது எதிர்பாராதவிதமாக கடலில் மூழ்கி உயிரிழந்தார்.

சுற்றுலா சென்ற இடத்தில் கடலில் மூழ்கிய 19 வயது பிரித்தானிய இளைஞர்: பாலியில் நடந்த சோகம் | Brit Teen Drowned In Bali During Family Vacation

இந்த சம்பவம் தொடர்பாக சாலிஸ்பரி நகரில் நடந்த மரண விசாரணையின் இறுதியில், மிட்செல் அக்போர்ன் கடல் அமைதியாகவும், ஆழமின்றியும் இருப்பதாக நினைத்தே நீந்தச் சென்றதாகவும், ஆனால் திடீரென ஏற்பட்ட எதிர்பாராத விபத்தினால் அவர் கடலில் தத்தளித்து உயிரிழக்க நேரிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அனிருத் - காவ்யா மாறன் ஆடம்பர திருமணம்: கிரீஸ் நாட்டிற்கு புறப்பட்ட இந்திய பிரபலங்கள்

அனிருத் - காவ்யா மாறன் ஆடம்பர திருமணம்: கிரீஸ் நாட்டிற்கு புறப்பட்ட இந்திய பிரபலங்கள்

கரையில் இருந்த மிட்செல் அக்போர்னின் பெற்றோர் லிசா மற்றும் பால் கடலில் தத்தளித்த மகனின் அலறல் சத்தம் கேட்டு கடலுக்குள் நீந்திச் சென்று உயிருக்கு போராடிய மகனை கரைக்கு கொண்டு வந்தனர்.

மேலும், அவசர உதவிக் குழுவினர் வருவதற்கு முன்னதாகவே அவர்கள் மிட்செல் அக்போர்னுக்கு தேவையான முதலுதவி சிகிச்சைகளை அளித்தனர்.

சுற்றுலா சென்ற இடத்தில் கடலில் மூழ்கிய 19 வயது பிரித்தானிய இளைஞர்: பாலியில் நடந்த சோகம் | Brit Teen Drowned In Bali During Family Vacation

பின்னர் உள்ளூர் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டார்.

இதையடுத்து அவரது உடல் தாயகத்திற்கு கொண்டு வரப்பட்டதை அடுத்து நடத்தப்பட்ட பிரேத பரிசோதனையில், மிட்செல் அக்போர்ன் நீரில் மூழ்கி உயிரிழந்ததே காரணம் என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த துயர செய்தி அவரது சொந்த ஊர் மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Toronto, Canada

14 Nov, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தாவடி, கொக்குவில் மேற்கு, கொழும்பு, அமெரிக்கா, United States, கனடா, Canada

09 Nov, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பளை, இராமநாதபுரம்

22 Oct, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, Markham, Canada

06 Nov, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

நியூ யோர்க், United States

08 Nov, 2018
13ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, கொழும்பு

10 Nov, 2013
16ம் ஆண்டு நினைவஞ்சலி
39ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

அனலைதீவு, நீர்கொழும்பு, யாழ்ப்பாணம், கிளிநொச்சி, Mississauga, Canada

07 Nov, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Northeim, Germany, Birmingham, United Kingdom

28 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், கொழும்பு

08 Nov, 2024
மரண அறிவித்தல்

சில்லாலை, கொழும்பு, நீர்கொழும்பு, London, United Kingdom

21 Oct, 2026
நன்றி நவிலல்

ஹட்டன், நோர்வூட், கொட்டகலை, கொழும்பு

02 Nov, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

அனலைதீவு, யாழ்ப்பாணம், Villepreux, France

04 Nov, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, St. Gallen, Switzerland

26 Oct, 2022
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொழும்பு

08 Nov, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, Zürich, Switzerland

03 Nov, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, London, United Kingdom

26 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US