சைக்கிளில் இருந்து தூக்கி வீசப்பட்டு பிரித்தானிய இளம்பெண்: அதிர்ச்சிக்குள் சிக்கிய துணைவர்

Cycling United Kingdom Italy
By Thiru Aug 12, 2023 07:30 PM GMT
Report

இத்தாலிக்கு சுற்றுலா சென்று இருந்த பிரித்தானிய இளம்பெண் சூசன்னா போடி சைக்கிள் இருந்து தூக்கி வீசப்பட்ட நிலையில் பலத்த காயங்களால் உயிரிழந்து விட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சைக்கிள் இருந்து தூக்கி வீசப்பட்ட இளம்பெண்

பிரித்தானியாவை சேர்ந்த சூசன்னா போடி(Susannah Boddie, 27) என்ற இளம் பெண் ஒருவர், இத்தாலியின் கார்டா ஏரிக்கு அருகில் உள்ள நவாஸ்ஸோ டி கார்க்னானோ(Navazzo di Gargnano) என்ற மலை உச்சியில் இருந்து சைக்கிளில் கீழே இறங்கிய போது கட்டுப்பாட்டை இழந்து தூக்கி வீசப்பட்டார். 

வெள்ளிக்கிழமை காலை நடந்த இந்த சம்பவத்தில் பலத்த காயமடைந்த பிரித்தானிய இளம்பெண் சூசன்னா போடி  துரதிஷ்டவசமாக உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டார்.

சைக்கிளில் இருந்து தூக்கி வீசப்பட்டு பிரித்தானிய இளம்பெண்: அதிர்ச்சிக்குள் சிக்கிய துணைவர் | Brit Woman Thrown From Bike In Italy Mountain HikeFacebook

பாதிக்கப்பட்ட இளம்பெண் தலைக்கவசம் அணிந்து இருந்தும் உயிர் பறிக்கும் அளவிற்கு காயங்கள் ஏற்பட்டு இருப்பதாக தெரியவந்துள்ளது, அத்துடன் இந்த சம்பவத்தின் போது இளம் பெண்ணின் துணைவர் உடன் இருந்தது குறிப்பிடத்தக்கது.

மருத்துவமனையில் அனுமதி

இந்நிலையில் தன்னுடைய துணைவி சூசன்னா போடி கட்டுப்பாட்டை இழந்து தூக்கி வீசப்படுவதை பார்த்த நபர், அதிர்ச்சியில் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சைக்கிளில் இருந்து தூக்கி வீசப்பட்டு பிரித்தானிய இளம்பெண்: அதிர்ச்சிக்குள் சிக்கிய துணைவர் | Brit Woman Thrown From Bike In Italy Mountain HikeFacebook

இந்த ஜோடி இன்னும் சில தினங்களில் இத்தாலியை விட்டு புறப்பட திட்டமிட்டு இருந்த நிலையில் இந்த சோகமான சம்பவம் அரங்கேறியுள்ளது.

இது தொடர்பாக இத்தாலி பொலிஸ் செய்தி தொடர்பாளர் பேசிய போது, இருவரும் அனுபவம் பெற்ற சைக்கிள் ஓட்டுபவராக இருந்தும் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது, மேலும் இந்த சம்பவம் தொடர்பான சூழலை காவல்துறையினர் ஆராய்ந்து வருகின்றனர் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். 


மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கரம்பொன் தெற்கு, Toronto, Canada

02 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, Lengerich, Germany

06 Apr, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு குறிகட்டுவான், செட்டிக்குளம்

05 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பொகவந்தலாவை, திருகோணமலை, Brampton, Canada

05 Apr, 2025
மரண அறிவித்தல்

மண்டைதீவு, விசுவமடு

03 Apr, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அரியாலை, கொழும்பு

06 Mar, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, Catford, United Kingdom

06 Apr, 2012
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, முரசுமோட்டை

01 Apr, 2021
11ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்பு

05 Apr, 2015
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Tellipallai, பிரான்ஸ், France

05 Apr, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்றுறை, Biel/Bienne, Switzerland, கொழும்பு, யாழ்ப்பாணம், வேலணை

17 Mar, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

05 Apr, 2025
மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி தெற்கு, Cazis, Switzerland, இருபாலை

31 Mar, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இருபாலை, Swansea, United Kingdom

04 Mar, 2026
மரண அறிவித்தல்

மல்லாகம், Savigny-le-Temple, France

29 Mar, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், Stanmore, United Kingdom

28 Mar, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US