வாலிப வயது மகனை இழந்த தாய்... எடுத்துள்ள துயர முடிவு

United Kingdom Switzerland
By Balamanuvelan Apr 23, 2026 05:54 AM GMT
Report

2பிரித்தானியப் பெண்ணொருவர் 23 வயது மகனை சாகக்கொடுத்த நிலையில், சுவிட்சர்லாந்துக்குச் சென்று மருத்துவர்கள் உதவியுடன் தன் உயிரைத் தானே மாய்த்துக்கொள்ள இருக்கிறார்.

23 வயது மகனை இழந்த தாய்...

இங்கிலாந்தைச் சேர்ந்தவரான வெண்டி ( Wendy Duffy, 56) என்னும் பெண்ணின் மகன் மார்க்கஸ் (23). நான்கு ஆண்டுகளுக்கு முன் ஒரு நாள் பார்ட்டி ஒன்றிற்குச் சென்று திரும்பிய மார்க்கஸ், சாப்பிட்டுக்கொண்டிருக்கும்போதே உடல் நிறம் நீலமாக மாறி சுயநினைவற்றுக் கிடப்பதைக் கண்டார் வெண்டி. 

வாலிப வயது மகனை இழந்த தாய்... எடுத்துள்ள துயர முடிவு | Brit Women To Pays 10K To End Her Life At Swiss

அதிர்ச்சியடைந்த வெண்டி, முதியவர்களைக் கவனித்துக்கொள்ளும் பணி செய்பவர் என்பதால் உடனடியாக மகனுக்கு உயிர் காக்கும் சிகிச்சையளித்து மருத்துவமனைக்குக் கொண்டு சென்றுள்ளார்.

அங்கு மார்க்கஸின் சுவாசக்குழாயில் செர்ரி தக்காளி ஒன்று அடைத்துக்கொண்டிருப்பதைக் கண்ட மருத்துவர்கள், அறுவை சிகிச்சை மூலம் அதை அகற்றினாலும், அவர் மூளைச்சாவு அடைந்துவிட்டார். 

சுவிட்சர்லாந்தில் விமான எரிபொருள் கையிருப்பு நிலவரம் குறித்து வெளியாகியுள்ள தகவல்

சுவிட்சர்லாந்தில் விமான எரிபொருள் கையிருப்பு நிலவரம் குறித்து வெளியாகியுள்ள தகவல்

ஐந்து நாட்களுக்குப் பின் அவரது செயற்கை சுவாசம் நிறுத்தப்பட்டுள்ளது. அவரது உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட, மார்க்கஸின் இதயத்தை தானம் பெற்றதால், தன்னால் தன் பிள்ளைகளுடன் விளையாட முடிவதாகக் கூறி வெண்டிக்கு நன்றி கூறி கடிதம் ஒன்றை எழுதியிருந்தார் இதய தானம் பெற்றவர்.

என்றாலும், வெண்டியால் தன் மகனுடைய இழப்பைத் தாங்கமுடியவில்லை.

மகன் இல்லாத வாழ்க்கையை கற்பனை செய்துபார்க்கக்கூட இயலாத வெண்டி, சுவிட்சர்லாந்துக்குச் சென்று மருத்துவர்கள் உதவியுடன் தன் உயிரைத் தானே மாய்த்துக்கொள்ள முடிவு செய்தார்.

இன்னும் ஒரே நாள்...

சுவிட்சர்லாந்தில் தன் உயிரை மாய்த்துக்கொள்வதற்கான நடைமுறைகள் சுமார் ஒரு ஆண்டு காலம் நீடித்த நிலையில், நாளை மருத்துவர்கள் உதவியுடன் தன் உயிரைத் தானே மாய்த்துக்கொள்ள இருக்கிறார் வெண்டி. 

வாலிப வயது மகனை இழந்த தாய்... எடுத்துள்ள துயர முடிவு | Brit Women To Pays 10K To End Her Life At Swiss

தன் உறவினர்களுக்கெல்லாம் கடிதம் எழுதி தன் முடிவு குறித்து பகிர்ந்துகொண்டு, நாளை அவர் என்ன உடை உடுத்த இருக்கிறார், உயிரிழக்கும்போது என்ன இசை ஒலிக்கவேண்டும் என்பது முதலான விடயங்களை முன்கூட்டியே முடிவு செய்துள்ள வெண்டி, கடைசியாக தான் உயிரிழக்கும்போது தன் மகனுடைய சட்டையை அணிந்துகொள்ள இருக்கிறார்.

என் மகனுடைய வாசனை இன்னும் அந்த சட்டையில் இருக்கிறது என்று கூறியுள்ள வெண்டி, தன் உயிர் பிரியும்போது, தன் ஆவி எளிதாக வெளியேறுவதற்காக, அறையின் ஜன்னல்களை திறந்துவைக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.

அத்துடன், தன் உடைமைகளை எல்லாம் விலங்குகள் நல தொண்டு நிறுவனம் ஒன்றிற்கு எழுதிவைத்துள்ளார் வெண்டி. 

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, கொட்டாஞ்சேனை, சென்னை, India

02 Aug, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், சிவபுரம், வவுனிக்குளம், Woodbridge, Canada

05 Aug, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 4ம் வட்டாரம், சூரிச், Switzerland

06 Aug, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கொம்மந்தறை, தெஹிவளை

04 Aug, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

06 Aug, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Essen, Germany

11 Aug, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொட்டாஞ்சேனை, Watford, United Kingdom

07 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, இணுவில் கிழக்கு

03 Aug, 2021
அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, கண்டாவளை

27 Jun, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு 7ம் வட்டாரம்

04 Aug, 2020
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி, Toronto, Canada

17 Jul, 2017
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கோப்பாய், Montreal, Canada

02 Aug, 2026
மரண அறிவித்தல்

முள்ளியவளை, Soest, Germany

01 Aug, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, யாழ்ப்பாணம், கொழும்பு, சென்னை, India, Muscat, Oman

03 Aug, 2026
மரண அறிவித்தல்

இணுவில் கிழக்கு, Langenthal, Switzerland

31 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ். கரவெட்டி, Scarborough, Canada

03 Aug, 2024
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், Lugano, Switzerland

04 Aug, 2019
10ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, பரிஸ், France, London, United Kingdom

04 Aug, 2022
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Wuppertal, Germany

02 Aug, 2017
5ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் கோவளம், வெள்ளவத்தை

02 Aug, 2021
மரண அறிவித்தல்

மயிலியதனை, நெடுங்கேணி, கம்பர்மலை

01 Aug, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Biel/Bienne, Switzerland

02 Aug, 2022
மரண அறிவித்தல்

அரியாலை, Ilbesheim bei Landau, Germany

30 Jul, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Roissy-en-Brie, France

31 Jul, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Koniz, Switzerland

31 Jul, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மல்லாவி, London, United Kingdom

27 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் தெற்கு, Scarborough, Canada

30 Jul, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி வடக்கு, Scarborough, Canada

09 Aug, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US