பிறக்கும் புத்தாண்டில் பல ஆயிரம் கோடிகளுக்கான மீன் பிடி வாய்ப்பை தக்கவைத்த பிரித்தானியா

England
By Arbin Dec 10, 2023 03:29 AM GMT
Report

பிறக்கும் 2024ல் சுமார் 970 மில்லியன் பவுண்டுகள் தொகைக்கான மீன் பிடி வாய்ப்புகளை பிரித்தானியா பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

750,000 டன் அளவுக்கு மீன்

குறித்த தகவலை பிரித்தானியாவின் Defra எனப்படும் சுற்றுச்சூழல், உணவு மற்றும் ஊரக விவகாரங்களுக்கான துறை தெரிவித்துள்ளது. இது 2023ம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் சுமார் 70 மில்லியன் பவுண்டுகள் அதிகம் என்றே கூறப்படுகிறது.

பிறக்கும் புத்தாண்டில் பல ஆயிரம் கோடிகளுக்கான மீன் பிடி வாய்ப்பை தக்கவைத்த பிரித்தானியா | Britain 970 Million Pounds Fishing Opportunities CREDIT: Jason Alden/Bloomberg

Defra வெளியிட்டுள்ள அறிக்கையில், பிரித்தானியாவின் மீன் பிடிக்கும் படகுகள் 2024ல் 750,000 டன் அளவுக்கு மீன்களை பிடிக்க வாய்ப்பாக அமையும் என்றும், இது 2023ம் ஆண்டை ஒப்பிடுகையில் சுமார் 80,000 டன் அதிகம் என்றும் கூறப்படுகிறது.

மேலும், ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் நார்வே உடனான ஒப்பந்தங்கள் ஊடாக 420,000 டன்களுக்கு மீன்பிடி வாய்ப்புகள் கிடைப்பதாகவும், இதன் மதிப்பு 700 மில்லியன் பவுண்டுகள் என்றும் கூறப்படுகிறது.

 Defra வெளியிட்டுள்ள அறிக்கை

அத்துடன் மேலும் 270 மில்லியன் பவுண்டுகளுக்கான மீன் பிடி வாய்ப்பும் ஒப்பந்தங்கள் ஊடாக தக்கவைக்கப்பட்டுள்ளது. மேலும் Defra வெளியிட்டுள்ள அறிக்கையில்,

பிறக்கும் புத்தாண்டில் பல ஆயிரம் கோடிகளுக்கான மீன் பிடி வாய்ப்பை தக்கவைத்த பிரித்தானியா | Britain 970 Million Pounds Fishing Opportunities Credit: Peterhead

2024க்கான பேச்சுவார்த்தைகளில் இருந்து 120,000 டன்கள் வரை கூடுதல் ஒதுக்கீட்டை ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாடாக பிரித்தானியா பெற்றிருக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளது. ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து 2020ல் பிரித்தானியா வெளியேறியுள்ளது குறிப்பிடத்தக்கது.


உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள்.  


6ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

தாவடி தெற்கு கொக்குவில், Lenzburg, Switzerland, Staufen, Switzerland

22 May, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 4ம் வட்டாரம், Basel-City, Switzerland, Breitenbach, Switzerland

02 Jun, 2025
மரண அறிவித்தல்

பண்டத்தரிப்பு, Sindelfingen, Germany

17 May, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கரவெட்டி, புதுக்குடியிருப்பு, Toronto, Canada

21 May, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
நன்றி நவிலல்

புலோலி, Montreal, Canada

22 Apr, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கிளிநொச்சி, Lützelflüh, Switzerland

21 May, 2026
மரண அறிவித்தல்

குப்பிழான், ஜேர்மனி, Germany

17 May, 2026
மரண அறிவித்தல்

நல்லூர், Paris, France

16 May, 2026
மரண அறிவித்தல்

தொல்புரம், தொண்டைமானாறு

21 May, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 7ம் வட்டாரம், Mississauga, Canada

19 May, 2016
மரண அறிவித்தல்

கந்தர்மடம், Toronto, Canada

18 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, திருச்சிராப்பள்ளி, India

23 Apr, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில், நெல்லியடி

22 May, 2011
மரண அறிவித்தல்

வவுனிக்குளம், Aarau, Switzerland, Boswil, Switzerland

19 May, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புத்தூர் கிழக்கு, வவுனியா

12 Jun, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மன்னார், யாழ்ப்பாணம்

22 Apr, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மல்லாவி யோகபுரம், பேர்ண், Switzerland

18 May, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, Markham, Canada

10 Jun, 2016
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், புங்குடுதீவு, கொழும்பு கொம்பனித்தெரு

17 May, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

காரைநகர், கொழும்பு, Scarborough, Canada

18 May, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், காங்கேசன்துறை, Le Blanc-Mesnil, France

18 May, 2026
மரண அறிவித்தல்

கொட்டடி, இருபாலை, London, United Kingdom

19 May, 2026
வாழ்வியல் ஓவிய பகிர்வும் நன்றி நவிலலும்

சிங்கப்பூர், Singapore, சண்டிலிப்பாய், சுவிஸ், Switzerland

14 Feb, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்துறை, Ilford, United Kingdom, கொழும்பு

27 Apr, 2026
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, மெல்போன், Australia

18 May, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Chur, Switzerland, Flums, Switzerland

16 May, 2026
மரண அறிவித்தல்

இமையாணன் கிழக்கு, கொழும்பு

17 May, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, லியோன், France

16 May, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, யாழ்ப்பாணம், ஜேர்மனி, Germany, London, United Kingdom

18 May, 2020
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, Struer, Denmark

09 May, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US