34 வயதில் மரணமடைந்த பிரித்தானியாவின் மிகவும் உடல் பருமனான நபர்... வெளியான மரண காரணம்

England
By Arbin May 05, 2024 03:05 AM GMT
Report

பிரித்தானியாவின் மிகவும் உடல் பருமன் கொண்ட நபர் தனது 34வது வயதில் மரணமடைந்துள்ள நிலையில், அவரது மரணத்தின் காரணம் வெளியாகியுள்ளது.

உடல் எடை 317 கிலோ

பிரித்தானியாவின் ஹாம்ப்ஷயர் பகுதியில் வசித்து வந்த Jason Holton என்பவரே தமது 34வது பிறந்தநாளுக்கும் ஒரு வாரம் முன்னர் ராயல் சர்ரே மாவட்ட மருத்துவமனையில் மரணமடைந்துள்ளார்.

34 வயதில் மரணமடைந்த பிரித்தானியாவின் மிகவும் உடல் பருமனான நபர்... வெளியான மரண காரணம் | Britain Heaviest Man Dies Reason Revealed

இறக்கும் போது அவரது உடல் எடை என்பது 317.51 கிலோ இருந்துள்ளது. உறுப்பு செயலிழப்பு மற்றும் உடல் பருமனால் இறந்தார் என்றே மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

ஜேசனின் தாயார் 55 வயதான லீசா தெரிவிக்கையில், மருத்துவர்கள் அவரை மீண்டும் காப்பாற்ற முடியும் என்று நினைத்தேன், ஆனால் துரதிர்ஷ்டவசமாக அது நடக்காமல் போனது என்றார்.

சிறுநீரக டயாலிசிஸ் சிகிச்சையில் இருந்துள்ளார் என்றும், இறுதியில் அவரது சிறுநீரகம் செயலிழந்தது என்றும் லீசா குறிப்பிட்டுள்ளார். மட்டுமின்றி, அவரது உடல் உறுப்புகள் ஒவ்வொன்றாக செயலிழந்து வந்த நிலையில், இன்னும் ஒரு வாரத்தில் ஜேசன் மரணமடையலாம் என்றும் மருத்துவர்கள் கூறியிருந்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

34 வயதில் மரணமடைந்த பிரித்தானியாவின் மிகவும் உடல் பருமனான நபர்... வெளியான மரண காரணம் | Britain Heaviest Man Dies Reason Revealed

இந்த நிலையில் ஏப்ரல் 27ம் திகதி ஜேசன் மரணமடைந்ததாக லீசா தெரிவித்துள்ளார். உடற்கூறு ஆய்வில், உடல் உறுப்பு செயலிழப்பு மற்றும் உடல் பருமனால் இறந்தார் என்றே மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

மிருகங்களுக்கு எக்ஸ்ரே எடுக்கும் கருவி

தந்தையின் திடீர் மரணத்திற்கு பின்னர் ஜேசன் அதிகமாக உணவு உட்கொள்ள தொடங்கியுள்ளார். 2015ல் பிரித்தானியாவிலேயே உடல் பருமனான நபராக ஜேசன் மாறியுள்ளார்.

2020ல் அவரது உடல் உறுப்புகள் செயலிழக்கத் தொடங்கியதும், கிரேன் மூலமாக அவரை குடியிருப்பில் இருந்து மருத்துவமனைக்கு மாற்றினர். மட்டுமின்றி, உடல் பருமனை குறைக்கும் சிகிச்சையும் முன்னெடுக்கப்பட்டது.

இந்த நிலையில் அவருக்கு மாரடைப்பு ஏற்பட, அவரை லண்டன் உயிரியல் பூங்காவுக்கு அனுப்பி, வரிக்குதிரைகள் போன்ற மிருகங்களுக்கு எக்ஸ்ரே எடுக்கும் கருவியால் ஆய்வு செய்ய முடிவானது.

34 வயதில் மரணமடைந்த பிரித்தானியாவின் மிகவும் உடல் பருமனான நபர்... வெளியான மரண காரணம் | Britain Heaviest Man Dies Reason Revealed

ஆனால் இறுதியில் அந்த முடிவு கைவிடப்பட்டுள்ளது. அதிக செலவு காரணமாகவும், ஜேசனின் நிலை தொடர்பில் மருத்துவர்களுக்கு கவலை இருந்ததாலும் அந்த முயற்சி கைவிடப்பட்டிருக்கலாம் என்றே கூறப்படுகிறது.

இதனிடையே, ஜேசனால் இனி நடக்க முடியாது என்ற சூழல் உருவானதும், ஹாம்ப்ஷயர் பகுதியில் அமைந்துள்ள குடியிருப்பு ஒன்றில் அவர் மாற்றப்பட்டு, படுக்கையிலேயே மரணம் வரையில் வசித்துள்ளார்.


உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.


10ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 7ம் வட்டாரம், Mississauga, Canada

19 May, 2016
மரண அறிவித்தல்

காரைநகர், கொழும்பு, Scarborough, Canada

18 May, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கந்தர்மடம், Toronto, Canada

18 May, 2026
மரண அறிவித்தல்

பண்டத்தரிப்பு, Sindelfingen, Germany

17 May, 2026
மரண அறிவித்தல்

மல்லாவி யோகபுரம், பேர்ண், Switzerland

18 May, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், காங்கேசன்துறை, Le Blanc-Mesnil, France

18 May, 2026
மரண அறிவித்தல்

கொட்டடி, இருபாலை, London, United Kingdom

19 May, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Chur, Switzerland, Flums, Switzerland

16 May, 2026
மரண அறிவித்தல்

இமையாணன் கிழக்கு, கொழும்பு

17 May, 2026
மரண அறிவித்தல்

நல்லூர், Paris, France

16 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, திருச்சிராப்பள்ளி, India

23 Apr, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில், நெல்லியடி

22 May, 2011
2ம் ஆண்டு நினைவஞ்சலி
9ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, London, United Kingdom

26 May, 2017
மரண அறிவித்தல்

வவுனிக்குளம், Aarau, Switzerland, Boswil, Switzerland

19 May, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மன்னார், யாழ்ப்பாணம்

22 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புத்தூர் கிழக்கு, வவுனியா

12 Jun, 2016
6ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, Markham, Canada

10 Jun, 2016
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், புங்குடுதீவு, கொழும்பு கொம்பனித்தெரு

17 May, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி, திருகோணமலை, உவர்மலை

21 May, 2024
15ம் ஆண்டு நினைவஞ்சலி
வாழ்வியல் ஓவிய பகிர்வும் நன்றி நவிலலும்

சிங்கப்பூர், Singapore, சண்டிலிப்பாய், சுவிஸ், Switzerland

14 Feb, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்துறை, Ilford, United Kingdom, கொழும்பு

27 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி மேற்கு, Wembley, United Kingdom, Milton Keynes, United Kingdom

21 May, 2022
6ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, அச்சுவேலி, நெதர்லாந்து, Netherlands

20 May, 2020
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, மெல்போன், Australia

18 May, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, லியோன், France

16 May, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, யாழ்ப்பாணம், ஜேர்மனி, Germany, London, United Kingdom

18 May, 2020
மரண அறிவித்தல்

கொக்குவில், Kassel, Germany

15 May, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, Struer, Denmark

09 May, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US