பிரித்தானியாவின் புதிய பிரதமர்: யார் இந்த கெய்ர் ஸ்டார்மர்?

United Kingdom UK General Election 2024
By Balamanuvelan Jul 05, 2024 05:46 AM GMT
Report

பிரித்தானியாவில் 14 ஆண்டுகால கன்சர்வேட்டிவ் கட்சியின் ஆட்சியை முடிவுக்குக் கொண்டுவந்த மாபெரும் வெற்றிபெற்றுள்ளது லேபர் கட்சி. அக்கட்சியின் தலைவரான கெய்ர் ஸ்டார்மர் (61)பிரித்தானியாவின் பிரதமராக பதவியேற்க இருக்கிறார்.

பிரித்தானியாவின் புதிய பிரதமர்: யார் இந்த கெய்ர் ஸ்டார்மர்? | Britain S New Prime Minister Who Is Keir Starmer

யார் இந்த கெய்ர் ஸ்டார்மர்?

கெய்ர் ஸ்டார்மர், 1962ஆம் ஆண்டு, செப்டம்பர் மாதம் 2ஆம் திகதி, லண்டனிலுள்ள Southwarkஇல், ஒரு எளிமையான குடும்பத்தில் பிறந்தவராவார். அவரது தந்தையான Rodney Starmer கருவிகள் செய்பவர், தாய் Josephine ஒரு செவிலியர், அவர் அபூர்வ நோய் ஒன்றால் நீண்ட காலமாக அவதியுற்று வந்துள்ளார்.

பிரித்தானியாவின் புதிய பிரதமர்: யார் இந்த கெய்ர் ஸ்டார்மர்? | Britain S New Prime Minister Who Is Keir Starmer

கெய்ர் ஸ்டார்மர் பின்னாட்களில் அரசியலில் நுழைந்து, அரசியல் கட்சி ஒன்றின் தலைவர் ஆவார் என அவர் பிறக்கும்போதே கணித்தார்களோ என்னவோ, அவரது பெற்றோர், அவருக்கு லேபர் கட்சியின் முதல் நாடாளுமன்றத் தலைவரான Keir Hardie என்பவரின் பெயரின் முதல் பாதியை அவருக்கு வைத்துள்ளார்கள்.

பிரித்தானியாவின் புதிய பிரதமர்: யார் இந்த கெய்ர் ஸ்டார்மர்? | Britain S New Prime Minister Who Is Keir Starmer

சட்டம் பயின்ற கெய்ர் ஸ்டார்மர், பின்னர் மனித உரிமைகளுக்காக குரல் கொடுக்கும் சட்டத்தரணியாகியுள்ளார். ’Sir' பட்டம் பெற்றவரான கெய்ர் ஸ்டார்மர், 2015ஆம் ஆண்டு, 17,048 வாக்குகள் வித்தியாசத்தில் பெரும்பான்மை பெற்று நாடாளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

பிரித்தானியாவின் புதிய பிரதமர்: யார் இந்த கெய்ர் ஸ்டார்மர்? | Britain S New Prime Minister Who Is Keir Starmer

அவர் நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்வு செய்யப்படுவதற்கு சில வாரங்கள் முன்பு, அவரது தாய் மரணமடைந்துவிட்டார்.

16 வயதில் கட்சியில் இணைந்து, பல எதிர்ப்புகளுக்கிடையே மெல்ல முன்னேறி, 2020ஆம் ஆண்டு, லேபர் கட்சியின் தலைவரானார் கெய்ர் ஸ்டார்மர். 2021 முதல், லேபர் கட்சி கொஞ்சம் கொஞ்சமாக, ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சியை முந்தி, 2023 உள்ளூர் தேர்தல்களில் நல்ல வெற்றியைக் கண்டது.

தற்போது, தனிப்பெரும்பான்மையுடன் வெற்றிபெற்றுள்ள கெய்ர் ஸ்டார்மர் கையில் பிரதமர் இல்லத்தின் சாவியைக் கொடுக்க பிரித்தானிய மக்கள் முடிவு செய்துள்ளார்கள்.

பிரித்தானியாவின் புதிய பிரதமர்: யார் இந்த கெய்ர் ஸ்டார்மர்? | Britain S New Prime Minister Who Is Keir Starmer

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். 
மரண அறிவித்தல்

பண்ணாகம், ஏழாலை, Newcastle, Canada

04 Apr, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நாயன்மார்கட்டு

06 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில் கிழக்கு, மீசாலை வடக்கு, தாவளை

21 Mar, 2025
மரண அறிவித்தல்

யாழ். கரவெட்டி, Renens, Switzerland

07 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம்

08 Apr, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், அச்சுவேலி

24 Mar, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி இராமநாதபுரம், Brampton, Canada

08 Apr, 2025
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு குறிகட்டுவான், செட்டிக்குளம்

05 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
மரண அறிவித்தல்

மல்லாகம், Savigny-le-Temple, France

29 Mar, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US