ரஷ்ய ஊடுருவலை எதிர்கொள்வதற்காக போர்ப்பயிற்சியைத் துவக்கும் பிரித்தானியா: 20,000 ராணுவ வீரர்கள் தயார்

United Kingdom
By Balamanuvelan Jan 15, 2024 01:37 PM GMT
Report

மேற்கத்திய நாடுகளை எதிரிகளாகப் பார்க்கும் ரஷ்ய ஜனாதிபதி புடின், எந்த நாட்டை வேண்டுமானாலும் தாக்கலாம் என்ற எண்ணம் மேற்கத்திய நாடுகளுக்கு உருவாகிவருகிறது.

ஆகவே, ரஷ்ய ஊடுருவலை எதிர்கொள்வதற்கான முயற்சிகளை பிரித்தானியா முதலான நாடுகள் துவங்க உள்ளன.

20,000 ராணுவ வீரர்கள்

உக்ரைன் போர் துவங்கியதைத் தொடர்ந்து, உக்ரைனுக்கு ஆதரவளிக்கும் மற்றும் உதவி செய்யும் மேற்கத்திய நாடுகள் மீது கடும் ஆத்திரத்தில் இருக்கிறார் ரஷ்ய ஜனாதிபதி புடின்.

அவ்வப்போது அவரது ஆதரவாளர்கள் மேற்கத்திய நாடுகளுக்கு மிரட்டலும் விடுத்துக்கொண்டிருக்கிறார்கள்.  

ரஷ்ய ஊடுருவலை எதிர்கொள்வதற்காக போர்ப்பயிற்சியைத் துவக்கும் பிரித்தானியா: 20,000 ராணுவ வீரர்கள் தயார் | Britain Send 20000 Troops

(Image: Contributor/Getty Images)

இந்நிலையில், ரஷ்யா ஊடுருவினால் அதை எதிர்கொள்ளும் வகையிலும், தீவிரவாதத் தாக்குதல்களை எதிர்கொள்ளும் வகையிலும், அடுத்த மாதம் நேட்டோ அமைப்பு போர்ப்பயிற்சிகளைத் துவக்க உள்ளது. 

31 நாடுகள் இணைந்த நேட்டோ அமைப்பு மேற்கொள்ள இருக்கும் போர்ப்பயிற்சிக்காக, பிரித்தானிய ராணுவம் தனது பங்குக்கு 16,000 ராணுவ வீரர்களுடன், கவச வாகனங்கள், கனரக ஆயுதங்கள், ஹெலிகொப்டர்கள் முதலானவற்றை அனுப்ப உள்ளது. 

பிரித்தானிய கடற்படையும், 2,000 வீரர்களுடன், 8 போர்க்கப்பல்கள் மற்றும் நீர்மூழ்கிகளையும், 400 சிறப்புப்படை கமாண்டோக்களையும் அனுப்ப உள்ளது. 

ரஷ்ய ஊடுருவலை எதிர்கொள்வதற்காக போர்ப்பயிற்சியைத் துவக்கும் பிரித்தானியா: 20,000 ராணுவ வீரர்கள் தயார் | Britain Send 20000 Troops

(Image: Leon Neal/Getty Images)

விமானப்படை சார்பில், F-35B மின்னல் வேக போர் விமானங்கள், P-8 உளவு விமானங்கள் ஆகியவையும் அனுப்பப்பட உள்ளன. 

நேட்டோ அமைப்பிலுள்ள எந்த நாட்டை எதிரிகள் தாக்க முற்பட்டாலும், அதை எதிர்கொள்வதற்கு தயாராவதற்காகவே இந்த போர்ப்பயிற்சி என பாதுகாப்புத் துறையினர் தெரிவித்துள்ளார்கள். 

மரண அறிவித்தல்

கரவெட்டி, புதுக்குடியிருப்பு, Toronto, Canada

21 May, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
நன்றி நவிலல்

புலோலி, Montreal, Canada

22 Apr, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கிளிநொச்சி, Lützelflüh, Switzerland

21 May, 2026
மரண அறிவித்தல்

குப்பிழான், ஜேர்மனி, Germany

17 May, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 7ம் வட்டாரம், Mississauga, Canada

19 May, 2016
மரண அறிவித்தல்

நல்லூர், Paris, France

16 May, 2026
மரண அறிவித்தல்

தொல்புரம், தொண்டைமானாறு

21 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, திருச்சிராப்பள்ளி, India

23 Apr, 2026
மரண அறிவித்தல்

கந்தர்மடம், Toronto, Canada

18 May, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, London, United Kingdom

26 May, 2017
2ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில், நெல்லியடி

22 May, 2011
மரண அறிவித்தல்

வவுனிக்குளம், Aarau, Switzerland, Boswil, Switzerland

19 May, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புத்தூர் கிழக்கு, வவுனியா

12 Jun, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மன்னார், யாழ்ப்பாணம்

22 Apr, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

பண்டத்தரிப்பு, Sindelfingen, Germany

17 May, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மல்லாவி யோகபுரம், பேர்ண், Switzerland

18 May, 2026
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, Markham, Canada

10 Jun, 2016
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், புங்குடுதீவு, கொழும்பு கொம்பனித்தெரு

17 May, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

காரைநகர், கொழும்பு, Scarborough, Canada

18 May, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், காங்கேசன்துறை, Le Blanc-Mesnil, France

18 May, 2026
மரண அறிவித்தல்

கொட்டடி, இருபாலை, London, United Kingdom

19 May, 2026
வாழ்வியல் ஓவிய பகிர்வும் நன்றி நவிலலும்

சிங்கப்பூர், Singapore, சண்டிலிப்பாய், சுவிஸ், Switzerland

14 Feb, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்துறை, Ilford, United Kingdom, கொழும்பு

27 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி மேற்கு, Wembley, United Kingdom, Milton Keynes, United Kingdom

21 May, 2022
6ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, அச்சுவேலி, நெதர்லாந்து, Netherlands

20 May, 2020
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, மெல்போன், Australia

18 May, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Chur, Switzerland, Flums, Switzerland

16 May, 2026
மரண அறிவித்தல்

இமையாணன் கிழக்கு, கொழும்பு

17 May, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, லியோன், France

16 May, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, யாழ்ப்பாணம், ஜேர்மனி, Germany, London, United Kingdom

18 May, 2020
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, Struer, Denmark

09 May, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US