பிரான்ஸ் தலைநகரில் கூட்டு துஷ்பிரயோகத்திற்கு ஆளான பிரித்தானியப் பெண்! இசைக்கச்சேரிக்கு சென்ற இடத்தில் கொடூரம்

France Paris
By Sivaraj Jun 24, 2024 02:24 PM GMT
Report

பிரான்சின் பாரிஸ் நகரில் பிரித்தானியப் பெண்ணொருவர் கூட்டு துஷ்பிரயோகத்திற்கு உள்ளான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 

சுற்றுலாப் பயணி

பாரிஸ் நகரின் வீதியில் சனிக்கிழமை அதிகாலை தடுமாறிக்கொண்டிருந்த சுற்றுலாப் பயணி ஒருவர் அழுதுகொண்டிருந்துள்ளார்.

அவர் பல ஆண்களால் துன்புறுத்தலுக்கு ஆளாகி, தனிமையான இடத்திற்கு இழுத்துச் செல்லப்பட்டு துஷ்பிரயோகம் செய்யப்பட்டுள்ளார். 

britain woman found crying in paris streets

பின்னர் அவரது தொலைபேசியை திருடிச் சென்றதாகவும் அவர் பொலிஸிடம் தெரிவித்ததாக Le Figaro ஊடகம் கூறியுள்ளது. 

கச்சேரி ஒன்றில்

குறித்த பெண் சூன் 21ஆம் திகதி ஒலிம்பியா மண்டபத்தில் நடைபெற்ற கச்சேரி ஒன்றில் இருந்து வெளியேறியிருக்கிறார். அவர் தீயணைப்பு வீரர்களால் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.

பாரிஸின் 1வது நீதித்துறை காவல் மாவட்டத்தைச் சேர்ந்த புலனாய்வாளர்கள் இதுகுறித்து விசாரித்து வருகின்றனர். இதுவரை எந்த சந்தேக நபர்களும் கண்டறியப்படவில்லை.

britain woman found crying in paris streets

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். 

  

மரண அறிவித்தல்

பண்ணாகம், ஏழாலை, Newcastle, Canada

04 Apr, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நாயன்மார்கட்டு

06 Apr, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில் கிழக்கு, மீசாலை வடக்கு, தாவளை

21 Mar, 2025
மரண அறிவித்தல்

யாழ். கரவெட்டி, Renens, Switzerland

07 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம்

08 Apr, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி இராமநாதபுரம், Brampton, Canada

08 Apr, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், அச்சுவேலி

24 Mar, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு குறிகட்டுவான், செட்டிக்குளம்

05 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
14ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, Catford, United Kingdom

06 Apr, 2012
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்றுறை, Biel/Bienne, Switzerland, கொழும்பு, யாழ்ப்பாணம், வேலணை

17 Mar, 2025
மரண அறிவித்தல்

மல்லாகம், Savigny-le-Temple, France

29 Mar, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US