9 மணிநேரத்தில் லண்டனுக்கே திரும்பி வந்த பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானம்

London
By Ragavan Jun 13, 2024 03:23 PM GMT
Report

பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானம் ஒன்று 9 மணி நேர பயணத்திற்கு பிறகு புறப்பட்ட அதே இடத்திற்கு திரும்பியுள்ளது.

Boeing-ன் 787-9 Dreamliner விமானம் லண்டனில் இருந்து டெக்சாஸ் நோக்கி சென்று கொண்டிருந்தது.

குவைத் தீ விபத்து: பேராவூரணி இளைஞரின் நிலை தெரியாததால் குடும்பத்தினர் சோகம்

குவைத் தீ விபத்து: பேராவூரணி இளைஞரின் நிலை தெரியாததால் குடும்பத்தினர் சோகம்

கனேடிய வான்வெளியை அடைந்தபோது, விமானம் சில தொழில்நுட்ப பிரச்சனைகளை எதிர்கொண்டது.

இதையடுத்து விமானம் மீண்டும் லண்டனுக்கு கொண்டு செல்லப்பட்டது.

விமானத்தில் 300 பயணிகள் இருந்தனர், அவர்கள் அனைவரும் பாதுகாப்பாக உள்ளனர்.

9 மணிநேரத்தில் லண்டனுக்கே திரும்பி வந்த பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானம் | British Airways Flight London Texas Turns Back

இந்த விமானம் லண்டன் ஹீத்ரோ விமான நிலையத்தில் இருந்து திங்கள்கிழமை (ஜூன் 10) இரவு 9:27 மணிக்கு புறப்பட்டது.

இதையடுத்து, 7779 கி.மீ., பயணம் செய்து, 9 அரை மணி நேரம் வானில் இருந்த விமானம், மாலை, 6:54க்கு, மீண்டும் லண்டனில் தரையிறங்கியது.

பொதுவாக லண்டனில் இருந்து டெக்சாஸ் செல்ல 10 மணி 15 நிமிடங்கள் ஆகும்.

500 ஆண்டு பழமையான சிலையை இந்தியாவிடம் திருப்பி ஒப்படைக்கும் பிரித்தானியா

500 ஆண்டு பழமையான சிலையை இந்தியாவிடம் திருப்பி ஒப்படைக்கும் பிரித்தானியா

விமானத்தில் சிறிய தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டுள்ளதாக பிரிட்டிஷ் ஏர்வேஸ் தெரிவித்துள்ளது.

அதை பழுதுபார்க்கும் வசதி லண்டனில் உள்ள நிறுவனத்தின் வசதிகளில் மட்டுமே இருந்தது, அதன் காரணமாக அது பிரித்தானியாவிற்கு திருப்பி அனுப்பப்பட்டது.

லண்டன் திரும்பியதும், பாதுகாப்புக் கோளாறால் விமானம் திரும்பக் கொண்டுவரப்பட்டதாக ஊழியர்கள் பீதியடைந்த பயணிகளிடம் தெரிவித்தனர்.

பிரிட்டிஷ் ஏர்வேஸ் நிறுவனம், பயணிகளுக்கு ஏற்பட்ட சிரமத்திற்கு மன்னிப்பு கேட்டு அறிக்கை வெளியிட்டுள்ளது. மற்றும் அனைத்து பயணிகளையும் டெக்சாஸ் செல்லும் மற்றொரு விமானத்திற்கு மாற்றியது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.  
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில் கிழக்கு, மீசாலை வடக்கு, தாவளை

21 Mar, 2025
மரண அறிவித்தல்

பண்ணாகம், ஏழாலை, Newcastle, Canada

04 Apr, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ். கரவெட்டி, Renens, Switzerland

07 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம்

08 Apr, 2022
அகாலமரணம்

கொழும்பு, பெங்களூர், India, Chennai, India

05 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், அச்சுவேலி

24 Mar, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி இராமநாதபுரம், Brampton, Canada

08 Apr, 2025
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு குறிகட்டுவான், செட்டிக்குளம்

05 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
14ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, Catford, United Kingdom

06 Apr, 2012
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்றுறை, Biel/Bienne, Switzerland, கொழும்பு, யாழ்ப்பாணம், வேலணை

17 Mar, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இருபாலை, Swansea, United Kingdom

04 Mar, 2026
மரண அறிவித்தல்

மல்லாகம், Savigny-le-Temple, France

29 Mar, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US