சுவிட்சர்லாந்தில் கொள்ளையடித்த பிரித்தானிய சகோதரர்கள்: சிக்கியது எப்படி?

By Balamanuvelan Jan 20, 2024 05:16 AM GMT
Report

பிரித்தானிய சகோதரர்கள் இருவர், சுவிஸ் அருங்காட்சியகம் ஒன்றில் பல மில்லியன் மதிப்புள்ள கலைப்பொருட்களைக் கொள்ளையடித்து சிக்கிக்கொண்ட நிலையில், தங்கள் கடனை அடைப்பதற்காக தாங்கள் கொள்ளையடித்ததாக நீதிமன்றத்தில் தெரிவித்திருந்தார்கள்.

சுவிஸ் அருங்காட்சியகத்தில் கொள்ளையடித்த பிரித்தானிய சகோதரர்கள்

பிரித்தானிய சகோதரர்களான Stewart Ahearne (45) மற்றும் Louis Ahearne (34), 2019ஆம் ஆண்டு, ஜெனீவாவிலுள்ள அருங்காட்சியகம் ஒன்றிற்குள் நுழைந்து, விலைமதிக்கமுடியாத, 14ஆம் நூற்றாண்டு கால கலைப்பொருட்கள் சிலவற்றைக் கொள்ளையடித்தார்கள்.

சுவிட்சர்லாந்தில் கொள்ளையடித்த பிரித்தானிய சகோதரர்கள்: சிக்கியது எப்படி? | British Brothers Who Robbed SwitzerlandMet police

சிக்கியது எப்படி?

முன்கூட்டியே திட்டமிட்டு, முகமூடியும், கையுறைகளும் அணிந்து, கதவில் துவாரமிட்டு உள்ளே சென்று, ஜாடிகளைக் கொள்ளையடித்து வெளியே வர அவர்கள் எடுத்துக்கொண்ட நேரம் மிகவும் குறைவு.

கைரேகை உட்பட எந்த அடையாளத்தையும் விடாமல் கவனமாக கொள்ளைச் சம்பவத்தை நிறைவேற்றிவிட்டு, கதவு துவாரம் வழியாக வெளியே வரும்போது, அவர்களில் ஒருவருடைய வயிற்றில் கதவு கீறியிருக்கிறது.

அந்த கதவிலிருந்த DNA, லண்டனைச் சேர்ந்த Stewart Ahearne என்பவருடையது என தெரியவரவே, சுவிஸ் பொலிசார் பிரித்தானிய பொலிசாரின் உதவியை நாடியுள்ளார்கள்.

சுவிட்சர்லாந்தில் கொள்ளையடித்த பிரித்தானிய சகோதரர்கள்: சிக்கியது எப்படி? | British Brothers Who Robbed SwitzerlandMet police

பிரித்தானிய பொலிசார் இந்த கொள்ளைச் சம்பவம் தொடர்பான CCTV காட்சிகளைப் பார்வையிடும்போது, அதில் சிக்கிய ஒரு நபர் Louis Ahearne, அதாவது Stewartஇன் தம்பி என்பதை அவர்கள் கண்டுபிடிக்க, அவர்கள் லண்டனிலிருந்து ஜெனீவாவுக்கு பயணித்தது, ஜெனீவாவில் கார் ஒன்றை வாடகைக்கு எடுத்தது, திருடப்பட்ட ஜாடிகளில் ஒன்றை ஹொங்ஹொங்குக்குக் கொண்டு சென்று விற்றது என அனைத்து விவரங்களும் கிடைத்துள்ளன.

வகையாக சிக்கிய கொள்ளையர்கள்

கொள்ளையடிக்கப்பட்ட ஜாடிகளை விற்க சகோதரர்கள் முயற்சி செய்துகொண்டிருக்க, அதைப் பயன்படுத்திக்கொண்டு, பிரித்தானிய பொலிசார் சிலர் தங்களை கலைப்பொருட்கள் வாங்குபவர்கள் போல காட்டிக்கொண்டு சகோதரர்களை தொடர்புகொண்டுள்ளார்கள்.

உணவகம் ஒன்றில் அனைவரும் சந்திப்பது என முடிவு செய்யப்பட்ட நிலையில், உணவகத்துக்குள் மாறுவேடத்திலிருந்த பொலிசார் Stuartஉடன் பேசிக்கொண்டிருக்கும்போது, கொள்ளையர்களின் கூட்டாளிகளில் ஒருவரான Leslie Mbaki Nkhwa என்பவர், பெரிய சூட்கேஸ் ஒன்றில் சுமார் 3 மில்லியன் பவுண்டுகள் மதிப்புடைய அந்த ஜாடியுடன் ஹொட்டலுக்குள் நுழைவதைக் கண்டதும், ஹொட்டலுக்கு வெளியே நின்ற பொலிசார், அவர் பின்னாலேயே சென்று, அவர் அந்த ஜாடியை வாங்க வந்த மாறுவேடத்திலிருந்த பொலிசாரிடம் அவர் ஜாடியை ஒப்படைத்ததும், அவரையும் Stuartஐயும் கைது செய்துள்ளார்கள்.

சுவிட்சர்லாந்தில் கொள்ளையடித்த பிரித்தானிய சகோதரர்கள்: சிக்கியது எப்படி? | British Brothers Who Robbed SwitzerlandMet police

பின்னர் Stuartஇன் பாஸ்போர்ட் Nkhwa வீட்டில் கண்டெடுக்கப்பட, அவர்களுக்குள் உள்ள தொடர்பு உறுதியாக, பிரித்தானிய சகோதரர்களும், அவர்களுடைய கூட்டாளிகளும் கைது செய்யப்பட்டார்கள்.

சகோதரர்கள் சுவிட்சர்லாந்து பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட, அவர்களுக்கு மூன்றரையாண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டு, இந்த வாரம் அவர்கள் சுவிட்சர்லாந்தில் சிறையிலடைக்கப்பட்டார்கள்.

விடயம் என்னவென்றால், கொள்ளையடிக்கப்பட்ட பொருட்களில் ஒரு குவளை மட்டும் இன்னமும் கிடைக்கவில்லை!  

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள்.  


மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், Tooting, United Kingdom

05 Aug, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, Toronto, Canada

31 Jul, 2026
மரண அறிவித்தல்

கோப்பாய், Montreal, Canada

02 Aug, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டி, Jaffna, Newbury Park, United Kingdom

04 Aug, 2026
மரண அறிவித்தல்

மல்லாகம், Villetaneuse, France

02 Aug, 2026
அகாலமரணம்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், புன்னாலைக்கட்டுவன், சவுதி அரேபியா, Saudi Arabia, ஜேர்மனி, Germany, Brampton, Canada

20 Jul, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை மத்தி, New Jersey, United States, Toronto, Canada

15 Aug, 2020
மரண அறிவித்தல்

நாகர்கோவில், உசன், சிட்னி, Australia

07 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் வடக்கு, சூரிச், Switzerland

08 Aug, 2020
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, கிளிநொச்சி

05 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, கிளிநொச்சி, வட்டக்கச்சி இராமநாதபுரம்

08 Aug, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொள்ளுப்பிட்டி

09 Aug, 2025
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, வெள்ளவத்தை, Toronto, Canada

06 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, இணுவில் கிழக்கு

03 Aug, 2021
நன்றி நவிலல்

மலேசியா, Malaysia, மானிப்பாய், Duisburg, Germany, London, United Kingdom

10 Jul, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, East Ham, United Kingdom

24 Jul, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பன், சரவணை, Raynes Park, London, United Kingdom

08 Aug, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

15 Aug, 2020
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சுதுமலை, இணுவில்

08 Aug, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

கரவெட்டி, Quincy-sous-Sénart, France

06 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, Birmingham, United Kingdom

06 Aug, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு

06 Aug, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இருபாலை, உடுவில், பிரான்ஸ், France

21 Jul, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்கும்பான், சென்னை, India, Cergy, France

02 Aug, 2021
8ம் ஆண்டு நினைவஞ்சலி

நவாலி, கொழும்பு, London, United Kingdom

07 Aug, 2018
மரண அறிவித்தல்

Toronto, Canada, Maple, Canada

03 Aug, 2026
மரண அறிவித்தல்

யாழ் நெடுந்தீவு 12ம் வட்டாரம், Jaffna, நயினாதீவு, London, United Kingdom

02 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Essen, Germany

11 Aug, 2024
அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, கண்டாவளை

27 Jun, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி, Toronto, Canada

17 Jul, 2017
5ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் கோவளம், வெள்ளவத்தை

02 Aug, 2021
மரண அறிவித்தல்

மயிலியதனை, நெடுங்கேணி, கம்பர்மலை

01 Aug, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி வடக்கு, Scarborough, Canada

09 Aug, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US