வெளிநாட்டவர்களுக்கு எதிரான விதி ஒன்றை எதிர்த்து பிரித்தானிய தொண்டு நிறுவனம் வழக்கு

United Kingdom
By Balamanuvelan Jun 07, 2024 07:00 AM GMT
Report

புலம்பெயர்தலைக் கட்டுப்படுத்தவதற்காக பிரித்தானிய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அவற்றில் ஒன்று, குடும்ப விசா பெறுவதற்கான குறைந்தபட்ச வருமான வரம்பை 29,000 பவுண்டுகளாக உயர்த்தியது ஆகும். இந்த விதியை எதிர்த்து, பிரித்தானிய தொண்டு நிறுவனம் ஒன்று வழக்கு தொடர்ந்துள்ளது.

குடும்ப விசா பெறுவதற்கான குறைந்தபட்ச வருமான வரம்பு

ஏப்ரல் மாதம் 11ஆம் திகதி, பிரித்தானிய குடும்ப விசா பெறுவதற்கான குறைந்தபட்ச வருமான வரம்பு, 18,600 பவுண்டுகளிலிருந்து 29,000 பவுண்டுகளாக உயர்த்தப்பட்டது. அத்துடன், அடுத்த ஆண்டின் முதல் பகுதியில், இந்த கட்டணம், 38,700 பவுண்டுகளாக உயர்த்தப்பட உள்ளது.

வெளிநாட்டவர்களுக்கு எதிரான விதி ஒன்றை எதிர்த்து பிரித்தானிய தொண்டு நிறுவனம் வழக்கு | British Charity Sues Anti Foreigners Rule

இந்த கட்டண உயர்வால், பிரித்தானியாவில் வாழும் கணவர் அல்லது மனைவியைக் கொண்ட பிரித்தானியரல்லாதவர்கள், குறிப்பாக, தங்கள் துணையுடன் விரைவில் இணைந்துகொள்ளலாம் என்ற எதிர்பார்ப்பில் இருந்த வெளிநாட்டவர்கள் பலர் ஏமாற்றமடைந்துள்ளார்கள்.

பிரித்தானிய தொண்டு நிறுவனம் வழக்கு

இந்நிலையில், Reunite Families UK (RFUK) என்னும் தொண்டு நிறுவனம், பிரித்தானிய அரசின், குடும்ப விசா பெறுவதற்கான குறைந்தபட்ச வருமான வரம்பு உயர்த்தப்பட்டதை எதிர்த்து நீதிமன்றம் சென்றுள்ளது. இந்த விதி, குழந்தைகளின் உரிமைகளுக்கான ஐக்கிய நாடுகள் உடன்படிக்கைக்கு எதிரானதாகும் என்று கூறி, அந்த விதியை மீளாய்வு செய்யுமாறு நீதிமன்றத்தில் முறையிட்டுள்ளது RFUK அமைப்பு.

வெளிநாட்டவர்களுக்கு எதிரான விதி ஒன்றை எதிர்த்து பிரித்தானிய தொண்டு நிறுவனம் வழக்கு | British Charity Sues Anti Foreigners Rule

மேலும், அந்த விதி, பெண்கள், சிறுபான்மை இனத்தவர் மற்றும் இளைஞர்கள் மீது எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்துவதால், சமத்துவ சட்டத்தையும் மீறுவதாகவும் வாதம் முன்வைக்கப்பட்டுள்ளது.

இந்த மக்கள் தங்கள் குடும்பத்தை ஸ்பான்சர் செய்வதற்காக கடினமாக உழைத்து பணத்தை சேமித்துக்கொண்டிருக்கும் நிலையில், அவர்களை இந்த அரசு மீண்டும் தண்டித்துள்ளது, தங்கள் குடும்பத்தினரை தங்களுடன் அழைத்துக்கொள்ளும் பலருடைய கனவுகளும் இந்த விதியால் சிதறிவிட்டது என்கிறார் RFUK அமைப்பைச் சேர்ந்த Caroline Coombs என்பவர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். 
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கொழும்பு, Scarborough, Canada

07 Oct, 2026
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அச்சுவேலி, Bondy, France

09 Sep, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்

நுணாவில் மேற்கு, London, United Kingdom

01 Oct, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, கொழும்பு

08 Oct, 2018
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், யாழ்ப்பாணம்

09 Oct, 2019
மரண அறிவித்தல்

குப்பிளான், Ajax, Canada

28 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, நந்தாவில்

12 Oct, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், செங்காளன், Switzerland

08 Oct, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, யாழ்ப்பாணம், சுழிபுரம், Bobigny, France

21 Sep, 2025
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Markham, Canada

05 Oct, 2026
மரண அறிவித்தல்

கந்தர்மடம், Richmond Hill, Canada

07 Oct, 2026
மரண அறிவித்தல்

Tellipallai, கொழும்பு, யாழ்ப்பாணம், வவுனியா, Ontario, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்புத்துறை மேற்கு, சென்னை, India

23 Sep, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள் தெற்கு, Zürich, Switzerland

26 Sep, 2022
மரண அறிவித்தல்

வல்வெட்டி, Toronto, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வவுனியா, இரணைஇலுப்பைக்குளம், Toronto, Canada

08 Sep, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US