வெளிநாட்டில் மரண தண்டனையை எதிர்நோக்கும் பிரித்தானியர்: உதவி கோரும் குடும்பம்

Death Penalty
By Arbin May 01, 2022 11:45 PM GMT
Report

ஈராக்கில் கடத்தல் குற்றச்சாட்டில் மரண தண்டனையை எதிர்கொள்ளும் ஓய்வுபெற்ற பிரித்தானிய புவியியலாளருக்கு உதவ அவரது குடும்பத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஈராக் சிறையில் உள்ள 66 வயது Jim Fitton என்பவரை மீட்கும் பொருட்டு, மூன்று நாட்களில் சுமார் 100,000 மக்கள் மனுவில் கையெழுத்திட்டுள்ளனர். Jim Fitton-ன் மகள் லைலா குறிப்பிடுகையில், தமது தந்தையின் மரண தண்டனை நிறைவேற்றப்படும் நாளும் தமது திருமணமும் ஒரே நாளில் நிகழவிருப்பது தாங்க முடியாது ஒன்று என குறிப்பிட்டுள்ளார்.

கடந்த இரண்டு ஆண்டுகளாக திருமணத்திற்காக நாள் குறித்து காத்திருந்த நிலையில், தற்போது பேரிடியாக தந்தை தொடர்பில் குறித்த தகவல் வெளியாகியுள்ளதாக லைலா தெரிவித்துள்ளார்.

வெளிநாட்டில் மரண தண்டனையை எதிர்நோக்கும் பிரித்தானியர்: உதவி கோரும் குடும்பம் | British Dad Death Penalty In Iraq

பிரித்தானிய அரசாங்கம் உரிய நேரத்தில் நடவடிக்கை எடுக்க மறுத்தால், தமது திருமணத்தில் Jim Fitton கலந்துகொள்ளாமல் போகலாம் என்றார். ஈராக்கில் இருந்து வரலாற்றுச் சிறப்புமிக்க பொருட்களைக் கடத்த முயன்றதாகக் குற்றம் சாட்டப்பட்டு ஃபிட்டன் ஈராக்கில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.

ஈராக்கில் இருந்து பழங்காலப் பொருளை வேண்டுமென்றே ஏற்றுமதி செய்தாலோ அல்லது ஏற்றுமதி செய்ய முயன்றாலோ அது மரண தண்டனை விதிக்க ஏதுவான குற்றமாகும் என கூறப்படுகிறது.

வெளிநாட்டில் மரண தண்டனையை எதிர்நோக்கும் பிரித்தானியர்: உதவி கோரும் குடும்பம் | British Dad Death Penalty In Iraq

மார்ச் மாதம் முதல் தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ள ஃபிட்டன் மீதான வழக்கில் மே 8ம் திகதி தொடங்கும் வாரத்தில் தண்டனை அறிவிக்கப்பட உள்ளது. தற்போது ஃபிட்டனை மீட்கும் மனுவில் அவரது நண்பர்கள், முன்னாள் சக ஊழியர்கள், பொதுமக்கள் என பலர் ஆதரவளித்திருப்பது நம்பிக்கை அளிப்பதாக உள்ளது என குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

இதனிடையே, இந்த வழக்கின் அவசரத்தை புரிந்துகொண்டுள்ளதாகவும், ஃபிட்டனின் வழக்கில் மரண தண்டனை விதிக்கப்படலாம் என்பது குறித்து ஈராக் அதிகாரிகளிடம் ஏற்கனவே கவலைகளை தெரிவித்துள்ளோம் என அமைச்சர் Amanda Milling தெரிவித்துள்ளார். 

மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

21 Sep, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, நல்லூர் வடக்கு, Bolton, Canada

20 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கண்டி, Flekkefjord, Norway

03 Oct, 2025
மரண அறிவித்தல்

அளவெட்டி தெற்கு, London, United Kingdom

19 Sep, 2026
நன்றி நவிலல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உருத்திரபுரம், South Harrow, United Kingdom

21 Sep, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், பிரான்ஸ், France

22 Sep, 2017
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, Limoges, France

22 Sep, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Herzogenbuchsee, Switzerland, Toronto, Canada, கரவெட்டி

05 Oct, 2022
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், Vevey, Switzerland

21 Sep, 2023
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US