புலம்பெயர்வோருக்கு தொந்தரவு கொடுக்கிறார்கள்... பிரித்தானிய அமைப்பு மீது புகார்

United Kingdom France Asylum Seekers
By Balamanuvelan Dec 12, 2025 11:05 AM GMT
Report

பிரித்தானிய வலதுசாரி அமைப்பு ஒன்றைச் சேர்ந்தவர்கள் சிலர், பிரான்சுக்கு வந்து புலம்பெயர்வோருக்கு தொந்தரவு கொடுப்பதாக பிரான்சிலுள்ள புலம்பெயர்தல் ஆதரவு அமைப்புகள் புகார் தெரிவித்துள்ளன.

படகுகளை அடித்து நொறுக்கிய பிரித்தானியர்கள்

பிரான்சிலிருந்து சிறுபடகுகள் மூலம் ஆங்கிலக்கால்வாயைக் கடந்து பிரித்தானியாவுக்குள் நுழையும் புலம்பெயர்வோரைத் தடுப்பதற்காக பிரித்தானியா பிரான்ஸ் அரசுக்கு 480 மில்லியன் பவுண்டுகள் கொடுத்துள்ளது. 

புலம்பெயர்வோருக்கு தொந்தரவு கொடுக்கிறார்கள்... பிரித்தானிய அமைப்பு மீது புகார் | British Far Right Activists Harass Calais Migrants

பிரான்ஸ் ஜனாதிபதியான இமானுவல் மேக்ரானும், சட்டவிரோத புலம்பெயர்வோரைத் தடுப்பதற்காக, கடுமையான நடவடிக்கைகள் எடுப்பதாக உறுதியளித்துள்ளார்.

ஆனால், கடலுக்குள் இறங்கி புலம்பெயர்வோரைத் தடுப்பது முதலான அந்தக் கடுமையான நடவடிக்கைகளால், புலம்பெயர்வோர் உயிருக்கு ஆபத்து நேரிடலாம் என பயந்து அவற்றைப் பின்பற்ற பிரான்ஸ் பொலிசார் தயக்கம் காட்டுகிறார்கள். 

[A66M0FH

இந்நிலையில், சமீபத்தில், பிரித்தானியாவை மையமாகக் கொண்ட, Raise the Colours என்னும் அமைப்பைச் சேர்ந்த பிரித்தானியர்கள் சிலர், பிரான்சிலிருந்து பிரித்தானியாவுக்கு சட்டவிரோதமாக புலம்பெயர்வோரைத் தடுப்பதற்காக தாங்களே அதிரடி நடவடிக்கைகளில் இறங்கினார்கள். 

புலம்பெயர்வோருக்கு தொந்தரவு கொடுக்கிறார்கள்... பிரித்தானிய அமைப்பு மீது புகார் | British Far Right Activists Harass Calais Migrants

அவர்கள் பிரான்சுக்கே சென்று, பிரான்ஸ் கடற்கரைகளில் மணல் குவியல்களுக்குள் மறைத்துவைக்கப்பட்டுள்ள சிறு படகுகளின் எஞ்சின்களை அடித்து நொறுக்கி, அதை வீடியோவும் எடுத்து வெளியிட்டிருந்தார்கள்.

ஏற்கனவே, Gravelines என்னுமிடத்தில், கடலுக்குள் இறங்கி சிறுபடகொன்றில் ஏறமுயன்ற புலம்பெயர்வோர் சிலரை அவர்கள் துரத்தும் காட்சிகளும் வெளியாகின.

புலம்பெயர்தல் ஆதரவு அமைப்புகள் புகார்

இந்நிலையில், Raise the Colours என்னும் அமைப்பைச் சேர்ந்தவர்கள், பிரான்சுக்கு வந்து புலம்பெயர்வோருக்கு தொந்தரவு கொடுப்பதாக பிரான்சிலுள்ள புலம்பெயர்தல் ஆதரவு அமைப்புகள் புகார் தெரிவித்துள்ளன.

பிரான்சிலுள்ள Calais பகுதியில், Raise the Colours அமைப்பைச் சேர்ந்தவர்கள் புலம்பெயர்வோரைத் துன்புறுத்துவதாக புலம்பெயர்தல் ஆதரவு அமைப்புகள் தெரிவித்துள்ளன.

புலம்பெயர்வோருக்கு தொந்தரவு கொடுக்கிறார்கள்... பிரித்தானிய அமைப்பு மீது புகார் | British Far Right Activists Harass Calais Migrants

அத்துடன், அவர்களால் சட்டம் ஒழுங்குக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்துவதாகத் தெரிவித்துள்ள புலம்பெயர்தல் ஆதரவு அமைப்புகள், பிரான்ஸ் மற்றும் பிரித்தானிய அரசுகள் அவர்களைத் தடுத்து நிறுத்தவில்லையென்றால், அது வன்முறை மற்றும் வெளிநாட்டவர்கள் மீதான வெறுப்பை ஊக்குவிப்பது போல் அமைந்துவிடும் என எச்சரித்துள்ளன.

Short story பிரித்தானிய வலது சாரி அமைப்பொன்றைச் சேர்ந்தவர்கள், பிரான்சுக்கு வந்து புலம்பெயர்வோருக்கு தொந்தரவு கொடுப்பதாக பிரான்சிலுள்ள புலம்பெயர்தல் ஆதரவு அமைப்புகள் புகார் தெரிவித்துள்ளன. 

பிரான்ஸ் பட்ஜெட் வாக்கெடுப்பு: பிரதமர் தலை தப்பியது

பிரான்ஸ் பட்ஜெட் வாக்கெடுப்பு: பிரதமர் தலை தப்பியது

அவர்களால் சட்டம் ஒழுங்குக்கு அச்சுறுத்தல் ஏற்படுவதாக தெரிவித்துள்ள புலம்பெயர்தல் ஆதரவு அமைப்புகள், அவர்களைத் தடுத்து நிறுத்தவில்லையென்றால், அது வன்முறை மற்றும் வெளிநாட்டவர்கள் மீதான வெறுப்பை ஊக்குவிப்பது போல் அமைந்துவிடும் என எச்சரித்துள்ளன. 

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.  


மரண அறிவித்தல்

கைதடி, கொழும்பு, New York, Rochester, United States

10 Jul, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
மரண அறிவித்தல்

கொட்டாஞ்சேனை, Watford, United Kingdom

07 Jul, 2026
மரண அறிவித்தல்

கோப்பாய் தெற்கு, மீசாலை, Vaughan, Canada

08 Jul, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, மானிப்பாய், Toronto, Canada

15 Jul, 2023
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கொல்லன்கலட்டி, மல்லாகம், Vancouver, Canada, Tooting, United Kingdom

14 Jul, 2011
8ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், முல்லைத்தீவு

14 Jul, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, யோகபுரம், டென்மார்க், Denmark, ஜேர்மனி, Germany, Coventry, United Kingdom

13 Jul, 2025
16ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டுக்குழி, நாரந்தனை, Ilford, United Kingdom

13 Jul, 2010
17ம் ஆண்டு நினைவஞ்சலி

மருதங்குளம், உக்குளாங்குளம்

14 Jul, 2009
15ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, பிரான்ஸ், France

14 Jul, 2011
மரண அறிவித்தல்

Conflans-Sainte-Honorine, France, London, United Kingdom, Nanterre, France

01 Jul, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி தெற்கு

14 Jul, 2016
36ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல் மேற்கு, மாதகல்

30 Jun, 2011
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், புங்குடுதீவு, கொழும்பு, Brampton, Canada

13 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

இளவாலை, வவுனியா, Paris, France

12 Jul, 2022
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், சுண்டுக்குழி

11 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
25ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை

19 Jun, 2001
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கொம்மந்தறை, கனடா, Canada

12 Jul, 2018
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பொலிகண்டி, தெஹிவளை

11 Jul, 2021
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, மானிப்பாய், Duisburg, Germany, London, United Kingdom

10 Jul, 2026
மரண அறிவித்தல்

கொம்மாந்துறை, Wallasey, United Kingdom

10 Jul, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம், வெள்ளவத்தை

07 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, வேலணை புளியங்கூடல், Guelph, Canada

10 Jul, 2025
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், மல்லாவி, ஆனைப்பந்தி, Toronto, Canada

21 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Chennai, India, London, United Kingdom

10 Jul, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

09 Jul, 2011
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US