பிரான்ஸில் £163,000 பண நோட்டுகளுடன் சிக்கிய 76 வயது பிரித்தானியர்! நீதிமன்றத்தில் மேல்முறையீடு

United Kingdom France Crime
By Thiru Apr 10, 2024 08:02 AM GMT
Report

பிரான்ஸில் £163,000 பண நோட்டுகளை வேனில் எடுத்துச் சென்ற 76 வயது பிரித்தானிய முதியவர் தனக்கு விதிக்கப்பட்ட 2 ஆண்டுகள் சிறை தண்டனையை எதிர்த்து மேல்முறையீடு செய்துள்ளார்.

பண நோட்டுகளுடன் பிடிபட்ட பிரித்தானிய முதியவர்

பிரான்ஸ் பொலிஸார், படகு மூலம் பிரித்தானியாவுக்கு திரும்பி செல்ல முயன்ற 76 வயது பிரித்தானிய முதியவரின் வேனில் இருந்து  £163,000 (ரூ.1.5 கோடி சுமார்) மதிப்பிலான பணத்தை கண்டுபிடித்தனர்.

இதையடுத்து, பெயர் வெளியிடப்படாத அவர் மீது பணம் கடத்தல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது.  கடந்த ஆண்டு நீதிமன்றத்தில் மொழிபெயர்ப்பாளர் உதவியுடன் 16 மாத இடைநிறுத்தப்பட்ட தண்டனையுடன் அவருக்கு இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

British man arrested France cash large cash haul ferry UK £163,000 France customs French money laundering laws Briton appeals prison sentence France

வெளிநாட்டு வேலை தேடுகிறீர்களா? இந்தியர்களுக்கு வேலை வாய்ப்புகளை அள்ளி வைக்கும் 6 நாடுகள்!

வெளிநாட்டு வேலை தேடுகிறீர்களா? இந்தியர்களுக்கு வேலை வாய்ப்புகளை அள்ளி வைக்கும் 6 நாடுகள்!

சுற்றி வளைத்த பிரான்ஸ் அதிகாரிகள்

2019ம் ஆண்டு சம்பந்தப்பட்ட முதியவர் இங்கிலாந்தில் இருந்து ஸ்பெயினுக்கு மரச்சாமான்கள் மற்றும் சில மூட்டைகளுடன் வேன் ஒன்றை ஓட்டிச் சென்றுள்ளார்.

அப்போது பதற்றத்தில் அவரது வேனின் திசைமாற்றி-யில்(steering) தவறுதலாக எதையோ செய்துள்ளார், அப்போது பண நோட்டுகள் அடங்கிய மூட்டை ஒன்று வேனில் இருந்து கீழே விழுந்துள்ளது.

இதனால் பதற்றமடைந்த 76 வயது பிரித்தானிய முதியவர், தனக்கு இந்த வேலையை குடுத்த பெண்மணியை எதிர்கொள்வதற்காக படகு மூலம் உடனடியாக பிரித்தானியாவுக்கு திரும்ப முயன்றுள்ளார்.

ஆனால் அவரை சுற்றி வளைத்த பிரான்ஸ் அதிகாரிகள், வேனை சோதனையிட்டு 7 பண மூட்டைகள் அடங்கிய பைகளை கைப்பற்றினர்.

British man arrested France cash large cash haul ferry UK £163,000 France customs French money laundering laws Briton appeals prison sentence FranceShutterstock

பண நோட்டுகள் இருப்பது தெரியாது!

தனக்கு மூட்டைகளில் பண நோட்டுகள் இருப்பது தெரியாது என்றும், இது போன்ற ஒரு பயணத்திற்கு தனக்கு £2,000 முதல் £4,000 வரை ஊதியம் கிடைக்கும் என்றும் முதியவர் பிரான்ஸ் அதிகாரியிடம் தெரிவித்துள்ளார்.

அம்பானி இல்லத்தில் இன்னொரு விழா? ஜாம்நகரில் அடுத்த பிரமாண்ட பார்ட்டி!

அம்பானி இல்லத்தில் இன்னொரு விழா? ஜாம்நகரில் அடுத்த பிரமாண்ட பார்ட்டி!

இந்நிலையில் 76 வயது பிரித்தானிய முதியவர் பண மோசடி வழக்கில் தனக்கு விதிக்கப்பட்ட 2 ஆண்டுகள் சிறை தண்டனையை எதிர்த்து நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார். 

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். 

British man arrested France cash large cash haul ferry UK £163,000 France customs French money laundering laws Briton appeals prison sentence France

மரண அறிவித்தல்

அளவெட்டி தெற்கு, London, United Kingdom

19 Sep, 2026
நன்றி நவிலல்
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உருத்திரபுரம், South Harrow, United Kingdom

21 Sep, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், பிரான்ஸ், France

22 Sep, 2017
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Herzogenbuchsee, Switzerland, Toronto, Canada, கரவெட்டி

05 Oct, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, Limoges, France

22 Sep, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், காரைநகர் தங்கோடை

21 Sep, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், Vevey, Switzerland

21 Sep, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
அகாலமரணம்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US